Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கானை 1
தக்கோர் 1
தகைமைத்தே 1
தகைய 1
தகையர் 1
தங்கள் 4
தங்களொடும் 1
தங்கையையும் 1
தச 2
தட 1
தடக்கை 1
தடத்தில் 1
தடம் 6
தடவ 1
தடவி 1
தடவும் 3
தடுத்து 1
தடுமாற்றம் 1
தடுமாற 1
தடுமாறா 1
தண் 14
தண்டா 1
தணியாத 1
தந்த 1
தந்தருள்வாய் 1
தந்தாரை 1
தந்தான் 1
தந்து 1
தந்துவிடும் 1
தந்துவினால் 1
தந்தை 2
தந்தையை 1
தம் 12
தம்பித்த 1
தம்மில் 1
தம்மை 2
தம்மோடு 1
தமயந்தி 1
தமர் 2
தமியனா 1
தமியேனை 1
தமிழ் 1
தமிழ்வாணர் 1
தமை 2
தமையந்தி 1
தமையனுடன் 1
தமையனொடும் 1
தயங்க 1
தரள 3
தரளம் 1
தரித்த 1
தரியாது 1
தரியேன் 1
தரு 3
தரு-மின் 1
தருகின்றேன் 1
தரும் 2
தருமத்தை 1
தருமன் 1
தருவும் 1
தரை 1
தலத்தில் 1
தலம் 2
தலை 6
தலைகொள்ள 1
தலைப்பட்டவாறு 1
தலைமேல் 1
தலைய 1
தலையில் 1
தலையின் 1
தலையை 1
தலைவன் 1
தவத்தால் 1
தவத்தோர் 1
தவத்தோன் 1
தவம் 2
தவமே 1
தவள 1
தவளை 1
தவறாய் 1
தவறு 1
தவிசின் 1
தவிர்ந்ததே 1
தழல் 4
தழலால் 1
தழலில் 1
தழலே 1
தழலை 2
தளர்கின்றாள் 1
தளர்ந்து 1
தளர 1
தளரும் 1
தளவு 1
தளிர் 3
தளிரும் 1
தளிரை 1
தளை 1
தறி 1
தறுகண் 1
தன் 52
தன்னில் 1
தன்னிலே 1
தன்னுடனே 2
தன்னுடைய 2
தன்னை 9
தனக்கு 1
தனம் 1
தனி 23
தனி_கொடிக்கு 1
தனித்தனியே 1
தனித்து 2
தனியே 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


தக்கானை (1)

தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள:359/3

TOP


தக்கோர் (1)

பொருவரோ தக்கோர் புரிந்து – நள:219/4

TOP


தகைமைத்தே (1)

தன் நாட்டம் போலும் தகைமைத்தே சாகரம் சூழ் – நள:19/3

TOP


தகைய (1)

காண் தகைய வெம் கலியும் காண்கிலான் நீண்ட புகழ் – நள:209/2

TOP


தகையர் (1)

வரும் தகையர் எல்லாரும் வந்து – நள:9/4

TOP


தங்கள் (4)

புதையவே வைத்த பொது மகளிர் தங்கள்
இதையமே போன்றது இரா – நள:120/3,4
தங்கள் புலவி தலையில் தனித்து இருந்த – நள:201/1
கடல் போலும் காதலார் கையற்றார் தங்கள்
உடல் போலும் ஒத்தார் உயிர் – நள:325/3,4
பணி முடியில் பார் காக்கும் பார் வேந்தர் தங்கள்
மணி முடியில் தேய்த்த வடு – நள:395/3,4

TOP


தங்களொடும் (1)

தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை – நள:100/2

TOP


தங்கையையும் (1)

கோதை நெடு வேல் குமரனையும் தங்கையையும்
ஆதி அரசன் அருகாக போத – நள:389/1,2

TOP


தச (2)

எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர் – நள:342/2
மண்ணின் மேல் வைத்து தச என்று வாய்மையால் – நள:343/3

TOP


தட (1)

தையல் தளிர் கரங்கள் தன் தட கையால் பற்றி – நள:178/1

TOP


தடக்கை (1)

