கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கெட்ட 2
கெட்டது 2
கெட்டவர் 1
கெட்டவர்க்கு 1
கெட்டாரும் 1
கெட்டு 7
கெட்டேன் 1
கெட 9
கெடலாம் 2
கெடாதோர் 1
கெடின் 2
கெடினும் 1
கெடுக்கலாம் 1
கெடுகின்ற 1
கெடுகின்றது 1
கெடுகின்றான் 1
கெடுத்து 4
கெடும் 6
கெடுமா 1
கெடுவதும் 1
கெடுவார் 1
கெமுதம் 1
கெழுமிய 1
கெட்ட (2)
மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே – திருமந்:2135/4
மனவாசகம் கெட்ட மன்னனை நாடே – திருமந்:2575/4
மேல்
கெட்டது (2)
கெட்டது எழுபதில் கேடு அறியீரே – திருமந்:163/4
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் – திருமந்:1278/1
மேல்
கெட்டவர் (1)
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் – திருமந்:2612/3
மேல்
கெட்டவர்க்கு (1)
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே – திருமந்:1539/4
மேல்
கெட்டாரும் (1)
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் – திருமந்:1552/1,2
மேல்
கெட்டு (7)
முந்திய பூசை முடியார் முறை கெட்டு
சிந்தினர் அண்ணல் சினம்செய்த-போதே – திருமந்:353/3,4
பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே – திருமந்:535/4
அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார் – திருமந்:1886/3
கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே – திருமந்:1892/4
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி – திருமந்:2155/2
பெண் மயல் கெட்டு அற பேறு அட்ட சித்தியாம் – திருமந்:2619/2
சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால் – திருமந்:2720/3
மேல்
கெட்டேன் (1)
கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே – திருமந்:486/4
மேல்
கெட (9)
அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்-மின் – திருமந்:196/1
நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால் – திருமந்:239/3
மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே – திருமந்:509/2,3
செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று – திருமந்:1151/3
சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே – திருமந்:1311/4
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே – திருமந்:1960/4
தனாதி மலம் கெட தத்துவாதீதம் – திருமந்:2401/3
வைச்ச கலாதி வரு தத்துவம் கெட
வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து – திருமந்:2456/1,2
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே – திருமந்:2718/4
மேல்
கெடலாம் (2)
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே – திருமந்:1492/4
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே – திருமந்:1707/4
மேல்
கெடாதோர் (1)
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில் – திருமந்:241/1
மேல்
கெடின் (2)
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் – திருமந்:2852/1
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/3
மேல்
கெடினும் (1)
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை – திருமந்:2852/2
மேல்
கெடுக்கலாம் (1)
சூக்குமம் ஆன வினையை கெடுக்கலாம்
சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே – திருமந்:909/3,4
மேல்
கெடுகின்ற (1)
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன் – திருமந்:2110/3
மேல்
கெடுகின்றது (1)
கெடுகின்றது எம் பெருமான் என்ன ஈசன் – திருமந்:337/2
மேல்
கெடுகின்றான் (1)
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின் – திருமந்:2355/2,3
மேல்
கெடுத்து (4)
வித்தை கெடுத்து வியாக்கிரத்தே மிக – திருமந்:121/1
கடலில் கெடுத்து குளத்தினில் காண்டல் – திருமந்:513/1
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே – திருமந்:1151/4
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே – திருமந்:1608/4
மேல்
கெடும் (6)
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள் – திருமந்:295/2,3
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் – திருமந்:515/2,3
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம் – திருமந்:1656/3
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும்
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே – திருமந்:1938/3,4
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் – திருமந்:2194/3
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பல கூத்துள் – திருமந்:2744/2,3
மேல்
கெடுமா (1)
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல் – திருமந்:2659/2
மேல்
கெடுவதும் (1)
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் – திருமந்:268/1
மேல்
கெடுவார் (1)
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை – திருமந்:2852/2
மேல்
கெமுதம் (1)
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே – திருமந்:1408/4
மேல்
கெழுமிய (1)
கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி – திருமந்:2156/2