கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யோகங்கள் 1
யோகத்து 2
யோகம் 2
யோகம்-தொறும் 1
யோகிகளும் 2
யோகியர்க்கும் 1
யோகினால் 1
யோகினோடு 1
யோகு 4
யோகுசெய்த 1
யோனிகள்-தோறு 1
யோனிகள்-தோறும் 1
யோனிகளாய் 1
யோனிகளை 1
யோனியுமாய் 1
யோக (2)
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் – நாலாயி:814/1
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
யோகங்கள் (1)
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான் – நாலாயி:2509/2
யோகத்து (2)
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட – நாலாயி:2715/2
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள் – நாலாயி:2780/1
யோகம் (2)
கார் கடல்_வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவ தீரும் – நாலாயி:621/2
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய் – நாலாயி:765/1
யோகம்-தொறும் (1)
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்-தொறும் திருவாய்மொழியின் – நாலாயி:2850/1
யோகிகளும் (2)
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் – நாலாயி:479/6,7
ஓடி திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே – நாலாயி:3756/4
யோகியர்க்கும் (1)
உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/1,2
யோகினால் (1)
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு – நாலாயி:774/3
யோகினோடு (1)
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் – நாலாயி:778/3
யோகு (4)
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன் – நாலாயி:3221/2
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே – நாலாயி:3316/4
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4
யோகுசெய்த (1)
உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை – நாலாயி:3384/1
யோனிகள்-தோறு (1)
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/2
யோனிகள்-தோறும் (1)
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே – நாலாயி:2831/1
யோனிகளாய் (1)
மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் – நாலாயி:2945/1
யோனிகளை (1)
நீ யோனிகளை படை என்று நிறை நான்முகனை படைத்தவன் – நாலாயி:2945/2
யோனியுமாய் (1)
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3