Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக்கம் 1
மோக 1
மோடு 1
மோதிர 1
மோதிரம் 5

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மோக்கம் (1)

மோக்கம் முன்னிய முயற்சியேன் ஆகி – வத்தவ:15/38

TOP


மோக (1)

மோக தானம் முற்று_இழை கழிந்த பின் – மகத:13/33

TOP


மோடு (1)

மோடு ஏந்து அரிவை முற்றத்து முனாது – இலாவாண:8/106

TOP


மோதிர (1)

மாசு இன்று இலங்கும் மோதிர விரலினர் – மகத:17/159

TOP


மோதிரம் (5)

கழு மணி மோதிரம் கழித்தனர் களைந்து – இலாவாண:12/74
நாம மோதிரம் தாள் முதல் செறித்து – மகத:9/70
நாம மோதிரம் நல் நாள் கொண்டு – வத்தவ:9/9
குறி என கூறி சிறு விரல் மோதிரம்
கொடுத்தனன் அருளி கோயிலுள் நீங்க – வத்தவ:13/180,181
போதரும் போதையில் மோதிரம் அருளி – வத்தவ:13/200

TOP