யுகத்தினில் (1)
கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல் – தேம்பா:3 30/1
யுகம் (2)
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/4
புழுங்கிய கடை யுகம் பொருவ பார் எலாம் – தேம்பா:24 46/3
யுத்தத்து (1)
நீள் அரிது யுத்தத்து எஞ்சா நெடிய அம் மலை-கண் நோன்பின் – தேம்பா:30 66/3