Select Page

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


தெங்கின் (1)

வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி – நள:216/2

TOP


தெய்வ (6)

தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3
தேன் ஆடும் தெய்வ தருவும் திரு மணியும் – நள:76/3
சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை – நள:202/1
தெய்வ செவி கொதுகின் சில் பாடல் இ இரவில் – நள:271/2
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த – நள:284/1
முழுகுவாள் தெய்வ முகம் – நள:304/4

TOP


தெய்வங்காள் (1)

தீ கானகத்து உறையும் தெய்வங்காள் வீமன்-தன் – நள:285/1

TOP


தெய்வம் (2)

திறம் பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் புறங்கடையில் – நள:265/2
தெய்வம் கெடுத்தால் செயல் உண்டோ மெய் வகையே – நள:266/2

TOP


தெரிந்த (1)

இசை முகந்த வாயும் இயல் தெரிந்த நாவும் – நள:87/1

TOP


தெரிந்தான் (1)

தெரிந்தான் இருந்தான் திகைத்து – நள:282/4

TOP


தெரிந்து (8)

வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் – நள:106/2
தேன் பொதிந்த வாயால் தெரிந்து – நள:111/4
தேர் வேந்தர் தம்மை தெரிந்து – நள:140/4
செல்லும் கொடியோன் தெரிந்து – நள:215/4
தீண்டுவரோ வென்றார் தெரிந்து – நள:218/4
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த – நள:284/1
ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த – நள:387/1
செய்கின்றது எல்லாம் தெரிந்து உணர்ந்து வா என்றாள் – நள:388/3

TOP


தெரியல் (3)

பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன் – நள:81/1
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:153/4
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:418/4

TOP


தெரியாதனவும் (1)

தெரிவன நூல் என்றும் தெரியாதனவும்
வரி வளையார் தம் கண் மருங்கே ஒருபோழ்தும் – நள:23/1,2

TOP


தெரியாது (1)

தெரியாது சித்திரம் போல் நின்றிட்டான் செம்மை – நள:242/3

TOP


தெரியில் (1)

தெரியில் இவன் கண்டாய் செம் கழு நீர் மொட்டை – நள:145/1

TOP


தெரிவன (1)

தெரிவன நூல் என்றும் தெரியாதனவும் – நள:23/1

TOP


தெரிவு (1)

தெரிவு அரிதா நின்றான் திகைத்து – நள:400/4

TOP


தெருவும் (1)

திசை முகந்தால் அன்ன தெருவும் வசை இறந்த – நள:87/2

TOP


தெவ் (1)

சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/3

TOP


தெள் (3)

உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண் – நள:66/2
வண்டு இரியும் தெள் நீர் மகதர் கோன் எண் திசையில் – நள:151/2
தெள் உற மெய்க்கீர்த்தி சிறந்து – நள:427/4

TOP


தெளி (1)

செம் மலரில் தேனே தெளி – நள:185/4

TOP


தெளித்து (1)

தென்றல் மது நீர் தெளித்து வர நின்று – நள:28/2

TOP


தெளிந்தான் (1)

நோக்கினான் நோக்கி தெளிந்தான் நுணங்கியதோர் – நள:401/3

TOP


தெளியாது (2)

தெளியாது முன் போந்த சேய் – நள:385/4
தெளியாது இருக்கும் திரு நாடா உன்னை – நள:402/3

TOP


தெளியும் (1)

மயங்கும் தெளியும் மனம் நடுங்கும் வெய்துற்று – நள:130/1

TOP


தென் (1)

தென் ஆளும் தாரானை சேர்ந்து – நள:370/4

TOP


தென்றல் (3)

என்று மகிழ் கமழும் என்பரால் தென்றல்
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள:21/2,3
தென்றல் மது நீர் தெளித்து வர நின்று – நள:28/2
பானலே சோலை பசும் தென்றல் வந்து உலவும் – நள:355/1

TOP