Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விகிர்தம் 1
விகிர்தர் 1
விகிர்தன் 5
விகிர்தனே 1
விகிர்தா 11
விச்சி 1
விசயற்கு 2
விசயன் 1
விசயன்-தனக்கு 1
விசயனே 1
விசும்பில் 1
விசும்பு 2
விசும்பும் 1
விசைத்து 1
விஞ்சை 1
விட்ட 3
விட்டது 1
விட்டானை 1
விட்டிடு 1
விட்டு 6
விட்டொழி 1
விட்டொழித்தேன் 1
விட 2
விடக்கினை 1
விடக்கையே 1
விடகிலா 1
விடங்கர் 1
விடங்கரே 10
விடங்கரை 1
விடங்களூர் 1
விடங்கனது 1
விடங்கு 2
விடம் 10
விடம்-தனை 1
விடல் 10
விடா 1
விடாதவனை 1
விடீர் 1
விடு 1
விடுக்ககிற்றிலேன் 1
விடுத்து 1
விடுதற்கு 1
விடும் 1
விடுவார் 1
விடுவிப்பாய் 1
விடை 36
விடையாய் 6
விடையான் 1
விடையானை 7
விடையின் 2
விடையினன் 1
விடையும் 2
விடைஊர்தியினாய் 1
விண் 9
விண்ட 3
விண்டவர்-தம் 1
விண்டனன் 1
விண்டார் 1
விண்டானே 1
விண்ணப்பம் 1
விண்ணவர் 4
விண்ணவர்-தங்களை 1
விண்ணவர்-தம் 2
விண்ணவர்_கோன் 1
விண்ணவர்க்கு 1
விண்ணவரும் 2
விண்ணவரொடு 1
விண்ணிடை 1
விண்ணில் 1
விண்ணின் 1
விண்ணும் 2
விண்ணுலகத்தவர்கள் 1
விண்ணுலகம் 2
விண்ணுலகு 1
விண்ணுலகும் 1
விண்ணுளாரொடு 1
விண்ணோர் 2
விண்ணோர்கள் 1
வித்தக 1
வித்தகத்து 1
வித்தகர் 1
வித்தகன்-தன்னை 1
வித்தகனே 1
வித்தனே 1
விதி 2
விதிக்கு 1
விதியாலே 2
விதியானை 2
விதியின் 1
விதியினால் 1
விதியே 3
விதியை 1
விதிர்த்து 1
விம்மி 1
விம்மு 1
விமலன் 2
விமலனை 2
விமலா 1
விமானம் 1
வியல் 1
வியன் 1
விரகினன் 1
விரகு 1
விரசும் 1
விரதத்த 1
விரல் 5
விரலால் 6
விரலாள் 3
விரவலாமை 2
விரவாது 1
விரவார் 2
விரவி 6
விரவிய 6
விரவினால் 1
விரவு 5
விரவுகின்ற 1
விரவும் 1
விரி 12
விரித்த 1
விரித்தான் 1
விரித்து 3
விரிதரு 1
விரியும் 1
விருத்தர் 1
விருத்தன் 1
விருத்தனை 1
விருத்தி 2
விருந்து 2
விருப்பன் 2
விருப்பால் 2
விரும்ப 2
விரும்பகில்லேன் 1
விரும்பனே 1
விரும்பா 2
விரும்பி 10
விரும்பிய 4
விரும்பினாய் 1
விரும்பினேற்கு 1
விரும்பு 1
விரும்பும் 3
விரும்புவார் 1
விரும்பேன் 1
விரை 13
விரையாது 1
விரையும் 1
வில் 8
வில்-வாய் 1
வில்லா 1
வில்லால் 1
வில்லி 2
வில்லிகள் 1
வில்லியை 2
வில்லினன் 1
வில்லுக்கு 1
வில்லை 1
விலக்கும் 1
விலக்குவாய் 1
விலங்கலான் 1
விலங்கும் 1
விலி 1
விலின் 1
விலை 2
விலையிலி 1
விழ 2
விழவில் 2
விழவு 3
விழிக்கும் 2
விழிசெய்த 1
விழித்த 1
விழித்தல் 2
விழித்தால் 1
விழித்தானை 1
விழித்தீர் 1
விழித்து 3
விழுங்கி 1
விழுத்திட்டு 1
விழுத்தும் 1
விழுந்த 1
விழுந்தால் 1
விழுமிய 1
விளக்கின் 1
விளக்கு 2
விளக்கே 1
விளங்க 1
விளங்கு 2
விளங்கும் 7
விளத்தூர்நாட்டு 1
விளத்தூரே 1
விளம்பிய 1
விளமர்நகராய் 1
விளிந்து 1
விளை 3
விளைக்கும் 1
விளைத்தான் 1
விளைப்பதே 1
விளைப்பு 1
விளையாட்டு 1
விளையாட 1
விளையாடி 1
விளையாடும் 2
விற்று 2
விறல் 3
வினயத்தொடு 1
வினவி 1
வினவில் 10
வினை 25
வினைக்கு 1
வினைக்கேடு 1
வினைகள் 13
வினைகளும் 1
வினைப்பற்று 2
வினையால் 1
வினையின் 1
வினையும் 2
வினையே 2
வினையை 3