வையாரும் வேல் தடக்கை மன் – நள:196/4

TOP


தடத்தில் (1)

பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும் – நள:51/2

TOP


தடம் (6)

தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம் – நள:24/2
தம் அனத்தை வாங்கும் தடம் தோளான் மெய்ம்மை – நள:53/2
கானும் தடம் காவும் காமன் படைவீடு – நள:112/1
மை தடம் கண் செல்ல வய வேந்தர் சித்தம் – நள:136/2
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி – நள:206/2
வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண் – நள:412/1

TOP


தடவ (1)

செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை – நள:177/2

TOP


தடவி (1)

வெய்ய தரை என்னும் மெல் அமளியை தடவி
கை அரிக்கொண்டு எ இடத்தும் காணாமல் ஐயகோ – நள:290/1,2

TOP


தடவும் (3)

நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே – நள:90/2
சென்னி தடவும் திருநாடன் பொன்னில் – நள:141/2
கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை – நள:272/2

TOP


தடுத்து (1)

நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர் – நள:14/2

TOP


தடுமாற்றம் (1)

தடுமாற்றம் தீர்ந்ததே தான் – நள:35/4

TOP


தடுமாற (1)

தன் மணி வாய் உள்ளே தடுமாற மன்னவனே – நள:199/2

TOP


தடுமாறா (1)

தன் மகள் ஆவது அறியா தடுமாறா
பொன் வடிவின் மேல் அழுது போய் வீழ்ந்தாள் மென் மலரை – நள:327/1,2

TOP


தண் (14)

முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார் – நள:25/3
செம் மனத்தான் தண் அளியான் செங்கோலான் மங்கையர்கள் – நள:53/1
நிழல் போலும் தண் குடையான் நெஞ்சு – நள:84/4
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:153/4
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/3
முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர் – நள:179/1
தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை – நள:259/1
கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ் – நள:327/3
சாதி மணி துகில் நீ சாத்தினால் தண் கழு நீர் – நள:348/1
தண் படாம் நீழல் தனி படை பார்த்து இரவு – நள:351/3
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு – நள:362/2
பண்டை விதியின் பயனே காண் தண் தரள – நள:366/2
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும் – நள:381/2
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:418/4

TOP


தண்டா (1)

கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா
முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு – நள:237/2,3

TOP


தணியாத (1)

தணியாத வெம் கனலை தாங்கினாய் இந்த – நள:347/3

TOP


தந்த (1)

தீ கடவுள் தந்த வரத்தை திரு மனத்தில் – நள:338/1

TOP


தந்தருள்வாய் (1)

தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் – நள:303/3

TOP


தந்தாரை (1)

என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை
சென்று அறிந்து வா என்றாள் தேர்ந்து – நள:363/3,4

TOP


தந்தான் (1)

வழிமுறையே வந்த மறை எல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி – நள:10/3,4

TOP


தந்து (1)

தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து – நள:311/4

TOP


தந்துவிடும் (1)

தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன் – நள:321/2

TOP


தந்துவினால் (1)

தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில் – நள:6/2

TOP


தந்தை (2)

தந்தை திரு முகத்தை நோக்கி தமை பயந்தாள் – நள:253/1
தன் துயரம் தீர்ந்து தனி ஆற தந்தை
பதியிலே போக்கினான் சேதியர் கோன் பண்டை – நள:328/2,3

TOP


தந்தையை (1)

தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய – நள:331/1

TOP


தம் (12)

தம் பொன் படைக்கு தமியனா எம்பியை முன் – நள:13/2
கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த – நள:20/1
வரி வளையார் தம் கண் மருங்கே ஒருபோழ்தும் – நள:23/2
தம் கோவின் முன் வைத்தார் தாழ்ந்து – நள:32/4
தம் அனத்தை வாங்கும் தடம் தோளான் மெய்ம்மை – நள:53/2
கோமகளை தம் மனத்தே கொண்டு – நள:66/4
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால் – நள:98/1
வன்மாலை தம் மனத்தே சூட வய வேந்தை – நள:161/3
யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின் – நள:233/3
மக பெறா மானிடர்கள் வானவர் தம் ஊர்க்கு – நள:245/3
கடைவார் தம் கை போலும் ஆயிற்றே காலன் – நள:283/3
தையல் துயர்க்கு தரியாது தம் சிறகாம் – நள:293/1

