சூ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூட்ட 2
சூட்டத்தான் 1
சூட்டி 1
சூட்டினார் 1
சூட்டினாள் 1
சூட்டினாள்-தன்னை 1
சூட்டினான் 2
சூட்டுவாய் 1
சூட்டுவான் 1
சூட 1
சூத 3
சூதாட 2
சூதாடல் 1
சூதால் 1
சூதில் 2
சூது 5
சூதுக்கு 1
சூதை 1
சூர் 2
சூழ் 13
சூழ்கின்ற 1
சூழ்ந்த 1
சூழ்ந்தது 1
சூழ்ந்து 1
சூழ்வார் 1
சூழ 4
சூழும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
சூட்ட (2)
எங்களிலே சூட்ட இயல் வீமன் மங்கை-பால் – நள:83/2
சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின் – நள:159/3
சூட்டத்தான் (1)
போது அரி கண் மாதராள் பொன் மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோடு அவை அகத்தே சோதி – நள:96/1,2
சூட்டி (1)
சூட்டினார் சூட்டி துடி சேர் இடையாளை – நள:171/3
சூட்டினார் (1)
சூட்டினார் சூட்டி துடி சேர் இடையாளை – நள:171/3
சூட்டினாள் (1)
பொன் மாலை சூட்டினாள் பொன் – நள:161/4
சூட்டினாள்-தன்னை (1)
தொடை விரவு நாள் மாலை சூட்டினாள்-தன்னை
இடை இருளில் கானகத்தே இட்டு – நள:286/3,4
சூட்டினான் (2)
பாதாரவிந்தத்தே சூட்டினான் பாவை இடைக்கு – நள:186/3
தொல்லை மணி முடி மேல் சூட்டினான் வல்லை – நள:202/2
சூட்டுவாய் (1)
சூட்டுவாய் என்றான் தொடையில் தேன் தும்பிக்கே – நள:94/3
சூட்டுவான் (1)
மொய் குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள் – நள:186/2
சூட (1)
வன்மாலை தம் மனத்தே சூட வய வேந்தை – நள:161/3
சூத (3)
சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை – நள:205/1
கனி சூத வார் பொழிலின் கண்ணே பனி சூத – நள:230/2
கனி சூத வார் பொழிலின் கண்ணே பனி சூத
பூம் போது அவிழ்க்கும் புனல் நாடன் பொன் மகளே – நள:230/2,3
சூதாட (2)
சூதாட என்றான் துணிந்து – நள:216/4
யாது பணையம் என இயம்ப சூதாட
மை ஆழியில் துயிலும் மால் அனையான் வண்மை புனை – நள:421/2,3
சூதாடல் (1)
கேடு இல் விழு செல்வம் கேடு எய்து சூதாடல்
ஏடு அவிழ் தார் மன்னர்க்கு இயல்பே காண் வாடி – நள:16/1,2
சூதால் (1)
நல் நெறியில் சூதால் நளன் களவு இயற்றி – நள:212/1
சூதில் (2)
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில்
மால் கொண்டான் கோல் கொண்ட மா – நள:378/3,4
மாய நெடும் சூதில் வஞ்சித்த வன் நெஞ்சன் – நள:419/1
சூது (5)
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல் – நள:215/2,3
ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து – நள:219/3,4
சூது பொர இசைந்து சொல்லினோம் யாதும் – நள:221/2
மா துரங்கம் பூணும் மணி தேரான் சூது அரங்கில் – நள:227/2
இனி சூது ஒழிந்தோம் இன வண்டு கிண்டி – நள:230/1
சூதுக்கு (1)
மற்று அவனுக்கு என் வரவு சொல்லி மறு சூதுக்கு
உற்ற பணையம் உளது என்று கொற்றவனை – நள:418/1,2
சூதை (1)
பூண்டு விரோதம் செய்யும் பொய் சூதை மிக்கோர்கள் – நள:218/3
சூர் (2)
மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன் – நள:5/3
சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய் – நள:142/2
சூழ் (13)
தன் நாட்டம் போலும் தகைமைத்தே சாகரம் சூழ்
நல் நாட்டின் முன் நாட்டும் நாடு – நள:19/3,4
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/3
ஏழ் உலகும் சூழ் இருளாய் என் பொருட்டால் வேகின்ற – நள:125/1
சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார் – நள:141/3
பத்திரத்தால் ஏற்கும் படுகர் பழனம் சூழ்
மத்திரத்தார் கோமான் மகன் – நள:146/3,4
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ்
மா சிந்து நாட்டான் இ மன் – நள:156/3,4
சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின் – நள:159/3
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு – நள:214/3
கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ்
சேதி கோன் தேவி திகைத்து – நள:327/3,4
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும் – நள:341/1
புணை ஆக சூழ் கானில் போனான் பணை ஆக – நள:350/2
மின் ஆடும் மால் வரையும் வேலையும் வேலை சூழ்
நல் நாடும் கானகமும் நாடினான் மன்னு – நள:364/1,2
வண்டு ஆர் வள வயல் சூழ் மள்ளுவ நாட்டு எம் கோமான் – நள:381/1
சூழ்கின்ற (1)
தூய தன் மக்கள் துயர் நோக்கி சூழ்கின்ற
மாய விதியின் வலி நோக்கி யாதும் – நள:242/1,2
சூழ்ந்த (1)
மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு – நள:417/3
சூழ்ந்தது (1)
வனத்தே செல பணித்து மாயத்தால் சூழ்ந்தது
அனைத்தே விதியின் வலி – நள:232/3,4
சூழ்ந்து (1)
வையம் துயர் உழப்ப மாயம் பல சூழ்ந்து
தெய்வம் கெடுத்தால் செயல் உண்டோ மெய் வகையே – நள:266/1,2
சூழ்வார் (1)
தொழுவார் தமர் எங்கும் சூழ்வார் வழுவாத – நள:330/2
சூழ (4)
ஈட்டங்கள் சூழ இருந்தானை காட்டில் – நள:9/2
போது அலரும் கண்ணியான் போர் வேந்தர் சூழ போய் – நள:400/1
பெரும் தானை சூழ பெடை நடையாளோடும் – நள:419/3
சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ் – நள:424/2
சூழும் (1)
பேதை மட மயிலை சூழும் பிணை மான் போல் – நள:137/1