| |
# 351 மதுரை
படைமங்க மன்னியார் | # 351 மதுரை படைமங்க
மன்னியார் |
படு மணி
மருங்கின பணை தாள் யானையும் | படு மணி மருங்கின பணை
தாள் யானையும் |
கொடி நுடங்கு
மிசைய தேரும் மாவும் | கொடி நுடங்கு மிசைய
தேரும் மாவும் |
படை அமை
மறவரொடு துவன்றி கல்லென | படை அமை மறவரொடு
துவன்றி கல்லென |
கடல் கண்டு
அன்ன கண் அகன் தானை | கடல் கண்டு அன்ன கண்
அகன் தானை |
வென்று எறி
முரசின் வேந்தர் என்றும் | வென்று எறி முரசின்
வேந்தர் என்றும் |
வண் கை எயினன்
வாகை அன்ன | வண் கை எயினன் வாகை
அன்ன |
இவள் நலம்
தாராது அமைகுவர் அல்லர் | இவள் நலம் தாராது
அமைகுவர் அல்லர் |
என் ஆவது-கொல்
தானே தெண் நீர் | என் ஆவது-கொல் தானே
தெண் நீர் |
பொய்கை மேய்ந்த
செ வரி நாரை | பொய்கை மேய்ந்த செ வரி
நாரை |
தேம் கொள்
மருதின் பூ சினை முனையின் | தேம் கொள் மருதின் பூ
சினை முனையின் |
காமரு காஞ்சி
துஞ்சும் | காமரு காஞ்சி துஞ்சும் |
ஏமம் சால்
சிறப்பின் இ பணை நல் ஊரே | ஏமம் சால் சிறப்பின் இ
பணை நல் ஊரே |
| |
# 352 பரணர் | # 352 பரணர் |
தேஎம் கொண்ட
வெண் மண்டையான் | தேஎம் கொண்ட வெண்
மண்டையான் |
வீங்கு முலை
கறக்குந்து | வீங்கு முலை
கறக்குந்து |
அவல் வகுத்த
பசும் குடையான் | அவல் வகுத்த பசும்
குடையான் |
புதன் முல்லை
பூ பறிக்குந்து | புதன் முல்லை பூ
பறிக்குந்து |
ஆம்பல் வள்ளி
தொடி கை மகளிர் | ஆம்பல் வள்ளி தொடி கை
மகளிர் |
குன்று ஏறி
புனல் பாயின் | குன்று ஏறி புனல்
பாயின் |
புற வாயால்
புனல் வரையுந்து | புற வாயால் புனல்
வரையுந்து |
நொடை நறவின் | நொடை நறவின் |
மா வண் தித்தன்
வெண்ணெல் வேலி | மா வண் தித்தன்
வெண்ணெல் வேலி |
உறந்தை அன்ன
உரை சால் நன் கலம் | உறந்தை அன்ன உரை சால்
நன் கலம் |
கொடுப்பவும்
கொளாஅ | கொடுப்பவும் கொளாஅ |
விரி சினை
துணர்ந்த நாகு இள வேங்கையின் | விரி சினை துணர்ந்த
நாகு இள வேங்கையின் |
கதிர்த்து ஒளி
திகழும் நுண் பல் சுணங்கின் | கதிர்த்து ஒளி திகழும்
நுண் பல் சுணங்கின் |
மா கண் மலர்ந்த
முலையள் தன்னையும் | மா கண் மலர்ந்த
முலையள் தன்னையும் |
சிறு கோல்
உளையும் புரவியொடு | சிறு கோல் உளையும்
புரவியொடு |
யாரே | யாரே |
| |
# 353
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் | # 353 காவிரிப்பூம்
பட்டினத்து காரிக்கண்ணனார் |
ஆசு இல்
கம்மியன் மாசு அற புனைந்த | ஆசு இல் கம்மியன் மாசு
அற புனைந்த |
பொலம் செய் பல்
காசு அணிந்த அல்குல் | பொலம் செய் பல் காசு
அணிந்த அல்குல் |
ஈகை கண்ணி
