கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நா 3
நாக 2
நாகம் 4
நாகு 1
நாங்கள் 2
நாட்டம் 1
நாட்டார்-தம் 1
நாட்டான் 1
நாட்டின் 1
நாட்டின்-கண் 1
நாட்டு 3
நாட்டும் 1
நாட்டொடும் 1
நாட 1
நாடர் 6
நாடல் 1
நாடற்கு 2
நாடன் 21
நாடன்-பால் 1
நாடா 5
நாடி 4
நாடியே 1
நாடினான் 1
நாடினை-கொல் 1
நாடு 14
நாடுக 1
நாடும் 7
நாண் 3
நாணாம் 1
நாணின் 1
நாணும் 1
நாணோடு 1
நாதம் 1
நாதன் 2
நாம் 3
நாம 4
நாமத்தார் 1
நாமம் 1
நாயகனே 1
நாரதனார் 1
நாராயணாய 1
நால் 3
நால்_ஆறு 1
நாவாய் 1
நாவும் 1
நாள் 11
நாளில் 3
நாளை 2
நாறி 1
நாறுதலும் 1
நாறும் 2
நான் 2
நான்மறையோர் 1
நானிலத்தும் 1
நானும் 1
நானே 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
நா (3)
ஓய்ந்து நா நீர் போய் உலர்கின்றது ஒத்த தமர் – நள:332/3
துளிக்கு நா நீட்டும் துறை நாடர் கோவே – நள:348/3
நா வேய்ந்த சொல்லால் நளன் என்று போற்றி இசைக்கும் – நள:423/3
நாக (2)
பல்_நாக_வேந்தன் பதைத்து உருகி சொன்ன – நள:336/2
பைம் தலைய நாக பணம் என்று பூகத்தின் – நள:402/1
நாகம் (4)
வழிய வார்த்தால் அன்ன மா நீற்றார் நாகம்
கழிய ஆர்த்தார் நமக்கு ஓர் காப்பு – நள:4/3,4
நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த – நள:77/3
விட நாகம் அன்னான் வெகுண்டு – நள:169/4
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும் – நள:350/3
நாகு (1)
மல்லல் மறுகின் மட நாகு உடனாக – நள:163/1
நாங்கள் (2)
மழை தாரை வல் இருட்டும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால் வந்தேன் என்னும் பேர் – நள:110/3,4
நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள்
உறையும் இளம் மர கா ஒக்கும் இறை வளை கை – நள:198/1,2
நாட்டம் (1)
தன் நாட்டம் போலும் தகைமைத்தே சாகரம் சூழ் – நள:19/3
நாட்டார்-தம் (1)
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு – நள:367/2
நாட்டான் (1)
மா சிந்து நாட்டான் இ மன் – நள:156/4
நாட்டின் (1)
நல் நாட்டின் முன் நாட்டும் நாடு – நள:19/4
நாட்டின்-கண் (1)
நாட்டின்-கண் வாழ்வை துறந்து போய் நான்மறையோர் – நள:9/1
நாட்டு (3)
அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு – நள:357/4
வண்டு ஆர் வள வயல் சூழ் மள்ளுவ நாட்டு எம் கோமான் – நள:381/1
மள்ளுவ நாட்டு ஆங்கண் வரு சந்திரன் சுவர்க்கி – நள:427/3
நாட்டும் (1)
நல் நாட்டின் முன் நாட்டும் நாடு – நள:19/4
நாட்டொடும் (1)
போற்று அறிய செல்வம் புனல் நாட்டொடும் போக – நள:248/1
நாட (1)
நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால் – நள:384/3
நாடர் (6)
நன் நாடர் கோமான் நகர் – நள:87/4
பொன் நாடர் ஏவலுடன் போந்தவா சொல்லி தன் – நள:93/3
வள்ளை குரு நாடர் மன் – நள:145/4
மாலை பெறாது அகலும் வான் நாடர் வேலை – நள:164/2
வான் நாடர் பெற்றிலா மான் – நள:297/4
துளிக்கு நா நீட்டும் துறை நாடர் கோவே – நள:348/3
நாடல் (1)
என் நாடல் சொல் என்றாள் ஈங்கு – நள:52/4
நாடற்கு (2)
கலங்கலை நீ என்று உரைத்தான் கா மருவு நாடற்கு
இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து – நள:16/3,4
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு
இளவேனில் வந்தது எதிர் – நள:28/3,4
நாடன் (21)
மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன்
கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு – நள:38/3,4
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன்
வேந்தர் மேல் தூது ஓட விட்டு – நள:63/3,4
பெடையொடு வண்டு உறங்கும் பேர் ஒலி நீர் நாடன்
அடையாத வாயில் அகம் – நள:72/3,4
கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு – நள:74/3
புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி – நள:102/3
குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண் – நள:135/3
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ் – நள:143/2
கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன்
தேன் இருந்த சொல்லாய் இ சேய் – நள:150/3,4
கழை கோதையர் ஏய்க்கும் காந்தார நாடன்
மழை கோதை மானே இ மன் – நள:155/3,4
கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன்
செழும் தேரில் ஏறினான் சென்று – நள:181/3,4
கல் ஏய்க்கும் நாடன் கவறாட போயினான் – நள:213/3
மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன்
சூதாட என்றான் துணிந்து – நள:216/3,4
கலக்கு அலை நீர் நாடன் கனன்று – நள:221/4
பூம் போது அவிழ்க்கும் புனல் நாடன் பொன் மகளே – நள:230/3
குளம்பு ஏய்க்கும் நல் நாடன் கோதையொடும் சென்றான் – நள:268/3
தின்ன போம் நாடன் திரு – நள:290/4
குளம்பால் மணி கிளைக்கும் குண்டு நீர் நாடன்
இளம் பாவை கை தலை மேல் இட்டு – நள:292/3,4
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த – நள:380/2
கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன்
மடை வாயில் புக்கான் மதித்து – நள:386/3,4
வரி வளை கொண்டு ஏறும் வள நாடன் தன்னை – நள:400/3
மட்டு இறைக்கும் சோலை வள நாடன் முன் நின்று – நள:411/3
நாடன்-பால் (1)
கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1
நாடா (5)
கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா
பொரும்படி யாது என்றான் இப்போது – நள:222/3,4
குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா
இவளை பணையம் தா இன்று – நள:229/3,4
தேன் இறால் பாயும் திரு நாடா கானில் – நள:347/2
நெல்லில் படு வரால் ஓடும் நெடு நாடா
சொல்லப்படுமோ இ சொல் – நள:372/3,4
தெளியாது இருக்கும் திரு நாடா உன்னை – நள:402/3
நாடி (4)
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன் – நள:27/3
பூ நாடி சோலை புக – நள:27/4
நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம் – நள:32/1
நாடும் இடம் எல்லாம் நாடி போய் கூடினான் – நள:323/2
நாடியே (1)
உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே
தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன் – நள:321/1,2
நாடினான் (1)
நல் நாடும் கானகமும் நாடினான் மன்னு – நள:364/2
நாடினை-கொல் (1)
எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல்
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு – நள:367/1,2
நாடு (14)
நல் நாட்டின் முன் நாட்டும் நாடு – நள:19/4
சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா – நள:75/1
வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார் – நள:77/1
விண் நாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு – நள:80/3
மண் நாடு நோக்கி மகிழ்ந்து – நள:80/4
பொன் நாடு போந்து இருந்தால் போன்றதே போர் விதர்ப்ப – நள:87/3
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் – நள:148/3
அந்தோ என எடுக்கும் அங்க நாடு ஆளுடையான் – நள:152/3
வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான் – நள:206/3
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு
பின் ஒழிய போந்தான் பெயர்ந்து – நள:214/3,4
நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே – நள:263/3
காமர் நெடு நாடு கைவிட்டு வீமன்-தன் – நள:382/2
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள் – நள:389/3
வாழ்கின்றோம் எங்கள் வள நாடு மற்று ஒருவன் – நள:391/3
நாடுக (1)
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு – நள:362/2
நாடும் (7)
வான் நாடும் காத்தான் மருங்கு – நள:76/4
நல் நாடும் சொன்னான் நளன் – நள:93/4
மன்னர் குலமும் பெயரும் வள நாடும்
இன்ன பரிசு என்று இயல் அணங்கு முன் நின்று – நள:140/1,2
நாடும் இடம் எல்லாம் நாடி போய் கூடினான் – நள:323/2
நல் நாடும் கானகமும் நாடினான் மன்னு – நள:364/2
வன் தானையோடும் வள நாடும் வஞ்சனையால் – நள:422/3
அந்த வள நாடும் அ அரசும் ஆங்கு ஒழிய – நள:423/1
நாண் (3)
அற்றது மானம் அழிந்தது நாண் மற்று இனி உன் – நள:45/2
உள்ளம் போய் நாண் போய் உரை போய் வரி நெடும் கண் – நள:102/1
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/2
நாணாம் (1)
எடுத்ததே நாணாம் தறி – நள:91/4
நாணின் (1)
ஏ வாளி நாணின் மேல் இட்டு – நள:139/4
நாணும் (1)
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா – நள:91/2
நாணோடு (1)