TOP


தம்பித்த (1)

மந்திரத்தால் தம்பித்த மா நீர் போல் முந்த – நள:284/2

TOP


தம்மில் (1)

மது நோக்கும் தாரானும் வாள்_நுதலும் தம்மில்
பொது நோக்கு எதிர் நோக்கும் போது – நள:88/3,4

TOP


தம்மை (2)

தேர் வேந்தர் தம்மை தெரிந்து – நள:140/4
கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா – நள:237/2

TOP


தம்மோடு (1)

ஆதரித்தார் தம்மோடு அவை அகத்தே சோதி – நள:96/2

TOP


தமயந்தி (1)

தாமம் சேர் ஓதி தமயந்தி நின்றாளை – நள:324/1

TOP


தமர் (2)

தொழுவார் தமர் எங்கும் சூழ்வார் வழுவாத – நள:330/2
ஓய்ந்து நா நீர் போய் உலர்கின்றது ஒத்த தமர்
நீந்தினார் கண்ணீரின்-நின்று – நள:332/3,4

TOP


தமியனா (1)

தம் பொன் படைக்கு தமியனா எம்பியை முன் – நள:13/2

TOP


தமியேனை (1)

தாள் அடைந்து வாழும் தமியேனை தோளால் – நள:300/2

TOP


தமிழ் (1)

மா மகிழ் மாறன் புகழாம் வண் தமிழ் வேதம் விரித்த – நள:2/3

TOP


தமிழ்வாணர் (1)

வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ – நள:311/1

TOP


தமை (2)

கற்பின் மகளிர்-பால் நின்றும் தமை கவட்டின் – நள:228/1
தந்தை திரு முகத்தை நோக்கி தமை பயந்தாள் – நள:253/1

TOP


தமையந்தி (1)

தமையந்தி என்று ஓதும் தையலாள் மென் தோள் – நள:36/3

TOP


தமையனுடன் (1)

தன் வயமே ஆக்கி தமையனுடன் இருந்தான் – நள:210/3

TOP


தமையனொடும் (1)

தவறாய் புரண்ட தமையனொடும் கூடி – நள:224/3

TOP


தயங்க (1)

மாலை துவள முடி தயங்க வால் வளையும் – நள:134/3

TOP


தரள (3)

செழும் தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும் – நள:96/3
விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள
தூணோடு சேர்க்கும் துணை ஏதும் இல்லாதே – நள:127/2,3
பண்டை விதியின் பயனே காண் தண் தரள
பூ தாம வெண்குடையான் பொன் மகளை வெம் வனத்தே – நள:366/2,3

TOP


தரளம் (1)

வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை – நள:200/2

TOP


தரித்த (1)

தானவரை வெல்ல தரித்த நெடு வை வேலாய் – நள:415/1

TOP


தரியாது (1)

தையல் துயர்க்கு தரியாது தம் சிறகாம் – நள:293/1

TOP


தரியேன் (1)

இருக்க தரியேன் இவரை பிரிக்க – நள:169/2

TOP


தரு (3)

தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:287/1
சங்க நிதி போல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:306/1
தீது தரு கலி முன் செய்ததனை ஓராதே – நள:421/1

TOP


தரு-மின் (1)

தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள:359/3

TOP


தருகின்றேன் (1)

தன் அரசு வாங்கி தருகின்றேன் மன்னவனே – நள:212/2

TOP


தரும் (2)

தீங்கு தரும் கலியும் செப்பினான் நீங்கள் – நள:165/2
சாதுரங்கம் வென்றேன் தரும் பணையம் ஏது என்ன – நள:227/1

TOP


தருமத்தை (1)

தானம் துடைத்து தருமத்தை வேர் பறித்து – நள:249/3

TOP


தருமன் (1)

பெற்றாய் என வருணன் ஆகண்டலன் தருமன்
மற்றோனும் ஈந்தார் வரம் – நள:99/3,4

TOP


தருவும் (1)

