கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
செ 2
செக்கர் 5
செக்கில் 7
செகுத்த 1
செங்கண்மால் 1
செங்கணா 1
செங்கணாற்கு 1
செங்கயல் 6
செங்கழுநீர் 2
செங்கழுநீரும் 1
செங்கனிகள் 1
செங்காட்டங்குடி 1
செங்கையாளர் 1
செஞ்சடையன் 1
செஞ்சடையாய் 3
செஞ்சடையான் 3
செஞ்சடையானை 1
செஞ்சேல் 1
செஞ்சொல் 2
செஞ்சொலால் 1
செட்டி 1
செட்டு 1
செடி 8
செடிச்சிகள் 1
செடியனாகிலும் 1
செடியனேன் 9
செடியேன் 3
செண்டு 2
செண்பக 1
செண்பகமும் 1
செத்த 1
செத்தபோதினில் 1
செத்தவர்-தம் 1
செத்தார் 1
செத்தார்-தம் 1
செந்தமிழ் 3
செந்தமிழ்கள் 1
செந்தாமரை 1
செந்நெல் 9
செந்நெறியை 1
செப்ப 4
செப்பு 1
செப்புவார் 1
செம் 42
செம்பவள 2
செம்பவளம் 1
செம்பியர் 1
செம்பியர்_கோன் 1
செம்பொன் 8
செம்பொன்னை 1
செம்பொனின் 1
செம்பொனும் 1
செம்பொனே 2
செம்பொனை 3
செம்மாந்து 1
செம்மையா 1
செம்மையாளர் 1
செம்மையுள் 1
செம்மையே 2
செய் 19
செய்கை 6
செய்கையும் 1
செய்த 26
செய்தது 1
செய்ததுவானால் 1
செய்ததே 2
செய்தல் 1
செய்தவர் 2
செய்தாயோ 1
செய்தார் 1
செய்தாலும் 1
செய்தான் 2
செய்தானை 2
செய்தி 2
செய்தீர் 1
செய்து 14
செய்தும் 1
செய்தேன் 3
செய்பணி 1
செய்பவர்க்கு 1
செய்ம்-மின் 1
செய்ய 8
செய்யரோ 1
செய்யலுற்றார் 1
செய்யவன் 1
செய்யனை 1
செய்யாத 1
செய்யாய் 2
செய்யார் 2
செய்யானும் 1
செய்யில் 2
செய்யினும் 1
செய்யீர் 1
செய்யும் 5
செய்வகை 1
செய்வதாகில் 1
செய்வது 3
செய்வன் 1
செய்வன 1
செய்வார் 4
செய்வாள் 1
செய்வான் 2
செய்வானை 1
செய்வினை 4
செய்வீர் 2
செய்வேன் 2
செய 4
செயன்-மின் 1
செயினும் 1
செயும் 5
செரு 4
செருக்கு 1
செருத்துணை-தன் 1
செருந்தி 3
செல் 1
செல்கதி 1
செல்ல 2
செல்லல் 1
செல்லும் 4
செல்லுமா 1
செல்லேன் 1
செல்வ 9
செல்வத்தார் 1
செல்வத்தை 1
செல்வது 3
செல்வம் 4
செல்வமாகில் 1
செல்வமும் 1
செல்வர் 2
செல்வன்-தன 1
செல்வனார் 1
செல்வனே 3
செல்வனை 5
செல 1
செலவில் 1
செலவு 1
செலுத்தும் 1
செவ்வணம் 1
செவ்வே 1
செவி 3
செவியா 1
செவியாளர் 1
செவியும் 1
செவியை 1
செழு 7
செழும் 17
செற்ற 6
செற்றது 3
செற்றதும் 1
செற்றம் 2
செற்றவர் 2
செற்றவனார்க்கு 1
செற்றவனை 1
செற்றாட்டி 1
செற்றாய் 1
செற்றிடும் 1
செற்று 6
செறி 1
செறிக்கும் 1
செறிதர 1
செறிந்த 2
செறியும் 1
செறிவு 3
செறிவும் 1
செறுத்ததும் 1
செறுத்தாய் 1
செறுத்தீர் 1
செறுவில் 1
செறுவினில் 1
சென்ற 4
சென்றனன் 2
சென்றார் 1
சென்று 39
சென்றுசென்று 2
சென்றுழி 1
சென்னி 9
சென்னியனை 1
சென்னியில் 4
சென்னியினான் 1
செ (2)
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன் – தேவா-சுந்:838/1
மேல்
செக்கர் (5)
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு – தேவா-சுந்:976/3
மேல்
செக்கில் (7)
தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/2
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/3
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/3
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/3
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/2
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
மேல்
செகுத்த (1)
கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/2,3
மேல்
செங்கண்மால் (1)
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை – தேவா-சுந்:876/2
மேல்
செங்கணா (1)
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
மேல்
செங்கணாற்கு (1)
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
மேல்
செங்கயல் (6)
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1014/4
மேல்
செங்கழுநீர் (2)
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு – தேவா-சுந்:883/1
மேல்
செங்கழுநீரும் (1)
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/3,4
மேல்
செங்கனிகள் (1)
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
மேல்
செங்காட்டங்குடி (1)
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
மேல்
செங்கையாளர் (1)
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை – தேவா-சுந்:895/2
மேல்
செஞ்சடையன் (1)
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
மேல்
செஞ்சடையாய் (3)
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:271/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/4
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்
செஞ்சடையான் (3)
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
மேல்
செஞ்சடையானை (1)
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:718/2
மேல்
செஞ்சேல் (1)
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
மேல்
செஞ்சொல் (2)
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
மேல்
செஞ்சொலால் (1)
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
மேல்
செட்டி (1)
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்
செட்டு (1)
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
மேல்
செடி (8)
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:4/3
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
மேல்
செடிச்சிகள் (1)
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள்
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே – தேவா-சுந்:441/1,2
மேல்
செடியனாகிலும் (1)
செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
மேல்
செடியனேன் (9)
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
மேல்
செடியேன் (3)
செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும் – தேவா-சுந்:229/1
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத – தேவா-சுந்:983/1
மேல்
செண்டு (2)
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
மேல்
செண்பக (1)
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
மேல்
செண்பகமும் (1)
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மேல்
செத்த (1)
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள் – தேவா-சுந்:62/2
மேல்
செத்தபோதினில் (1)
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
மேல்
செத்தவர்-தம் (1)
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/3
மேல்
செத்தார் (1)
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/4
மேல்
செத்தார்-தம் (1)
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
மேல்
செந்தமிழ் (3)
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
மேல்
செந்தமிழ்கள் (1)
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
மேல்
செந்தாமரை (1)
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
மேல்
செந்நெல் (9)
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல்
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/2,3
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
மேல்
செந்நெறியை (1)
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
மேல்
செப்ப (4)
செப்ப அரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய – தேவா-சுந்:522/1
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/3
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்
செப்பு (1)
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
மேல்
செப்புவார் (1)
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
மேல்
செம் (42)
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை – தேவா-சுந்:763/2
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/4
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்
செம்பவள (2)
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:224/3,4
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்
செம்பவளம் (1)
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
மேல்
செம்பியர் (1)
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
மேல்
செம்பியர்_கோன் (1)
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன்
