கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுடங்க 2
நுடங்கு 1
நுடங்கும் 2
நுண் 1
நுணங்கியதோர் 1
நுதல் 4
நுதலாள் 2
நுதலி 1
நுதலும் 3
நுதலே 1
நுதலை 1
நுதியில் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
நுடங்க (2)
கோதை சுமந்த கொடி போல் இடை நுடங்க
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/1,2
வான் தோய நீண்டு உயர்ந்த மாட கொடி நுடங்க
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி – நள:206/1,2
நுடங்கு (1)
வார் அணியும் கொங்கை மட வாள் நுடங்கு இடைக்கு – நள:50/1
நுடங்கும் (2)
என்றும் நுடங்கும் இடை என்ப ஏழ் உலகு – நள:41/1
கோயிலும் அந்தப்புரமும் கொடி நுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே தீய கொடும் – நள:329/1,2
நுண் (1)
தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள் – நள:208/3
நுணங்கியதோர் (1)
நோக்கினான் நோக்கி தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து – நள:401/3,4
நுதல் (4)
பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல் – நள:62/1
கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல் – நள:190/1
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல் – நள:195/1
தொண்டை கனி வாய் துடிப்ப சுடர் நுதல் மேல் – நள:200/1
நுதலாள் (2)
வழி மேல் விழி வைத்து வாள் நுதலாள் நாம – நள:67/1
பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா – நள:238/2
நுதலி (1)
இந்து நுதலி எழில் நோக்கி ஏதோ தன் – நள:308/1
நுதலும் (3)
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/2
மது நோக்கும் தாரானும் வாள்_நுதலும் தம்மில் – நள:88/3
மணந்தான் முடித்ததன் பின் வாள் நுதலும் தானும் – நள:178/3
நுதலே (1)
நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/3
நுதலை (1)
வானவர் கோன் ஏவல் வழி சென்று வாள்_நுதலை – நள:97/1
நுதியில் (1)
கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர் – நள:38/2