நௌபல் (1)
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல்
நன்றி தோன்றும் ஈமானை உள் கொண்டனர் நலியாது – சீறா:4621/2,3
நெளபல் (1)
நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர் – சீறா:3563/3
நௌரி (1)
முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க – சீறா:3206/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)