கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோடு 3
தோடும் 2
தோடை 1
தோத்திரங்கள் 1
தோத்திரத்து 1
தோத்திரம் 1
தோத்திரமும் 1
தோய் 3
தோல் 17
தோலாய் 1
தோலின் 1
தோலும் 1
தோலே 1
தோலை 4
தோழமை 1
தோழனுமாய் 1
தோழனை 1
தோள் 21
தோள்கள் 2
தோள்களும் 1
தோளன் 2
தோளனே 1
தோளான் 2
தோளி 2
தோளிலும் 1
தோளும் 4
தோற்றம் 3
தோற்றமும் 2
தோன்ற 3
தோன்றலும் 1
தோன்றலை 1
தோன்றி 1
தோன்றிடும் 1
தோன்று 2
தோன்றும் 1
தோன்றுவிப்பானை 1
தோடு (3)
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை – தேவா-சுந்:573/1
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்
தோடும் (2)
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்
தோடை (1)
தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்து சோம்பாதே – தேவா-சுந்:1032/1
மேல்
தோத்திரங்கள் (1)
அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/1,2
மேல்
தோத்திரத்து (1)
துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2
மேல்
தோத்திரம் (1)
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்
தோத்திரமும் (1)
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்
தோய் (3)
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்
தோல் (17)
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/3
மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/3
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/2
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற – தேவா-சுந்:234/2
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/2
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/2
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல்
உடை உடையான் எனை உடையான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:903/3,4
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
மேல்
தோலாய் (1)
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/4
மேல்
தோலின் (1)
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
மேல்
தோலும் (1)
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்
தோலே (1)
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/4
மேல்
தோலை (4)
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து – தேவா-சுந்:239/1
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாமவேதம்ஓதீ – தேவா-சுந்:502/1
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் – தேவா-சுந்:941/2
தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்து சோம்பாதே – தேவா-சுந்:1032/1
மேல்
தோழமை (1)
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
மேல்
தோழனுமாய் (1)
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
மேல்
தோழனை (1)
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்
தோள் (21)
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய – தேவா-சுந்:236/3
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை – தேவா-சுந்:459/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர் – தேவா-சுந்:542/1
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/3
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன் – தேவா-சுந்:877/1
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால் – தேவா-சுந்:946/1
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
மேல்
தோள்கள் (2)
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்
தோள்களும் (1)
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
மேல்
தோளன் (2)
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி – தேவா-சுந்:121/1
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/2
மேல்
தோளனே (1)
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/2
மேல்
தோளான் (2)
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/2,3
மேல்
தோளி (2)
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய – தேவா-சுந்:450/1
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/1,2
மேல்
தோளிலும் (1)
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
மேல்
தோளும் (4)
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
தோளும் எட்டும் உடைய மா மணி சோதியான் – தேவா-சுந்:824/3
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/3
மேல்
தோற்றம் (3)
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
மேல்
தோற்றமும் (2)
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை – தேவா-சுந்:573/1
மேல்
தோன்ற (3)
தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய் – தேவா-சுந்:553/2
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/3
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம் – தேவா-சுந்:911/2
மேல்
தோன்றலும் (1)
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்
தோன்றலை (1)
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
மேல்
தோன்றி (1)
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்
தோன்றிடும் (1)
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே – தேவா-சுந்:511/4
மேல்
தோன்று (2)
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்
தோன்றும் (1)
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/1,2
மேல்
தோன்றுவிப்பானை (1)
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/1,2