ஜோதி (4)
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/4
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/4
மேல்
ஜோதியில் (1)
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/16
மேல்
ஜோதீ (1)
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/16