ஜேஜெய (4)
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய – திருப்:1168/1
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய விறலான – திருப்:1168/1,2
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய விறலான – திருப்:1168/2
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக – திருப்:1168/3
மேல்
ஜேஜே (1)
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ – திருப்:697/10

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)