கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ருசி 2
ருசிக்கவே 1
ருசிக்கும் 2
ருத்திரன் 1
ருத்திராதிகள் 1
ருத்திரி 1
ருத்ர 1
ருத்ரன் 1
ருத்ரி 2
ருப 1
ருபி 1
ருசி (2)
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
மேல்
ருசிக்கவே (1)
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத – திருப்:1324/5
மேல்
ருசிக்கும் (2)
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும்
பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே – திருப்:152/5,6
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல் – திருப்:1031/3
மேல்
ருத்திரன் (1)
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
மேல்
ருத்திராதிகள் (1)
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக – திருப்:128/7
மேல்
ருத்திரி (1)
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
மேல்
ருத்ர (1)
தாங்கு நிற்சரர் சேனா நீதர் உன் ஆங்கு ருத்ர குமாரா கோஷண – திருப்:888/9
மேல்
ருத்ரன் (1)
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
மேல்
ருத்ரி (2)
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி – திருப்:555/11
மேல்
ருப (1)
வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண் – திருப்:450/3
மேல்
ருபி (1)
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5