நாணோடு நின்று அழியும் நைந்து – நள:127/4
நாதம் (1)
பாதகனை பார்க்கப்படாது என்றோ நாதம்
அளிக்கின்ற ஆழி-வாய் ஆங்கு அலவ ஓடி – நள:354/2,3
நாதன் (2)
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன்
பூ நாடி சோலை புக – நள:27/3,4
கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன்
பிடித்து தா என்றான் பெயர்ந்து – நள:31/3,4
நாம் (3)
நடை கற்பான் வந்தடைந்தோம் நாம் – நள:44/4
நாம் போதும் என்றான் நளன் – நள:230/4
மாதராய் நாம் இந்த மண்டபத்தே கண் துயில – நள:270/3
நாம (4)
நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து – நள:18/2
வழி மேல் விழி வைத்து வாள் நுதலாள் நாம
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன் – நள:67/1,2
நஞ்சும் தொடுத்து அனைய நாம மலர் வாளி – நள:173/3
நாம வேல் வீமன் நகர் – நள:330/4
நாமத்தார் (1)
தாமத்து அரிச்சந்திரன் சுவர்க்கி நாமத்தார்
பா வேய்ந்த செந்தமிழாம் என்ன பரந்ததே – நள:64/2,3
நாமம் (1)
வாகு குறைந்தமையால் வாகுகன் என்று உன் நாமம்
ஆக அயோத்தி நகர் அடைந்து மா கனக – நள:349/1,2
நாயகனே (1)
உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு – நள:303/2
நாரதனார் (1)
ஆரும் இலரால் என்று ஐயுற்று நாரதனார்
நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த – நள:77/2,3
நாராயணாய (1)
நாராயணாய நம என்று அவன் அடியில் – நள:211/1
நால் (3)
நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா – நள:39/1
நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா – நள:39/1
நால்_ஆறு காதம் நடந்ததே தோலாமை – நள:378/2
நால்_ஆறு (1)
நால்_ஆறு காதம் நடந்ததே தோலாமை – நள:378/2
நாவாய் (1)
நாவாய் குழற நடுங்குறுவாய் தீ-வாய் – நள:356/2
நாவும் (1)
இசை முகந்த வாயும் இயல் தெரிந்த நாவும்
திசை முகந்தால் அன்ன தெருவும் வசை இறந்த – நள:87/1,2
நாள் (11)
பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள்
ஆண்டகையே தூதுவனாய் சென்று அவனி வேண்ட – நள:8/1,2
தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள்
தோள் இரண்டும் அன்றோ துணை – நள:14/3,4
மாட்டாது இடை என்று வாய்விட்டு நாள் தேன் – நள:40/2
மங்கை சுயம்வர நாள் ஏழ் என்று வார் முரசம் – நள:63/1
கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப – நள:72/1
முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற – நள:134/1
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/3
மங்கல நாள் காண வருவான் போல் செம் குமுதம் – நள:170/2
தொடை விரவு நாள் மாலை சூட்டினாள்-தன்னை – நள:286/3
ஒளிக்கு நாள் நீங்கும் உரு – நள:348/4
கருகியவோ என்று அழுதாள் காதலனை முன் நாள்
பருகிய வேல் கண்ணாள் பதைத்து – நள:398/3,4
நாளில் (3)
கணி மொழிந்த நாளில் கடிமணமும் செய்தார் – நள:172/1
பொன் வாயில் பின்னாக போயினான் முன் நாளில்
பூ மகளை பாரினோடும் புல்லினான் தன் மகனை – நள:239/2,3
முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு – நள:373/2
நாளை (2)
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள:235/3
அந்நாளும் நாளை அளவு என்றான் அந்தணன் போய் – நள:370/3
நாறி (1)
நீல நெடும் கொண்மூ நெற்றி நிழல் நாறி
காலை இருள் சீக்கும் காய் கதிர் போல் சோலை – நள:5/1,2
நாறுதலும் (1)
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள் – நள:296/2
நாறும் (2)
பாண் நாறும் தாரானை பார்த்து – நள:86/4
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/3
நான் (2)
பரிசனமும் பள்ளி அறையும் அரசே நான்
காணேன் இங்கு என்னா கலங்கினாள் கண் பனிப்ப – நள:273/2,3
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள் – நள:301/3
நான்மறையோர் (1)
நாட்டின்-கண் வாழ்வை துறந்து போய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானை காட்டில் – நள:9/1,2
நானிலத்தும் (1)
நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான் – நள:53/3
நானும் (1)
ஆர் உயிரும் நானும் அழியாமல் ஐயா இ – நள:307/1
நானே (1)
நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே – நள:263/3