Select Page

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


ஈங்கு (3)

என் நாடல் சொல் என்றாள் ஈங்கு – நள:52/4
ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ – நள:165/1
ஈங்கு இவள் இவ்வாறு இருப்ப இன்னல் உழந்தே ஏகி – நள:322/1

TOP


ஈசன் (1)

மா சரிதம் கூற வரும் துணையாம் ஈசன்
கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட – நள:1/2,3

TOP


ஈட்டங்கள் (1)

ஈட்டங்கள் சூழ இருந்தானை காட்டில் – நள:9/2

TOP


ஈட்டு (1)

கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி – நள:109/2

TOP


ஈண்டிற்றே (1)

பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே
கோ வேந்தன் மாதை குறித்து – நள:65/3,4

TOP


ஈதல் (1)

ஈதல் மறுத்தல் இவை கண்டாய் போதில் – நள:217/2

TOP


ஈது (5)

ஏவலில் போய் ஈது என்று இயம்புதலும் மாவில் – நள:73/2
இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான் – நள:238/3
செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈது ஆயின் – நள:251/1
காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும் – நள:373/3
வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதை ஈது
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/1,2

TOP


ஈந்த (2)

மண் அரசற்கு ஈந்த மட மாதின் எண்ணம் – நள:167/2
அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும் – நள:258/3

TOP


ஈந்தார் (1)

மற்றோனும் ஈந்தார் வரம் – நள:99/4

TOP


ஈர் (1)

காவலரை தன் சேடி காட்ட கண்டு ஈர் இருவர் – நள:157/1

TOP


ஈர்ந்தானும் (1)

மால் வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும் – நள:80/1

TOP


ஈர (2)

ஈர மதியே இள நிலவே இங்ஙனே – நள:117/1
ஈர இள வண்டல் இட்டதே நேர் பொருத – நள:176/2

TOP


ஈரும் (1)

இருள் ஈரும் பூணாள் எடுத்து – நள:305/4

TOP


ஈன்ற (1)

காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் – நள:146/2

TOP


ஈன்றாள் (1)

ஈன்றாள் குழவி இரண்டு – நள:208/4

TOP


ஈன்று (1)

பற்றி பவளம் படர் நிழல் கீழ் முத்து ஈன்று
வெள் வளைத்தாய் ஓடும் நீர் வேலை திருநாடன் – நள:262/2,3

TOP