தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
கீர்த்தி (2)
உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை சய_துங்கன் மரபு கீர்த்தி
அலகை எலாம் காக்கின்ற அம்மை பூதலம் காப்பான் அவனே என்ன – கலிங்:211/1,2
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே – கலிங்:256/2
கீழ் (5)
ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும் – கலிங்:12/1
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே – கலிங்:46/1
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் – கலிங்:205/2
சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த – கலிங்:216/1
ஆழிகள் ஏழும் ஒர் ஆழியின் கீழ் அடிப்பட வந்த அகலிடத்தை – கலிங்:593/1
கீழ்நாள் (1)
கிடைக்க பொருது மணலூரில் கீழ்நாள் அட்ட பரணி கூழ் – கலிங்:564/1
கீழே (1)
ஆகாய மேல்கட்டி அதன் கீழே அடுக்களை கொண்டு அடு-மின் அம்மா – கலிங்:516/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)