இலங்க தைஇ | ஈகை கண்ணி இலங்க தைஇ |
தருமமொடு
இயல்வோள் சாயல் நோக்கி | தருமமொடு இயல்வோள்
சாயல் நோக்கி |
தவிர்த்த தேரை
விளர்த்த கண்ணை | தவிர்த்த தேரை
விளர்த்த கண்ணை |
வினவல் ஆனா
வெல் போர் அண்ணல் | வினவல் ஆனா வெல் போர்
அண்ணல் |
யார் மகள்
என்போய் கூற கேள் இனி | யார் மகள் என்போய் கூற
கேள் இனி |
குன்று கண்டு
அன்ன நிலை பல் போர்பு | குன்று கண்டு அன்ன
நிலை பல் போர்பு |
நாள் கடா
அழித்த நனம் தலை குப்பை | நாள் கடா அழித்த நனம்
தலை குப்பை |
வல் வில்
இளையர்க்கு அல்கு பதம் மாற்றா | வல் வில் இளையர்க்கு
அல்கு பதம் மாற்றா |
தொல் குடி
மன்னன் மகளே முன்_நாள் | தொல் குடி மன்னன் மகளே
முன்_நாள் |
கூறி வந்த மா
முது வேந்தர்க்கு | கூறி வந்த மா முது
வேந்தர்க்கு |
உழக்கு குருதி
ஓட்டி | உழக்கு குருதி ஓட்டி |
கதுவாய் போகிய
நுதி வாய் எஃகமொடு | கதுவாய் போகிய நுதி
வாய் எஃகமொடு |
பஞ்சியும்
களையா புண்ணர் | பஞ்சியும் களையா
புண்ணர் |
அஞ்சு_தகவு
உடையர் இவள் தன்னைமாரே | அஞ்சு_தகவு உடையர்
இவள் தன்னைமாரே |
| |
# 354 பரணர் | # 354 பரணர் |
அரைசு
தலைவரினும் அடங்கல் ஆனா | அரைசு தலைவரினும்
அடங்கல் ஆனா |
நிரை காழ்
எஃகம் நீரின் மூழ்க | நிரை காழ் எஃகம்
நீரின் மூழ்க |
புரையோர்
சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் | புரையோர் சேர்ந்து என
தந்தையும் பெயர்க்கும் |
வயல் அமர் கழனி
வாயில் பொய்கை | வயல் அமர் கழனி வாயில்
பொய்கை |
கயல் ஆர் நாரை
உகைத்த வாளை | கயல் ஆர் நாரை உகைத்த
வாளை |
புனல் ஆடு
மகளிர் வள மனை ஒய்யும் | புனல் ஆடு மகளிர் வள
மனை ஒய்யும் |
ஊர் கவின்
இழப்பவும் வருவது-கொல்லோ | ஊர் கவின் இழப்பவும்
வருவது-கொல்லோ |
சுணங்கு
அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை | சுணங்கு அணிந்து
எழிலிய அணந்து ஏந்து இள முலை |
வீங்கு இறை பணை
தோள் மடந்தை | வீங்கு இறை பணை தோள்
மடந்தை |
மான் பிணை அன்ன
மகிழ் மட நோக்கே | மான் பிணை அன்ன மகிழ்
மட நோக்கே |
| |
# 355 | # 355 |
மதிலும் ஞாயில்
இன்றே கிடங்கும் | மதிலும் ஞாயில் இன்றே
கிடங்கும் |
நீஇர்
இன்மையின் கன்று மேய்ந்து உகளும் | நீஇர் இன்மையின் கன்று
மேய்ந்து உகளும் |
ஊரது
நிலைமையும் இதுவே மற்றே | ஊரது நிலைமையும் இதுவே
மற்றே |
எண்ணா மையலன்
தந்தை தன் ஐயர் | எண்ணா மையலன் தந்தை
தன் ஐயர் |
கண் ஆர் கண்ணி
கடு மான் கிள்ளி | கண் ஆர் கண்ணி கடு
மான் கிள்ளி |
| |
# 356
தாயங்கண்ணனார் | # 356 தாயங்கண்ணனார் |
களரி பரந்து
கள்ளி போகி | களரி பரந்து கள்ளி
