யூதபம் (1)
தூதராகிய யூதபம் நோக்கியே தொடர்ந்த – சீறா:3862/1
யூனுசு (1)
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/1,2
யூனூசு (2)
பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல் – சீறா:2249/2
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர் – சீறா:2251/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)