சையம் (1)
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான் – தேம்பா:34 32/2
சைவலம் (2)
பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி – தேம்பா:2 9/2
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல் – தேம்பா:28 3/2
சைவலமோ (1)
நீர் மேல் படரும் சைவலமோ நீர் மேல் ஆடு குமிழிகளோ – தேம்பா:6 46/2