போகி |
பகலும் கூஉம்
கூகையொடு பிறழ் பல் | பகலும் கூஉம் கூகையொடு
பிறழ் பல் |
ஈம விளக்கின்
பேஎய்_மகளிரொடு | ஈம விளக்கின்
பேஎய்_மகளிரொடு |
அஞ்சு வந்தன்று
இ மஞ்சு படு முதுகாடு | அஞ்சு வந்தன்று இ
மஞ்சு படு முதுகாடு |
நெஞ்சு அமர்
காதலர் அழுத கண்ணீர் | நெஞ்சு அமர் காதலர்
அழுத கண்ணீர் |
என்பு படு
சுடலை வெண் நீறு அவிப்ப | என்பு படு சுடலை வெண்
நீறு அவிப்ப |
எல்லார்
புறனும் தான் கண்டு உலகத்து | எல்லார் புறனும் தான்
கண்டு உலகத்து |
மன்பதை எல்லாம்
தானாய் | மன்பதை எல்லாம் தானாய் |
தன் புறம்
காண்போர் காண்பு அறியாதே | தன் புறம் காண்போர்
காண்பு அறியாதே |
| |
# 357 பிரமனார் | # 357 பிரமனார் |
குன்று
தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் | குன்று தலைமணந்த மலை
பிணித்து யாத்த மண் |
பொதுமை சுட்டிய
மூவர் உலகமும் | பொதுமை சுட்டிய மூவர்
உலகமும் |
பொதுமை இன்றி
ஆண்டிசினோர்க்கும் | பொதுமை இன்றி
ஆண்டிசினோர்க்கும் |
மாண்ட அன்றே
ஆண்டுகள் துணையே | மாண்ட அன்றே ஆண்டுகள்
துணையே |
வைத்தது அன்றே
வெறுக்கை | வைத்தது அன்றே
வெறுக்கை |
புணை
கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ | புணை கைவிட்டோர்க்கு
அரிதே துணை அழ |
தொக்கு உயிர்
வௌவும்_காலை | தொக்கு உயிர்
வௌவும்_காலை |
இ கரை நின்று
இவர்ந்து உ கரை கொளலே | இ கரை நின்று இவர்ந்து
உ கரை கொளலே |
| |
# 358
வான்மீகியார் | # 358 வான்மீகியார் |
பருதி சூழ்ந்த
இ பயம் கெழு மா நிலம் | பருதி சூழ்ந்த இ பயம்
கெழு மா நிலம் |
ஒரு பகல்
எழுவர் எய்தி அற்றே | ஒரு பகல் எழுவர் எய்தி
அற்றே |
வையமும் தவமும்
தூக்கின் தவத்துக்கு | வையமும் தவமும்
தூக்கின் தவத்துக்கு |
ஐயவி அனைத்தும்
ஆற்றாது ஆகலின் | ஐயவி அனைத்தும்
ஆற்றாது ஆகலின் |
கைவிட்டனரே
காதலர் அதனால் | கைவிட்டனரே காதலர்
அதனால் |
விட்டோரை
விடாஅள் திருவே | விட்டோரை விடாஅள்
திருவே |
விடாஅதோர் இவள்
விடப்பட்டோரே | விடாஅதோர் இவள்
விடப்பட்டோரே |
| |
# 359
கரவட்டனாரி | # 359 கரவட்டனாரி |
பாறுபட பறைந்த
பன் மாறு மருங்கின் | பாறுபட பறைந்த பன்
மாறு மருங்கின் |
வேறு படு குரல
வெம் வாய் கூகையொடு | வேறு படு குரல வெம்
வாய் கூகையொடு |
பிணம் தின்
குறு நரி நிணம் திகழ் பல்ல | பிணம் தின் குறு நரி
நிணம் திகழ் பல்ல |
பேஎய் மகளிர்
பிணம் தழூஉ பற்றி | பேஎய் மகளிர் பிணம்
தழூஉ பற்றி |
விளர் ஊன்
தின்ற வெம் புலால் மெய்யர் | விளர் ஊன் தின்ற வெம்
புலால் மெய்யர் |
களரி மருங்கின்