விகிர்தம் (1)

வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
மேல்


விகிர்தர் (1)

மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர்
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/2,3
மேல்


விகிர்தன் (5)

வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/1,2
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
வென்ற விகிர்தன் வினையை வீட்ட – தேவா-சுந்:929/2
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன்
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/2,3
மேல்


விகிர்தனே (1)

விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
மேல்


விகிர்தா (11)

வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி – தேவா-சுந்:434/2
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/2,3
மேல்


விச்சி (1)

பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


விசயற்கு (2)

உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


விசயன் (1)

கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
மேல்


விசயன்-தனக்கு (1)

போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
மேல்


விசயனே (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


விசும்பில் (1)

அந்தர மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்ததும் – தேவா-சுந்:1019/3
மேல்


விசும்பு (2)

அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:961/4
மேல்


விசும்பும் (1)

பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
மேல்


விசைத்து (1)

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


விஞ்சை (1)

விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
மேல்


விட்ட (3)

விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
மேல்


விட்டது (1)

விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


விட்டானை (1)

விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
மேல்


விட்டிடு (1)

தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
மேல்


விட்டு (6)

தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து – தேவா-சுந்:79/1
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம் – தேவா-சுந்:503/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


விட்டொழி (1)

சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மேல்


விட்டொழித்தேன் (1)

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
மேல்


விட (2)

விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
மேல்


விடக்கினை (1)

குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் – தேவா-சுந்:738/1
மேல்


விடக்கையே (1)

விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
மேல்


விடகிலா (1)

விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
மேல்


விடங்கர் (1)

விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
மேல்


விடங்கரே (10)

ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/4
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/4
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
மேல்


விடங்கரை (1)

அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/1,2
மேல்


விடங்களூர் (1)

விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/2
மேல்


விடங்கனது (1)

துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
மேல்


விடங்கு (2)

பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/3
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


விடம் (10)

விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன் – தேவா-சுந்:827/2
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


விடம்-தனை (1)

நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மேல்


விடல் (10)

பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
மேல்


விடா (1)

பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய – தேவா-சுந்:463/1,2
மேல்


விடாதவனை (1)

மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
மேல்


விடீர் (1)

அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
மேல்


விடு (1)

சடசட விடு பெணை பழம் படும் இட வகை – தேவா-சுந்:737/1
மேல்


விடுக்ககிற்றிலேன் (1)

விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


விடுத்து (1)

விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
மேல்


விடுதற்கு (1)

விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
மேல்


விடும் (1)

விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


விடுவார் (1)

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
மேல்


விடுவிப்பாய் (1)

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
மேல்


விடை (36)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/2
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய் – தேவா-சுந்:269/1
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே – தேவா-சுந்:483/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
விடை ஆர் கொடியன் வேத நாவன் – தேவா-சுந்:928/2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


விடையாய் (6)

செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/2
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


விடையான் (1)

மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
மேல்


விடையானை (7)

கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர் – தேவா-சுந்:307/2
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/1,2
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/1,2
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/2,3
மேல்


விடையின் (2)

மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
மேல்


விடையினன் (1)

அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை – தேவா-சுந்:724/1
மேல்


விடையும் (2)

விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்


விடைஊர்தியினாய் (1)

புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய்
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/1,2
மேல்


விண் (9)

குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய – தேவா-சுந்:131/1
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


விண்ட (3)

கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/3,4
மேல்


விண்டவர்-தம் (1)

விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
மேல்


விண்டனன் (1)

விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/1,2
மேல்


விண்டார் (1)

விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/2
மேல்


விண்டானே (1)

விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
மேல்


விண்ணப்பம் (1)

மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்


விண்ணவர் (4)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன் – தேவா-சுந்:827/2
மேல்


விண்ணவர்-தங்களை (1)

வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/1,2
மேல்


விண்ணவர்-தம் (2)

விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
மேல்


விண்ணவர்_கோன் (1)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மேல்


விண்ணவர்க்கு (1)

நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
மேல்


விண்ணவரும் (2)

பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல் – தேவா-சுந்:866/1
மேல்


விண்ணவரொடு (1)

வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
மேல்


விண்ணிடை (1)

விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
மேல்


விண்ணில் (1)

மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில்
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:894/3,4
மேல்


விண்ணின் (1)

விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
மேல்


விண்ணும் (2)

பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
மேல்


விண்ணுலகத்தவர்கள் (1)

விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3
மேல்


விண்ணுலகம் (2)

பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/4
மேல்


விண்ணுலகு (1)

மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
மேல்


விண்ணுலகும் (1)

மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


விண்ணுளாரொடு (1)

வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
மேல்


விண்ணோர் (2)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
மேல்


விண்ணோர்கள் (1)

தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
மேல்


வித்தக (1)

வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
மேல்


வித்தகத்து (1)

வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் – தேவா-சுந்:81/2
மேல்


வித்தகர் (1)

மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
மேல்


வித்தகன்-தன்னை (1)

வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/1,2
மேல்


வித்தகனே (1)

வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:245/2,3
மேல்


வித்தனே (1)

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேல்


விதி (2)

வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
மேல்


விதிக்கு (1)

உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/1,2
மேல்


விதியாலே (2)

வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/2,3
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/2,3
மேல்


விதியானை (2)

வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/2,3
மேல்


விதியின் (1)

வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
மேல்


விதியினால் (1)

விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
மேல்


விதியே (3)

விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மேல்


விதியை (1)

நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/1,2
மேல்


விதிர்த்து (1)

விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்


விம்மி (1)

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
மேல்


விம்மு (1)

வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
மேல்


விமலன் (2)

வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன்
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/1,2
மேல்


விமலனை (2)

மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/2,3
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
மேல்


விமலா (1)

விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
மேல்


விமானம் (1)

மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
மேல்


வியல் (1)

விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
மேல்


வியன் (1)

விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
மேல்


விரகினன் (1)

கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன் – தேவா-சுந்:733/1
மேல்


விரகு (1)

அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
மேல்


விரசும் (1)

ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
மேல்


விரதத்த (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்


விரல் (5)

இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல்
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/2,3
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/2
மேல்


விரலால் (6)

நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/2
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
இற்று முரிய விரலால் அடர்த்தார் – தேவா-சுந்:931/2
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/3
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/2
மேல்


விரலாள் (3)

பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:273/2
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/2
மேல்


விரவலாமை (2)

கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
மேல்


விரவாது (1)

வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
மேல்


விரவார் (2)

வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
மேல்


விரவி (6)

நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/2
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/2,3
மேல்


விரவிய (6)

செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே – தேவா-சுந்:722/2
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/2,3
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


விரவினால் (1)

விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
மேல்


விரவு (5)

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/2
மேல்


விரவுகின்ற (1)

விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
மேல்


விரவும் (1)

கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


விரி (12)

விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/3
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் – தேவா-சுந்:1010/1
மேல்


விரித்த (1)

விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
மேல்


விரித்தான் (1)

அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:721/1
மேல்


விரித்து (3)

மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர் – தேவா-சுந்:252/1
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்


விரிதரு (1)

விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து – தேவா-சுந்:1013/3
மேல்


விரியும் (1)

நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
மேல்


விருத்தர் (1)

விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
மேல்


விருத்தன் (1)

விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
மேல்


விருத்தனை (1)

விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


விருத்தி (2)

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


விருந்து (2)

விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்


விருப்பன் (2)

மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


விருப்பால் (2)

தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/3,4
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால்
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/3,4
மேல்


விரும்ப (2)

பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3
மேல்


விரும்பகில்லேன் (1)

வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/2,3
மேல்


விரும்பனே (1)

விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
மேல்


விரும்பா (2)

விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:277/4
மேல்


விரும்பி (10)

சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/2,3
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில் – தேவா-சுந்:529/2,3
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/3,4
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/3
விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
மேல்


விரும்பிய (4)

விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய
மாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை – தேவா-சுந்:450/1,2
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/2,3
மேல்


விரும்பினாய் (1)

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/2,3
மேல்


விரும்பினேற்கு (1)

விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
மேல்


விரும்பு (1)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மேல்


விரும்பும் (3)

வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/2,3
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
மேல்


விரும்புவார் (1)

விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
மேல்


விரும்பேன் (1)

விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/3
மேல்


விரை (13)

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


விரையாது (1)

வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
மேல்


விரையும் (1)

விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
மேல்


வில் (8)

வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
பகழியொடு வில் உடையோன் பதிதான் – தேவா-சுந்:945/2
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்