தேன் ஆடும் தெய்வ தருவும் திரு மணியும் – நள:76/3

TOP


தரை (1)

வெய்ய தரை என்னும் மெல் அமளியை தடவி – நள:290/1

TOP


தலத்தில் (1)

இ தலத்தில் என்று இமையோர் எம்மருங்கும் கைத்தலத்தில் – நள:408/2

TOP


தலம் (2)

தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான் – நள:30/2
கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி – நள:119/2

TOP


தலை (6)

முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/3
ஆவது உரைத்தாய் அதுவே தலை நின்றேன் – நள:85/1
அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம் – நள:145/2
குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய் – நள:247/3
இளம் பாவை கை தலை மேல் இட்டு – நள:292/4
தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து – நள:311/4

TOP


தலைகொள்ள (1)

தாங்கு நிலவின் தழல் போய் தலைகொள்ள
தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின் – நள:118/1,2

TOP


தலைப்பட்டவாறு (1)

தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர் – நள:367/3

TOP


தலைமேல் (1)

தேவர் பணி தலைமேல் செல்லும் திரிந்து ஒருகால் – நள:84/1

TOP


தலைய (1)

பைம் தலைய நாக பணம் என்று பூகத்தின் – நள:402/1

TOP


தலையில் (1)

தங்கள் புலவி தலையில் தனித்து இருந்த – நள:201/1

TOP


தலையின் (1)

ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி – நள:402/2

TOP


தலையை (1)

சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும் – நள:229/2

TOP


தலைவன் (1)

உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே – நள:321/1

TOP


தவத்தால் (1)

வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற – நள:393/3

TOP


தவத்தோர் (1)

வாயினான் மா தவத்தோர் மன் – நள:78/4

TOP


தவத்தோன் (1)

திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து – நள:12/4

TOP


தவம் (2)

தான் இருந்து செய்வாள் தவம் – நள:119/4
செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர் – நள:245/2

TOP


தவமே (1)

ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே
பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை – நள:233/1,2

TOP


தவள (1)

தவள தனி குடையின் வெண் நிழலும் தையல் – நள:181/1

TOP


தவளை (1)

கூன் இறால் பாய குவளை தவளை வாய் – நள:347/1

TOP


தவறாய் (1)

தவறாய் புரண்ட தமையனொடும் கூடி – நள:224/3

TOP


தவறு (1)

தன் நெறியால் வேறோர் தவறு – நள:209/4

TOP


தவிசின் (1)

எழுந்திருக்கும் ஏமாந்து பூ மாம் தவிசின்
விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள – நள:127/1,2

TOP


தவிர்ந்ததே (1)

தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே – நள:124/3

TOP


தழல் (4)

கொடிது இரா என்னும் குழையும் தழல் போல் – நள:113/3
தாங்கு நிலவின் தழல் போய் தலைகொள்ள – நள:118/1
வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ – நள:311/1
கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில் – நள:340/2

TOP


தழலால் (1)

விடுக என்றான் மற்று அந்த வெம் தழலால் வெம்மை – நள:340/3

TOP


தழலில் (1)

தழலில் படு தளிர் போல் சாய்ந்து – நள:71/4

TOP


தழலே (1)

தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும் – நள:128/3

TOP


தழலை (2)

தீராத காம தழலை தன் செம்மை எனும் – நள:93/1
வெம் தழலை ஆற்றுவான் மேல் கடற்கே எந்தை – நள:267/2

TOP


தளர்கின்றாள் (1)

தாமம் கரியா தனியே தளர்கின்றாள்
யாமம் கரி ஆக இன்று – நள:118/3,4

TOP


தளர்ந்து (1)

தன் பொருட்டால் நைவாள் தளர்ந்து – நள:95/4

TOP


தளர (1)

ஆக்கை தளர அலமந்து போக்கற்று – நள:310/2

TOP


தளரும் (1)

தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும் – நள:128/3

TOP


தளவு (1)

தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/3

TOP


தளிர் (3)

தழலில் படு தளிர் போல் சாய்ந்து – நள:71/4
வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன் – நள:102/2
தையல் தளிர் கரங்கள் தன் தட கையால் பற்றி – நள:178/1

