சோணாட்டு (1)
நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு
தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து – முத்தொள்:41/1,2
சோரும் (1)
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2
சோலை (1)
புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை – முத்தொள்:6/1
சோழன் (1)
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி – முத்தொள்:26/1
சோறு (1)
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் – முத்தொள்:71/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)