ஞமலி (3)
கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில் – சீறா:2979/1
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி – சீறா:3560/2
சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4
ஞமலியின் (1)
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)