கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நொக்கென 1
நொடி 3
நொடிப்பது 1
நொடியாரும் 1
நொடியும் 1
நொடியுமாறு 1
நொந்தவோ 1
நொந்தாயே 1
நொந்திட 1
நொந்திடும் 3
நொந்து 7
நொந்துநொந்து 2
நொந்துமில 1
நொய்தாக 1
நொய்யர் 1
நொய்விது 1
நொக்கென (1)
பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென
கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ – நாலாயி:3233/3,4
நொடி (3)
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் – நாலாயி:1442/2
நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே – நாலாயி:3556/4
நொடி ஆயிரத்து இ பத்து – நாலாயி:3945/3
நொடிப்பது (1)
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே – நாலாயி:914/3
நொடியாரும் (1)
நொடியாரும் அளவை-கண் – நாலாயி:2963/2
நொடியும் (1)
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே – நாலாயி:3964/4
நொடியுமாறு (1)
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3
நொந்தவோ (1)
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய் – நாலாயி:812/1
நொந்தாயே (1)
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே – நாலாயி:3016/4
நொந்திட (1)
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம் – நாலாயி:1885/2
நொந்திடும் (3)
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று – நாலாயி:131/2
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:148/2
நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன் – நாலாயி:150/2
நொந்து (7)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாட தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் – நாலாயி:1158/1,2
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் – நாலாயி:2541/3
பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/2
நுமக்கு அடியோம் என்றுஎன்று நொந்து உரைத்து என் மாலார் – நாலாயி:2593/1
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல – நாலாயி:2751/3
நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3017/1
நொந்துநொந்து (2)
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்ப செல்லும்-கொல் – நாலாயி:3524/1,2
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை – நாலாயி:3877/3
நொந்துமில (1)
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
நொய்தாக (1)
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1
நொய்யர் (1)
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் – நாலாயி:517/3
நொய்விது (1)
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2