நரபதி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1004/3,4
மேல்
செம்பொன் (8)
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
மேல்
செம்பொன்னை (1)
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/2,3
மேல்
செம்பொனின் (1)
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:205/3
மேல்
செம்பொனும் (1)
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
மேல்
செம்பொனே (2)
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
மேல்
செம்பொனை (3)
செம்பொனை தந்து அருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:250/2
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:848/3
மேல்
செம்மாந்து (1)
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே – தேவா-சுந்:487/4
மேல்
செம்மையா (1)
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
மேல்
செம்மையாளர் (1)
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
மேல்
செம்மையுள் (1)
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/2
மேல்
செம்மையே (2)
செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத்தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:395/2
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
மேல்
செய் (19)
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:130/2
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் – தேவா-சுந்:133/1
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்
செய்கை (6)
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
மேல்
செய்கையும் (1)
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/2
மேல்
செய்த (26)
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:249/4
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/3,4
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே – தேவா-சுந்:822/1
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி – தேவா-சுந்:823/3
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/2
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/2
மேல்
செய்தது (1)
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்
செய்ததுவானால் (1)
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மேல்
செய்ததே (2)
இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
மேல்
செய்தல் (1)
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மேல்
செய்தவர் (2)
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்
செய்தாயோ (1)
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ
குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:321/2,3
மேல்
செய்தார் (1)
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
மேல்
செய்தாலும் (1)
நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
மேல்
செய்தான் (2)
மாணாமை செய்தான் மருவும் இடம் ஆம் – தேவா-சுந்:951/2
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
மேல்
செய்தானை (2)
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:624/1
மேல்
செய்தி (2)
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/3
மேல்
செய்தீர் (1)
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/4
மேல்
செய்து (14)
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/1,2
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே – தேவா-சுந்:531/1
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன் – தேவா-சுந்:743/2
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/3
மேல்
செய்தும் (1)
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்
செய்தேன் (3)
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/2,3
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன்
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/3,4
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/2,3
மேல்
செய்பணி (1)
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
மேல்
செய்பவர்க்கு (1)
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்
செய்ம்-மின் (1)
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/3
மேல்
செய்ய (8)
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/1,2
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/1,2
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/2
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/4
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/1,2
மேல்
செய்யரோ (1)
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
மேல்
செய்யலுற்றார் (1)
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/1,2
மேல்
செய்யவன் (1)
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/2
மேல்
செய்யனை (1)
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
மேல்
செய்யாத (1)
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் – தேவா-சுந்:983/1,2
மேல்
செய்யாய் (2)
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
மேல்
செய்யார் (2)
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/2
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
மேல்
செய்யானும் (1)
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/3
மேல்
செய்யில் (2)
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/3
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
மேல்
செய்யினும் (1)
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
மேல்
செய்யீர் (1)
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை – தேவா-சுந்:44/2,3
மேல்
செய்யும் (5)
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/1,2
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:916/3,4
மேல்
செய்வகை (1)
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்
செய்வதாகில் (1)
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
மேல்
செய்வது (3)
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/2
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
மேல்
செய்வன் (1)
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/2,3
மேல்
செய்வன (1)
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
மேல்
செய்வார் (4)
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
மேல்
செய்வாள் (1)
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
மேல்
செய்வான் (2)
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான்
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/1,2
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
மேல்
செய்வானை (1)
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/2,3
மேல்
செய்வினை (4)
முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத – தேவா-சுந்:983/1
மேல்
செய்வீர் (2)
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர்
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/1,2
மேல்
செய்வேன் (2)
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன்
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/2,3
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
மேல்
செய (4)
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே – தேவா-சுந்:443/1,2
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/4
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
மேல்
செயன்-மின் (1)
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின்
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/3,4
மேல்
செயினும் (1)
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
மேல்
செயும் (5)
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:375/2
