Select Page

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


சங்க (1)

சங்க நிதி போல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:306/1

TOP


சங்கத்து (1)

ஏழ் இசை நூல் சங்கத்து இருந்தானும் நீள் விசும்பில் – நள:144/2

TOP


சங்கம் (1)

சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல – நள:156/2

TOP


சங்கா (1)

மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான் கருப்பு – நள:106/1

TOP


சங்கின் (2)

கூன் சங்கின் பிள்ளை கொடி பவள கோடு இடறி – நள:152/1
சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும் – நள:229/2

TOP


சங்கு (1)

காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் – நள:146/2

TOP


சங்கை (1)

எங்கு நீ வேண்டினை மற்று அ இடத்தே சங்கை அற – நள:99/2

TOP


சடை (3)

உலாவு சடை மேல் உறையும் நிலாவை – நள:4/2
சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா – நள:75/1
உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும் – நள:180/2

TOP


சதங்கை (1)

சந்த கழல் தாமரையும் சதங்கை அணி – நள:241/1

TOP


சந்த (2)

சந்த கழல் தாமரையும் சதங்கை அணி – நள:241/1
சிந்தையினும் கடுக சென்றதே சந்த விரை – நள:377/2

TOP


சந்தி (1)

சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு – நள:210/1

TOP


சந்திரன் (5)

மா மனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி – நள:24/1
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:287/1
சங்க நிதி போல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:306/1
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும் – நள:381/2
மள்ளுவ நாட்டு ஆங்கண் வரு சந்திரன் சுவர்க்கி – நள:427/3

TOP


சந்து (1)

சந்து எடுத்த தோளானை தான் – நள:339/4

TOP


சமைவது (1)

தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில் – நள:6/2

TOP


சயம்வரம் (1)

சயம்வரம் தான் கண்டது ஓர் சார்பு – நள:100/4

TOP


சரிதம் (5)

மா சரிதம் கூற வரும் துணையாம் ஈசன் – நள:1/2
மா சரிதம் கூற வரும் துணையாம் பேசரிய – நள:2/2
உன் சரிதம் செல்ல உலகு ஆளும் காலத்தும் – நள:410/1
மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம்
கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண் – நள:410/2,3
என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன் – நள:411/1

TOP


சரிதை (1)

வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதை ஈது – நள:426/1

TOP


சவை (1)

தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே – நள:379/3

TOP