Select Page

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மொக்கணி (1)

மொக்கணி அருளிய முழு தழல் மேனி – திருவா:2/33
மேல்


மொட்டித்து (1)

கர_மலர் மொட்டித்து இருதயம் மலர – திருவா:4/84
மேல்


மொட்டு (1)

முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி – திருவா:29 8/1
மேல்


மொட்டு_அறா (1)

முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி – திருவா:29 8/1
மேல்


மொத்துண்டு (1)

மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/5,6
மேல்


மொய் (2)

மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன – திருவா:7 11/1
முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட – திருவா:9 10/1
மேல்


மொய்-பால் (1)

மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
மேல்


மொய்க்கும் (1)

மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே – திருவா:6 24/4
மேல்


மொய்த்து (1)

சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
மேல்


மொழி (4)

கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன் – திருவா:19 7/1
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 8/1
ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால் – திருவா:19 9/1
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு – திருவா:38 2/1
மேல்


மொழி-தன்னொடும் (1)

பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும் – திருவா:2/13
மேல்


மொழியர் (1)

வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர் – திருவா:17 1/1
மேல்


மொழியார் (2)

வண்ண கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ – திருவா:7 4/2
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
மேல்


மொழியாரில் (1)

செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள் – திருவா:6 5/1
மேல்


மொழியாள் (2)

கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை – திருவா:8 18/1
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
மேல்


மொழியாளோடு (1)

மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னி – திருவா:48 5/3
மேல்


மொழியீர் (1)

மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர்
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு – திருவா:9 13/1,2

மேல்