Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகூ 1
கூகை 1
கூசம் 1
கூசி 1
கூட்டத்து 1
கூட்டு 1
கூடமாட்டோம் 1
கூடலர் 1
கூடலையாற்றூரில் 10
கூடவும் 1
கூடா 3
கூடி 10
கூடிக்கூடி 1
கூடிய 2
கூடியும் 1
கூடினாய் 1
கூடுதி 1
கூடும் 6
கூடுவரே 2
கூடுவன் 2
கூத்தன் 1
கூத்தனே 1
கூத்தனை 3
கூத்தா 2
கூத்து 1
கூதலிடும் 1
கூந்தல் 1
கூப்பி 1
கூப்பிட 2
கூம்பொடு 1
கூர் 4
கூர்தர 1
கூர 1
கூருதல் 1
கூரை 2
கூவ 3
கூவல் 1
கூவிட 1
கூவிய 1
கூவிள 3
கூவிளம் 2
கூவிளமும் 1
கூவும் 1
கூழ் 1
கூழை 4
கூழையர் 1
கூற்றத்தை 2
கூற்றம் 2
கூற்றன் 1
கூற்றானே 1
கூற்றானை 1
கூற்றின் 1
கூற்று 5
கூற்றுக்கு 1
கூற்றை 2
கூற 1
கூறராய் 1
கூறன் 1
கூறனை 1
கூறாத 1
கூறி 3
கூறினும் 2
கூறு 9
கூறுபட்ட 1
கூறும் 3
கூறுவார் 1
கூறேன் 1
கூறை 10
கூறையும் 2


கூகூ (1)

புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
மேல்


கூகை (1)

கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற – தேவா-சுந்:323/2
மேல்


கூசம் (1)

கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
மேல்


கூசி (1)

கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
மேல்


கூட்டத்து (1)

கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
மேல்


கூட்டு (1)

கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


கூடமாட்டோம் (1)

பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
மேல்


கூடலர் (1)

கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
மேல்


கூடலையாற்றூரில் (10)

கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில்
அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:862/3,4
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில்
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/3,4
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில்
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:864/3,4
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/3,4
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/3,4
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/3,4
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில்
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/3,4
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/3,4
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில்
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/3,4
கூடலையாற்றூரில் கொடிஇடையவளோடும் – தேவா-சுந்:871/1
மேல்


கூடவும் (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


கூடா (3)

ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/4
கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்


கூடி (10)

கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற – தேவா-சுந்:323/2
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/3,4
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:501/3
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/1,2
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்


கூடிக்கூடி (1)

கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
மேல்


கூடிய (2)

கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
மேல்


கூடியும் (1)

கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


கூடினாய் (1)

கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை – தேவா-சுந்:557/1
மேல்


கூடுதி (1)

குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
மேல்


கூடும் (6)

கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள் – தேவா-சுந்:381/1
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


கூடுவரே (2)

பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
மேல்


கூடுவன் (2)

கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
மேல்


கூத்தன் (1)

கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
மேல்


கூத்தனே (1)

குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
மேல்


கூத்தனை (3)

கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்


கூத்தா (2)

கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:257/4
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்


கூத்து (1)

கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்


கூதலிடும் (1)

கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


கூந்தல் (1)

கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
மேல்


கூப்பி (1)

உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
மேல்


கூப்பிட (2)

நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
மேல்


கூம்பொடு (1)

வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
மேல்


கூர் (4)

தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
மேல்


கூர்தர (1)

வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மேல்


கூர (1)

நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து – தேவா-சுந்:770/2
மேல்


கூருதல் (1)

எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/4
மேல்


கூரை (2)

நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
மேல்


கூவ (3)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
மேல்


கூவல் (1)

முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்


கூவிட (1)

பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
மேல்


கூவிய (1)

குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


கூவிள (3)

செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
மேல்


கூவிளம் (2)

தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் – தேவா-சுந்:452/1
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/1,2
மேல்


கூவிளமும் (1)

குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும்
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/1,2
மேல்


கூவும் (1)

கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
மேல்


கூழ் (1)

வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
மேல்


கூழை (4)

கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர் – தேவா-சுந்:112/2
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
மேல்


கூழையர் (1)

கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


கூற்றத்தை (2)

பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார் – தேவா-சுந்:458/2,3
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
மேல்


கூற்றம் (2)

வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


கூற்றன் (1)

ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
மேல்


கூற்றானே (1)

கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/2
மேல்


கூற்றானை (1)

கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
மேல்


கூற்றின் (1)

வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
மேல்


கூற்று (5)

குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
மேல்


கூற்றுக்கு (1)

உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு – தேவா-சுந்:958/1
மேல்


கூற்றை (2)

கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
மேல்


கூற (1)

கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
மேல்


கூறராய் (1)

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
மேல்


கூறன் (1)

கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
மேல்


கூறனை (1)

கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
மேல்


கூறாத (1)

கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:983/3,4
மேல்


கூறி (3)

மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
மேல்


கூறினும் (2)

கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:341/2
குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
மேல்


கூறு (9)

கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


கூறுபட்ட (1)

கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
மேல்


கூறும் (3)

கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
மேல்


கூறுவார் (1)

கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மேல்


கூறேன் (1)

கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
மேல்


கூறை (10)

குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/3
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்


கூறையும் (2)

தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3

மேல்