வில்-வாய் (1)

வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
மேல்


வில்லா (1)

கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
மேல்


வில்லால் (1)

செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/3,4
மேல்


வில்லி (2)

எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:66/4
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
மேல்


வில்லிகள் (1)

கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் – தேவா-சுந்:437/3
மேல்


வில்லியை (2)

வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
மேல்


வில்லினன் (1)

புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
மேல்


வில்லுக்கு (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


வில்லை (1)

வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
மேல்


விலக்கும் (1)

எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/3,4
மேல்


விலக்குவாய் (1)

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
மேல்


விலங்கலான் (1)

வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர் – தேவா-சுந்:112/1,2
மேல்


விலங்கும் (1)

விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்


விலி (1)

செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்


விலின் (1)

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


விலை (2)

தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் – தேவா-சுந்:233/2
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
மேல்


விலையிலி (1)

விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
மேல்


விழ (2)

இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/2,3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
மேல்


விழவில் (2)

பாண் ஆர் குழலும் முழவும் விழவில்
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:951/3,4
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
மேல்


விழவு (3)

மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
மேல்


விழிக்கும் (2)

விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
மேல்


விழிசெய்த (1)

செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
மேல்


விழித்த (1)

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


விழித்தல் (2)

பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மேல்


விழித்தால் (1)

ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
மேல்


விழித்தானை (1)

கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/2,3
மேல்


விழித்தீர் (1)

வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
மேல்


விழித்து (3)

விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/4
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


விழுங்கி (1)

புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


விழுத்திட்டு (1)

மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
மேல்


விழுத்தும் (1)

தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும்
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே – தேவா-சுந்:767/1,2
மேல்


விழுந்த (1)

எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும் – தேவா-சுந்:347/1
மேல்


விழுந்தால் (1)

குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்


விழுமிய (1)

நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/1,2
மேல்


விளக்கின் (1)

தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
மேல்


விளக்கு (2)

நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


விளக்கே (1)

மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
மேல்


விளங்க (1)

மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர் – தேவா-சுந்:109/1
மேல்


விளங்கு (2)

விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை – தேவா-சுந்:298/2
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
மேல்


விளங்கும் (7)

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
மேல்


விளத்தூர்நாட்டு (1)

வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/4
மேல்


விளத்தூரே (1)

வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/4
மேல்


விளம்பிய (1)

நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
மேல்


விளமர்நகராய் (1)

வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே – தேவா-சுந்:483/2
மேல்


விளிந்து (1)

செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/2,3
மேல்


விளை (3)

பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
மேல்


விளைக்கும் (1)

புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
மேல்


விளைத்தான் (1)

செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
மேல்


விளைப்பதே (1)

கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


விளைப்பு (1)

விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர் – தேவா-சுந்:438/2
மேல்


விளையாட்டு (1)

பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மேல்


விளையாட (1)

தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/3,4
மேல்


விளையாடி (1)

மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


விளையாடும் (2)

அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
மேல்


விற்று (2)

விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


விறல் (3)

பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்


வினயத்தொடு (1)

கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
மேல்


வினவி (1)

பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
மேல்


வினவில் (10)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/2,3
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/2,3
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/2,3
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில்
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/2,3
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/2,3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/2,3
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில்
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/2,3
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/2,3
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில்
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/2,3
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/2,3
மேல்


வினை (25)

செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும் – தேவா-சுந்:104/3
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார் – தேவா-சுந்:105/2
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் – தேவா-சுந்:695/1
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:817/1
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும் – தேவா-சுந்:843/1
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


வினைக்கு (1)

அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
மேல்


வினைக்கேடு (1)

மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
மேல்


வினைகள் (13)

காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே – தேவா-சுந்:485/4
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/2
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/2
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/2
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை – தேவா-சுந்:928/3
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் – தேவா-சுந்:930/3
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் – தேவா-சுந்:931/3
பண்டை வினைகள் பறிய நின்ற – தேவா-சுந்:955/1
மேல்


வினைகளும் (1)

விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
மேல்


வினைப்பற்று (2)

பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
மேல்


வினையால் (1)

மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால்
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/2,3
மேல்


வினையின் (1)

மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
மேல்


வினையும் (2)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


வினையே (2)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


வினையை (3)

இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் – தேவா-சுந்:230/3
ஒழிப்பாய் என் வினையை உகப்பாய் முனிந்து அருளி – தேவா-சுந்:233/1
வென்ற விகிர்தன் வினையை வீட்ட – தேவா-சுந்:929/2

மேல்