Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேங்கை 6
வேங்கைகள் 1
வேங்கையின் 2
வேட்டம் 1
வேட்டை 2
வேட்டையின் 1
வேடர் 1
வேண்டி 1
வேண்டுவல் 1
வேதியர் 1
வேந்தர் 3
வேந்தற்கு 1
வேய் 7
வேய்தருவன் 1
வேய்ந்து 2
வேயாது 1
வேயின் 1
வேயின 1
வேரி 1
வேரிக்கு 1
வேரியம் 1
வேல் 29
வேல்_கண்ணி 1
வேல 1
வேலவர் 1
வேலன் 1
வேலி 1
வேலின் 1
வேலொடு 1
வேழ 2
வேழத்தின் 2
வேள்-கொல் 1
வேள்வி 1
வேள்வியின்-வாய் 1
வேளை 1
வேறு 1

வேங்கை (6)

மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/3
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று – திருக்கோ:138/2
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/4
மேல்


வேங்கைகள் (1)

சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே – திருக்கோ:154/4
மேல்


வேங்கையின் (2)

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி – திருக்கோ:96/1
வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற – திருக்கோ:245/3
மேல்


வேட்டம் (1)

வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/4
மேல்


வேட்டை (2)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/3
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
மேல்


வேட்டையின் (1)

மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும் – திருக்கோ:66/1
மேல்


வேடர் (1)

விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ – திருக்கோ:218/1
மேல்


வேண்டி (1)

வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
மேல்


வேண்டுவல் (1)

மெள்ள படிறு துணி துணியேல் இது வேண்டுவல் யான் – திருக்கோ:87/2
மேல்


வேதியர் (1)

பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் – திருக்கோ:223/3
மேல்


வேந்தர் (3)

விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ் – திருக்கோ:177/1
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த – திருக்கோ:314/1
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1
மேல்


வேந்தற்கு (1)

விறலியும் பாணனும் வேந்தற்கு தில்லை இறை அமைத்த – திருக்கோ:375/1
மேல்


வேய் (7)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய் – திருக்கோ:119/2
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை – திருக்கோ:133/2
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற – திருக்கோ:168/3
வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய் – திருக்கோ:282/1
மேல்


வேய்தருவன் (1)

வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
மேல்


வேய்ந்து (2)

குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/4
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத – திருக்கோ:165/1
மேல்


வேயாது (1)

வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன – திருக்கோ:374/1
மேல்


வேயின் (1)

வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்கோயில் – திருக்கோ:204/2
மேல்


வேயின (1)

வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய் – திருக்கோ:234/1
மேல்


வேரி (1)

விதியுடையார் உண்க வேரி விலக்கலம் அம்பலத்து – திருக்கோ:292/1
மேல்


வேரிக்கு (1)

வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின் – திருக்கோ:265/2
மேல்


வேரியம் (1)

வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/3
மேல்


வேல் (29)

அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும் – திருக்கோ:36/3
போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ – திருக்கோ:43/3
தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/3
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து – திருக்கோ:74/1
தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர் – திருக்கோ:82/2
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/3
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/2
போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல்
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/2,3
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள் – திருக்கோ:231/1
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம் – திருக்கோ:238/3
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல் – திருக்கோ:250/3
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர் – திருக்கோ:258/2
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
புலரா இரவும் பொழியா மழையும் புண்ணில் நுழை வேல்
மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே – திருக்கோ:259/3,4
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே – திருக்கோ:310/4
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து – திருக்கோ:368/1
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/4
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து – திருக்கோ:388/2
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/2
புயல் மன்னு குன்றில் பொரு வேல் துணையா பொம்மென் இருள்-வாய் – திருக்கோ:395/3
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி – திருக்கோ:397/3
மேல்


வேல்_கண்ணி (1)

வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
மேல்


வேல (1)

நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
மேல்


வேலவர் (1)

வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம் – திருக்கோ:212/1
மேல்


வேலன் (1)

வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க – திருக்கோ:286/1
மேல்


வேலி (1)

இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
மேல்


வேலின் (1)

இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/2
மேல்


வேலொடு (1)

கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே – திருக்கோ:175/4
மேல்


வேழ (2)

வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ – திருக்கோ:70/1
மேல்


வேழத்தின் (2)

அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/3
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
மேல்


வேள்-கொல் (1)

புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
மேல்


வேள்வி (1)

தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/2
மேல்


வேள்வியின்-வாய் (1)

வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய்
பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை – திருக்கோ:234/1,2
மேல்


வேளை (1)

பூம் கணை வேளை பொடியாய் விழ விழித்தோன் புலியூர் – திருக்கோ:179/1
மேல்


வேறு (1)

கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/3

மேல்