துடி (1)
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் – முத்தொள்:72/1
துயர் (1)
வயிர கடக கை வாங்கி துயர் உழந்து – முத்தொள்:21/2
துலங்கு (1)
துலங்கு நீர் மா மருட்டி அற்று – முத்தொள்:25/4
துளி (1)
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து – முத்தொள்:15/2
துளை (1)
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு – முத்தொள்:53/3
துன்னரும் (1)
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின – முத்தொள்:109/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)