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்
செரு (4)
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
மேல்
செருக்கு (1)
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
மேல்
செருத்துணை-தன் (1)
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
மேல்
செருந்தி (3)
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
மேல்
செல் (1)
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்
செல்கதி (1)
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
மேல்
செல்ல (2)
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/2,3
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்
செல்லல் (1)
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை – தேவா-சுந்:811/2
மேல்
செல்லும் (4)
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
மேல்
செல்லுமா (1)
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்
செல்லேன் (1)
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
மேல்
செல்வ (9)
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
தொலையா செல்வ சோற்றுத்துறையே – தேவா-சுந்:962/4
மேல்
செல்வத்தார் (1)
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
மேல்
செல்வத்தை (1)
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
மேல்
செல்வது (3)
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/2
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே – தேவா-சுந்:442/2
மேல்
செல்வம் (4)
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/2
மேல்
செல்வமாகில் (1)
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில்
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/3,4
மேல்
செல்வமும் (1)
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்
செல்வர் (2)
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர்
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/1,2
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மேல்
செல்வன்-தன (1)
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
மேல்
செல்வனார் (1)
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
மேல்
செல்வனே (3)
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
மேல்
செல்வனை (5)
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/1,2
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/3,4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
மேல்
செல (1)
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மேல்
செலவில் (1)
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில்
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/3,4
மேல்
செலவு (1)
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
மேல்
செலுத்தும் (1)
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்
செவ்வணம் (1)
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
மேல்
செவ்வே (1)
செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து – தேவா-சுந்:805/2
மேல்
செவி (3)
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
மேல்
செவியா (1)
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
மேல்
செவியாளர் (1)
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
மேல்
செவியும் (1)
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
மேல்
செவியை (1)
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்
செழு (7)
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/3
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:894/2
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
செழு நீர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:947/4
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்
செழும் (17)
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்
செற்ற (6)
கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/1,2
மேல்
செற்றது (3)
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில் – தேவா-சுந்:446/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
மேல்
செற்றதும் (1)
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
மேல்
செற்றம் (2)
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
மேல்
செற்றவர் (2)
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
மேல்
செற்றவனார்க்கு (1)
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
மேல்
செற்றவனை (1)
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
மேல்
செற்றாட்டி (1)
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
மேல்
செற்றாய் (1)
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/3
மேல்
செற்றிடும் (1)
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
மேல்
செற்று (6)
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/1,2
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
மேல்
செறி (1)
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்
செறிக்கும் (1)
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
மேல்
செறிதர (1)
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர
ஆடுவன்ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளை – தேவா-சுந்:457/2,3
மேல்
செறிந்த (2)
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
மேல்
செறியும் (1)
செறியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:952/4
மேல்
செறிவு (3)
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/3
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மேல்
செறிவும் (1)
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
மேல்
செறுத்ததும் (1)
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
மேல்
செறுத்தாய் (1)
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
மேல்
செறுத்தீர் (1)
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
மேல்
செறுவில் (1)
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
மேல்
செறுவினில் (1)
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
மேல்
சென்ற (4)
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/2,3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
சென்ற புரங்கள் தீயில் வேவ – தேவா-சுந்:929/1
மேல்
சென்றனன் (2)
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/2
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/2
மேல்
சென்றார் (1)
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்
சென்று (39)
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் – தேவா-சுந்:194/1
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/3,4
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/2
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/3,4
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1012/1
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்
சென்றுசென்று (2)
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
மேல்
சென்றுழி (1)
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
மேல்
சென்னி (9)
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/3,4
கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/1,2
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்
சென்னியனை (1)
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை
வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/2,3
மேல்
சென்னியில் (4)
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
மேல்
சென்னியினான் (1)
பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர் – தேவா-சுந்:318/1