ஞின்ற (3)
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:774/1
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
மேல்
ஞின்று (1)
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3