கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாயிற்றை 5
ஞாயிறாய் 1
ஞாயிறு 10
ஞாயிறும் 4
ஞாலத்தார் 2
ஞாலத்தானை 1
ஞாலத்து 2
ஞாலத்தை 1
ஞாலம் 12
ஞாலம்தான் 1
ஞாலமும் 3
ஞாலமே 1
ஞாழல் 1
ஞாழல்வாயில் 1
ஞாழலும் 1
ஞாழற்கோயில் 1
ஞான்கும் 1
ஞான்று 6
ஞான 25
ஞானங்கள் 1
ஞானத்தார் 2
ஞானத்தால் 5
ஞானத்தானை 1
ஞானத்தின் 1
ஞானத்தீயால் 2
ஞானத்து 3
ஞானத்தை 3
ஞானத்தோடு 1
ஞானநாயகனை 1
ஞானப்பொருளும் 1
ஞானம் 16
ஞானம்தான் 1
ஞானமும் 5
ஞானமூர்த்தி 2
ஞானமூர்த்தியை 1
ஞானமூர்த்தீ 1
ஞானி 1
ஞானிகள் 2
ஞாயிற்றை (5)
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை
கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை – தேவா-அப்:148/2,3
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/1,2
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மேல்
ஞாயிறாய் (1)
ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
மேல்
ஞாயிறு (10)
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் – தேவா-அப்:39/3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு
அடி வண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:174/3,4
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
மேல்
ஞாயிறும் (4)
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை – தேவா-அப்:1284/1,2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
மேல்
ஞாலத்தார் (2)
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன் – தேவா-அப்:1704/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
மேல்
ஞாலத்தானை (1)
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும் – தேவா-அப்:2000/1
மேல்
ஞாலத்து (2)
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
மேல்
ஞாலத்தை (1)
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
மேல்
ஞாலம் (12)
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும் – தேவா-அப்:693/2
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1627/3
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் – தேவா-அப்:1761/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/1,2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
மேல்
ஞாலம்தான் (1)
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
மேல்
ஞாலமும் (3)
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
மேல்
ஞாலமே (1)
ஞாலமே விசும்பே நலம் தீமையே – தேவா-அப்:1197/1
மேல்
ஞாழல் (1)
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் – தேவா-அப்:1156/1
மேல்
ஞாழல்வாயில் (1)
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில்
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/2,3
மேல்
ஞாழலும் (1)
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/3,4
மேல்
ஞாழற்கோயில் (1)
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மேல்
ஞான்கும் (1)
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
மேல்
ஞான்று (6)
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:633/3,4
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ – தேவா-அப்:658/2,3
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று
அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/3,4
மேல்
ஞான (25)
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/3
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/3
ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் – தேவா-அப்:1596/2
காரண கலை ஞான கடவுளே – தேவா-அப்:1751/4
கல்வி ஞான கலை பொருள் ஆயவன் – தேவா-அப்:1835/1
முன்னை ஞான முதல் தனி வித்தினை – தேவா-அப்:1965/1
பின்னை ஞான பிறங்கு சடையனை – தேவா-அப்:1965/2
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/2,3
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மேல்
ஞானங்கள் (1)
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/2,3
மேல்
ஞானத்தார் (2)
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
மேல்
ஞானத்தால் (5)
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே – தேவா-அப்:1953/3,4
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் – தேவா-அப்:1966/1
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/3
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
மேல்
ஞானத்தானை (1)
முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/1,2
மேல்
ஞானத்தின் (1)
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
மேல்
ஞானத்தீயால் (2)
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால்
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/2,3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
மேல்
ஞானத்து (3)
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/3
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
மேல்
ஞானத்தை (3)
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
மேல்
ஞானத்தோடு (1)
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/1,2
மேல்
ஞானநாயகனை (1)
ஞானநாயகனை சென்று நண்ணுமே – தேவா-அப்:1902/4
மேல்
ஞானப்பொருளும் (1)
ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த – தேவா-அப்:899/1
மேல்
ஞானம் (16)
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/2
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/3,4
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் – தேவா-அப்:755/1
ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர் – தேவா-அப்:1328/1
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/3,4
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம்
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/3,4
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
மேல்
ஞானம்தான் (1)
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
மேல்
ஞானமும் (5)
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த – தேவா-அப்:899/1
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் – தேவா-அப்:1955/1
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்
ஞானமூர்த்தி (2)
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/1,2
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/1,2
மேல்
ஞானமூர்த்தியை (1)
ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1988/4
மேல்
ஞானமூர்த்தீ (1)
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்
ஞானி (1)
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
மேல்
ஞானிகள் (2)
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/2
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/1,2