கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூ 66
தூக்கி 2
தூக்கினார் 1
தூங்காதார் 1
தூங்கான் 1
தூங்கானைமாட 1
தூங்கானைமாடத்தார் 1
தூங்கானைமாடத்தானை 1
தூங்கானைமாடத்து 2
தூங்கு 3
தூச 1
தூண் 3
தூண்ட 2
தூண்டாமை 1
தூண்டி 1
தூண்டிக்கொள்வன் 1
தூண்டிய 1
தூண்டு 3
தூணா 1
தூணி 2
தூணே 9
தூணை 5
தூதரை 1
தூதாய் 1
தூது 2
தூதுவர் 8
தூதுவரோடு 1
தூதுவீர் 1
தூபம் 5
தூபமாய் 1
தூபமும் 3
தூம்பினை 1
தூமம் 1
தூமொழியார் 1
தூய் 2
தூய்மை 5
தூய 20
தூயது 1
தூயவன் 1
தூயன 1
தூயனல்லேன் 1
தூயார் 1
தூயானை 3
தூயேனல்லேன் 2
தூயேன்அல்லேன் 1
தூர் 1
தூர்த்தன் 2
தூர்த்தனை 1
தூர்த்து 1
தூர்ப்பான்-தன்னை 1
தூரத்தே 1
தூவ 2
தூவல் 1
தூவலும் 1
தூவி 27
தூவியும் 2
தூவும் 1
தூளியே 2
தூற்றியேன் 1
தூறு 1
தூ (66)
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை – தேவா-அப்:350/2
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/3,4
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/3
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் – தேவா-அப்:1374/1
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் – தேவா-அப்:1725/2
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/2
துள்ளு மான் மறி தூ மழுவாளினர் – தேவா-அப்:1928/1
துன்ன ஆடையர் தூ மழுவாளினர் – தேவா-அப்:1931/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
தோளானை தோளாத முத்து ஒப்பானை தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த – தேவா-அப்:2756/3
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்
தூக்கி (2)
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
மேல்
தூக்கினார் (1)
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/2
மேல்
தூங்காதார் (1)
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
மேல்
தூங்கான் (1)
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
மேல்
தூங்கானைமாட (1)
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே – தேவா-அப்:1028/4
மேல்
தூங்கானைமாடத்தார் (1)
பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார் – தேவா-அப்:2596/3
மேல்
தூங்கானைமாடத்தானை (1)
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/1,2
மேல்
தூங்கானைமாடத்து (2)
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
மேல்
தூங்கு (3)
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான் – தேவா-அப்:1407/1
மேல்
தூச (1)
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
மேல்
தூண் (3)
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
மேல்
தூண்ட (2)
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/2,3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
மேல்
தூண்டாமை (1)
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
மேல்
தூண்டி (1)
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/1,2
மேல்
தூண்டிக்கொள்வன் (1)
தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே – தேவா-அப்:1578/4
மேல்
தூண்டிய (1)
தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான் – தேவா-அப்:1878/1
மேல்
தூண்டு (3)
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் – தேவா-அப்:103/2
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
மேல்
தூணா (1)
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
மேல்
தூணி (2)
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/4
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் – தேவா-அப்:1231/2
மேல்
தூணே (9)
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மேல்
தூணை (5)
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/4
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்
தூதரை (1)
தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/3
மேல்
தூதாய் (1)
சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
மேல்
தூது (2)
தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க – தேவா-அப்:36/3
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
மேல்
தூதுவர் (8)
காலபாசம் பிடித்து எழு தூதுவர்
பாலகர் விருத்தர் பழையார் எனார் – தேவா-அப்:1914/1,2
விடுத்த தூதுவர் வந்து வினை குழி – தேவா-அப்:1915/1
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி ஓடி நரகத்து இடா முனம் – தேவா-அப்:1916/1,2
மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறுவேறு படுப்பதன் முன்னமே – தேவா-அப்:1918/1,2
கானம் ஓடி கடிது எழு தூதுவர்
தானமோடு தலை பிடியா முனம் – தேவா-அப்:1919/1,2
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/1,2
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கி புறப்படா முன்னமே – தேவா-அப்:1922/1,2
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே – தேவா-அப்:1923/1,2
மேல்
தூதுவரோடு (1)
துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/1,2
மேல்
தூதுவீர் (1)
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் – தேவா-அப்:1977/1,2
மேல்
தூபம் (5)
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/2,3
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
மேல்
தூபமாய் (1)
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
மேல்
தூபமும் (3)
தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/2
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் – தேவா-அப்:772/1
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் – தேவா-அப்:1978/3
மேல்
தூம்பினை (1)
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
மேல்
தூமம் (1)
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/2
மேல்
தூமொழியார் (1)
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/3
மேல்
தூய் (2)
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
மேல்
தூய்மை (5)
நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே – தேவா-அப்:237/1
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து – தேவா-அப்:671/1
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
மேல்
தூய (20)
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/3
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:818/3
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று – தேவா-அப்:929/1
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் – தேவா-அப்:1089/2
துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர் – தேவா-அப்:1222/3
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்
தூயது (1)
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/2
மேல்
தூயவன் (1)
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
மேல்
தூயன (1)
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து – தேவா-அப்:812/1
மேல்
தூயனல்லேன் (1)
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
மேல்
தூயார் (1)
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
மேல்
தூயானை (3)
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
மேல்
தூயேனல்லேன் (2)
நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன்
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/1,2
வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன்
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள் – தேவா-அப்:524/2,3
மேல்
தூயேன்அல்லேன் (1)
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன்
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/1,2
மேல்
தூர் (1)
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/2
மேல்
தூர்த்தன் (2)
தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே – தேவா-அப்:1599/1
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
மேல்
தூர்த்தனை (1)
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
மேல்
தூர்த்து (1)
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
மேல்
தூர்ப்பான்-தன்னை (1)
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/1,2
மேல்
தூரத்தே (1)
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/4
மேல்
தூவ (2)
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன் – தேவா-அப்:369/1,2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
மேல்
தூவல் (1)
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/3
மேல்
தூவலும் (1)
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும் – தேவா-அப்:1625/1
மேல்
தூவி (27)
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள் – தேவா-அப்:64/1
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி – தேவா-அப்:64/3
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/3,4
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/2,3
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/1,2
சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ – தேவா-அப்:1072/2
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/3
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் – தேவா-அப்:1885/3
நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் – தேவா-அப்:1888/3
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/3
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
மேல்
தூவியும் (2)
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும்
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும் – தேவா-அப்:1374/1,2
மேல்
தூவும் (1)
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/3,4
மேல்
தூளியே (2)
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/4
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
மேல்
தூற்றியேன் (1)
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
மேல்
தூறு (1)
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2