TOP


தளிரும் (1)

பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய் – நள:241/2

TOP


தளிரை (1)

அ மலரை கொய்யாது அரும் தளிரை கொய்வாளை – நள:185/3

TOP


தளை (1)

தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை – நள:19/2

TOP


தறி (1)

எடுத்ததே நாணாம் தறி – நள:91/4

TOP


தறுகண் (1)

வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின் – நள:6/1

TOP


தன் (52)

யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ் – நள:15/3
தன் நாட்டம் போலும் தகைமைத்தே சாகரம் சூழ் – நள:19/3
நீள் நிறத்தால் சோலை நிறம் பெயர நீடிய தன்
தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான் – நள:30/1,2
பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன்
மா மனை வாய் வாழும் மயில் குலங்கள் காமன் – நள:44/1,2
மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை – நள:49/2
தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை – நள:52/3
முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா – நள:56/3
நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா – நள:62/2
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன்
நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/2,3
காவலன் தன் தூதர் கடை காவலர்க்கு அறிவித்து – நள:73/1
சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா – நள:75/1
பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன்
சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி – நள:81/1,2
தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால் – நள:83/3
தீராத காம தழலை தன் செம்மை எனும் – நள:93/1
பொன் நாடர் ஏவலுடன் போந்தவா சொல்லி தன்
நல் நாடும் சொன்னான் நளன் – நள:93/3,4
தன் பொருட்டால் நைவாள் தளர்ந்து – நள:95/4
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன்
பூ வாளி ஐந்தும் புக துயில் புக்கதே – நள:122/2,3
தோன்றும் கழுதும் துயின்றதே தான் தன்
உரை சோரச்சோர உடல் சோர வாயின் – நள:123/2,3
விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள – நள:127/2
பூ வாளி வேந்தன் தன் பொன் ஆவம் பின்னே இட்டு – நள:139/3
காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன்
பத்திரத்தால் ஏற்கும் படுகர் பழனம் சூழ் – நள:146/2,3
காவலரை தன் சேடி காட்ட கண்டு ஈர் இருவர் – நள:157/1
மன்னவனை தன் மனத்தே வைத்து – நள:159/4
தையல் தளிர் கரங்கள் தன் தட கையால் பற்றி – நள:178/1
தன் மணி வாய் உள்ளே தடுமாற மன்னவனே – நள:199/2
தன் நெறியால் வேறோர் தவறு – நள:209/4
தன் வயமே ஆக்கி தமையனுடன் இருந்தான் – நள:210/3
தன் அரசு வாங்கி தருகின்றேன் மன்னவனே – நள:212/2
மல் ஏற்ற தோளானும் வான் பணையமாக தன்
கொல் ஏற்றை வைத்தான் குறித்து – நள:223/3,4
புன் காகம் கொள்ளத்தான் போனால் போல் தன் கால் – நள:231/2
வருத்தமோ தன் மனதில் வைத்து – நள:236/4
தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர் – நள:239/1
பூ மகளை பாரினோடும் புல்லினான் தன் மகனை – நள:239/3
தூய தன் மக்கள் துயர் நோக்கி சூழ்கின்ற – நள:242/1
வல்லி விடா மெல் இடையாள் மக்களை தன் மார்போடும் – நள:254/3
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண் – நள:275/2
முற்றும் தன் அன்பை முதலோடும் பற்றி – நள:282/2
ஏந்தும் இள முலையாள் இன் உயிரும் தன் அருளும் – நள:286/1
தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் – நள:303/3
இந்து நுதலி எழில் நோக்கி ஏதோ தன்
சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ – நள:308/1,2
தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து – நள:311/4
கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து – நள:317/3
தன் மகள் ஆவது அறியா தடுமாறா – நள:327/1
தன் துயரம் தீர்ந்து தனி ஆற தந்தை – நள:328/2
பொய் அடையா சிந்தை புரவலனை நோக்கி தன்
செய்ய முகம் மலர்ந்து தேர் வேந்தன் ஐயா நீ – நள:360/1,2
கார் இருளில் பாழ் மண்டபத்தே தன் காதலியை – நள:363/1
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/3
காதலித்தாள் வீமன் தன் காதலி என்று ஓதினான் – நள:371/2
என்னை தான் காண இசைந்ததோ தன் மரபுக்கு – நள:374/2
தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3
தன் வரவு கூற பணித்து தனி புக்கான் – நள:383/3
காதலி தன் காதலனை கண்ணுற்றான் ஓதம் – நள:400/2

