கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஹக்கா 1
ஹஜறுல் 1
ஹபீபினை 1
ஹபீபு 26
ஹபீபு-தம் 2
ஹபீபுடன் 1
ஹபீபும் 1
ஹபீபுல்லா 2
ஹபீபெனும் 1
ஹபீபே 1
ஹபீபை 1
ஹபுசா 1
ஹபுசு 1
ஹம்சா 9
ஹமுசா 10
ஹமுசா-தம் 1
ஹமுசாவுடனே 1
ஹமுசாவும் 3
ஹமுசாவை 1
ஹமுசாவையும் 1
ஹயினான் 1
ஹயினானிடத்தினிலிருந்து 1
ஹவ்வா 2
ஹவ்வாவை 2
ஹறம் 2
ஹறம்-அதுள் 1
ஹறம்-அதை 2
ஹறுபு 2
ஹறுபு-தன் 4
ஹக்கா (1)
ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே – சீறா:132/1
ஹஜறுல் (1)
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
ஹபீபினை (1)
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி – சீறா:1947/3
ஹபீபு (26)
திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி – சீறா:101/1
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து – சீறா:1678/3
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக – சீறா:1684/1
சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார் – சீறா:1706/4
திக்கு அடங்காத வெற்றி திறல் படை ஹபீபு வேந்தன் – சீறா:1718/1
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/4
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன் – சீறா:1730/1
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு
தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால் – சீறா:1731/1,2
கவன வாம் பரியும் நால் வாய் கரியுடன் ஹபீபு வேந்தன் – சீறா:1738/1
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/4
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து – சீறா:1927/2
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன் – சீறா:1948/1
ஹபீபு அரசு அனுப்பிய கனகம் யாவையும் – சீறா:1993/1
அரசர் கேசரி ஹபீபு எனும் திமஸ்கினுக்கு அரசர் – சீறா:2010/2
கன்னல் அம் சுவை தீன் நிலை நிறுத்திய ஹபீபு
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும் – சீறா:2013/1,2
கதிர் விரி ஹபீபு நிற்ப கானக தருக்கள் யாவும் – சீறா:2064/1
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4
தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே – சீறா:2182/4
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
ஹபீபு-தம் (2)
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
ஹபீபு-தம் பெரும் சேனையும் கவிகையும் கொடியும் – சீறா:3464/1
ஹபீபுடன் (1)
இருந்ததும் ஹபீபுடன் நபி இருந்ததும் – சீறா:1834/2
ஹபீபும் (1)
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும்
அந்தமில்லவன்-தனை புகழ்ந்து ஏத்தினர் அன்றே – சீறா:839/3,4
ஹபீபுல்லா (2)
புதியது ஓர் ஹபீபுல்லா என்று ஓதி அ பேரும் போர்த்து – சீறா:423/3
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம் – சீறா:527/3
ஹபீபெனும் (1)
இல் வளத்தொடும் உறைந்தனர் ஹபீபெனும் இறசூல் – சீறா:3736/4
ஹபீபே (1)
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
ஹபீபை (1)
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்கொண்டு – சீறா:2775/1
ஹபுசா (1)
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை – சீறா:3733/2
ஹபுசு (1)
நறை பொழில் ஹபுசு நல் நாட்டின் சேனையை – சீறா:533/1
ஹம்சா (9)
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார் – சீறா:1489/4
வில் அணி தட கை ஏந்தி வரும் விறல் ஹம்சா என்னும் – சீறா:1491/3
வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி – சீறா:1494/3
அணி திகழ் ஹம்சா வஞ்சம் அடர் அபூஜகிலை நோக்கி – சீறா:1497/1
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/2
அடல் அரி ஹம்சா கோபித்து அபுஜகில் அவையை நீங்கி – சீறா:1500/1
அறிவுறும் ஹம்சா தீனில் ஆயினர் என்னும் மாற்றம் – சீறா:1502/1
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா – சீறா:1588/2
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1
ஹமுசா (10)
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம் – சீறா:1072/3
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
அரி ஹமுசா உமறு ஆதி மா மறை – சீறா:2734/3
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில் – சீறா:3267/3
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை – சீறா:3268/1
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து – சீறா:3515/1,2
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா
மெய்யில் சோட்டினில் தாங்கின கடுப்பினில் வெகுண்டு – சீறா:3521/1,2
புடைத்தனன் ஹமுசா திரு கொடி விலாப்புறத்தில் – சீறா:3523/2
ஹமுசா-தம் (1)
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1
ஹமுசாவுடனே (1)
கார் ஏயும் லிறாறு அப்பாசுடன் ஹமுசாவுடனே முகைறா-தானும் – சீறா:1090/2
ஹமுசாவும் (3)
தந்தையர் எனும் ஹமுசாவும் திண் புய – சீறா:2735/1
கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி – சீறா:3480/3
அரி எனும் திறல் அலியும் வெம் பரி ஹமுசாவும்
ஒரு நொடிக்குள் வந்து அடுத்தனர் உத்பத் என்பவனை – சீறா:3544/2,3
ஹமுசாவை (1)
கொற்றவர் அடல் ஹமுசாவை கூவினார் – சீறா:3263/4
ஹமுசாவையும் (1)
அலியையும் புகழ் தரும் ஹமுசாவையும் அடல் வாள் – சீறா:3475/1
ஹயினான் (1)
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான்
கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/1,2
ஹயினானிடத்தினிலிருந்து (1)
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/4
ஹவ்வா (2)
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார் – சீறா:116/3
துதித்தனர் ஹவ்வா கேட்டு சோபன மகர் பெற்றேன் என்று – சீறா:121/3
ஹவ்வாவை (2)
மரு புகும் குழல் ஹவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே – சீறா:115/4
அப்பொழுது இறையை போற்றி ஆதம் ஹவ்வாவை நோக்கி – சீறா:118/2
ஹறம் (2)
தட்டு அறும் ஹறம் எனும் தலத்துள் ஆயதே – சீறா:2970/4
ஹறம் எனும் தலத்தின் மான் ஆயது ஈண்டு இனி – சீறா:2971/2
ஹறம்-அதுள் (1)
ஆன நல் ஹறம்-அதுள் ஆயதால் அது – சீறா:2973/3
ஹறம்-அதை (2)
தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே – சீறா:2973/4
பெருத்திடும் ஹறம்-அதை குறித்து பிந்தி ஈண்டு – சீறா:2976/2
ஹறுபு (2)
கதி பிறிது ஒன்று இலா ஹறுபு பெற்றிடும் – சீறா:3637/1
கலைப்பவன் என வரும் ஹறுபு மைந்தனை – சீறா:3641/1
ஹறுபு-தன் (4)
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3630/1
சாற்றியது அனைத்தையும் ஹறுபு-தன் மகன் – சீறா:3644/1
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3645/3
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம் – சீறா:3651/3