றாகுவா (1)
வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை – சீறா:147/1
றாகுவாவிடத்திருந்து (1)
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து
கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப – சீறா:146/2,3
றாத்தூனா (1)
நனை மலர் வாவி சூழ் றாத்தூனா என – சீறா:2733/3