TOP


தன்னில் (1)

அரவு அரசை கொண்டு அகன்றான் ஆரணியம் தன்னில்
இரவு அரசை வென்றான் எடுத்து – நள:341/3,4

TOP


தன்னிலே (1)

தேம் குவளை தன்னிலே செந்தாமரை மலர – நள:88/1

TOP


தன்னுடனே (2)

தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய – நள:193/2
மட பாவை தன்னுடனே மன்னன் நடப்பான் – நள:232/2

TOP


தன்னுடைய (2)

மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி – நள:33/3
புள்ளின் மொழியினொடு பூ வாளி தன்னுடைய
உள்ளம் கவர ஒளி இழந்த வெள்ளை – நள:55/1,2

TOP


தன்னை (9)

பேதை மட அன்னம் தன்னை பிழையாமல் – நள:31/1
வெம் கதிரோன் தன்னை விழுங்கி புழுங்கியோ – நள:114/1
அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு – நள:160/4
உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே – நள:321/1
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு – நள:362/2
ஒண்_தொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும் – நள:366/1
இடை சுரத்தில் தன்னை இடை இருளில் நீத்த – நள:388/1
வரி வளை கொண்டு ஏறும் வள நாடன் தன்னை
தெரிவு அரிதா நின்றான் திகைத்து – நள:400/3,4
வாக்கினான் தன்னை மதித்து – நள:401/4

TOP


தனக்கு (1)

எனக்கு என்னும் இ மாற்றம் கண்டாய் தனக்கு உரிய – நள:249/2

TOP


தனம் (1)

சீத களப தனம் சேர் மாசும் போத – நள:406/2

TOP


தனி (23)

ஆதி தனி கோலம் ஆனான் அடியவற்கா – நள:3/1
சேம வேல் மன்னனுக்கு செப்புவான் செம் தனி கோல் – நள:18/1
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர் – நள:26/2
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய – நள:35/2
தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை – நள:52/3
நெற்றி தனி கண் நெருப்பை குளிர்விக்கும் – நள:76/1
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/2
தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/3
மாதே இவன் கண்டாய் மான தனி கொடியின் – நள:143/3
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் – நள:155/2
வெள்ளை தனி யானை வேந்து – நள:166/4
தவள தனி குடையின் வெண் நிழலும் தையல் – நள:181/1
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார் – நள:190/2
தாரேயும் தோளான் தனி மனம் போல் நேரே – நள:224/2
சேர்ந்து அருளி நின்ற தனி செங்கோலாய் இங்கு ஒழிய – நள:266/3
தானும் குழலும் தனி வீழ்ந்தாள் ஏனம் – நள:292/2
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக – நள:320/1
தன் துயரம் தீர்ந்து தனி ஆற தந்தை – நள:328/2
தண் படாம் நீழல் தனி படை பார்த்து இரவு – நள:351/3
ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர் – நள:376/1
வெற்றி தனி தேரை வீமன் பெரும் கோயில் – நள:383/1
தன் வரவு கூற பணித்து தனி புக்கான் – நள:383/3
கொற்ற தனி தேரும் கொண்டு அணைந்து மற்றும் – நள:399/2

TOP


தனி_கொடிக்கு (1)

தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/3

TOP


தனித்தனியே (1)

தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள் – நள:14/3

TOP


தனித்து (2)

தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய – நள:193/2
தங்கள் புலவி தலையில் தனித்து இருந்த – நள:201/1

TOP


தனியே (2)

தாமம் கரியா தனியே தளர்கின்றாள் – நள:118/3
நினையாது நீத்து அகன்ற போது தனியே நின்று – நள:333/2

TOP