ஸஹீதும் (3)
திரு மயில் பாத்திமாவும் செ இயல் ஸஹீதும் தேன் சோர் – சீறா:1566/1
பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை – சீறா:1567/3
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/3
ஸஹீதை (1)
மன்னிய சீலம் நீக்கி மைத்துனர் ஸஹீதை கோபித்து – சீறா:1568/3
ஸகுபிகள் (1)
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
ஸயினபு (2)
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது – சீறா:1217/1