கால் பெயர்த்து ஆடி | களரி மருங்கின் கால்
பெயர்த்து ஆடி |
ஈம விளக்கின்
வெருவர பேரும் | ஈம விளக்கின் வெருவர
பேரும் |
காடு முன்னினரே
நாடு கொண்டோரும் | காடு முன்னினரே நாடு
கொண்டோரும் |
நினக்கும்
வருதல் வைகல் அற்றே | நினக்கும் வருதல்
வைகல் அற்றே |
வசையும்
நிற்கும் இசையும் நிற்கும் | வசையும் நிற்கும்
இசையும் நிற்கும் |
அதனால் வசை
நீக்கி இசை வேண்டியும் | அதனால் வசை நீக்கி இசை
வேண்டியும் |
நசை வேண்டாது
நன்று மொழிந்தும் | நசை வேண்டாது நன்று
மொழிந்தும் |
நிலவு கோட்டு
பல களிற்றோடு | நிலவு கோட்டு பல
களிற்றோடு |
பொலம் படைய மா
மயங்கிட | பொலம் படைய மா மயங்கிட |
இழை கிளர்
நெடும் தேர் இரவலர்க்கு அருகாது | இழை கிளர் நெடும் தேர்
இரவலர்க்கு அருகாது |
கொள் என விடுவை
ஆயின் வெள்ளென | கொள் என விடுவை ஆயின்
வெள்ளென |
ஆண்டு நீ
பெயர்ந்த பின்னும் | ஆண்டு நீ பெயர்ந்த
பின்னும் |
ஈண்டு நீடு
விளங்கும் நீ எய்திய புகழே | ஈண்டு நீடு விளங்கும்
நீ எய்திய புகழே |
| |
# 360 சங்க
வருணர் என்னும் நாகரியர் | # 360 சங்க வருணர்
என்னும் நாகரியர் |
பெரிது ஆரா
சிறு சினத்தர் | பெரிது ஆரா சிறு
சினத்தர் |
சில சொல்லால்
பல கேள்வியர் | சில சொல்லால் பல
கேள்வியர் |
நுண்
உணர்வினால் பெரும் கொடையர் | நுண் உணர்வினால்
பெரும் கொடையர் |
கலுழ் நனையால்
தண் தேறலர் | கலுழ் நனையால் தண்
தேறலர் |
கனி குய்யான்
கொழும் துவையர் | கனி குய்யான் கொழும்
துவையர் |
தாழ் உவந்து
தழூஉ மொழியர் | தாழ் உவந்து தழூஉ
மொழியர் |
பயன் உறுப்ப
பலர்க்கு ஆற்றி | பயன் உறுப்ப பலர்க்கு
ஆற்றி |
ஏமம் ஆக இ
நிலம் ஆண்டோர் | ஏமம் ஆக இ நிலம்
ஆண்டோர் |
சிலரே பெரும
கேள் இனி நாளும் | சிலரே பெரும கேள் இனி
நாளும் |
பலரே தகையஃது
அறியாதோரே | பலரே தகையஃது
அறியாதோரே |
அன்னோர்
செல்வமும் மன்னி நில்லாது | அன்னோர் செல்வமும்
மன்னி நில்லாது |
இன்னும் அற்று
அதன் பண்பே அதனால் | இன்னும் அற்று அதன்
பண்பே அதனால் |
நிச்சமும்
ஒழுக்கம் முட்டு இலை பரிசில் | நிச்சமும் ஒழுக்கம்
முட்டு இலை பரிசில் |
நச்சுவர்
கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர | நச்சுவர் கையின்
நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர |
பாறு இறைகொண்ட
பறந்தலை மா கத | பாறு இறைகொண்ட பறந்தலை
மா கத |
கள்ளி போகிய
களரி மருங்கின் | கள்ளி போகிய களரி
மருங்கின் |
வெள்ளில்
நிறுத்த பின்றை கள்ளொடு | வெள்ளில் நிறுத்த
பின்றை கள்ளொடு |
புல்_அகத்து
இட்ட சில் அவிழ் வல்சி | புல்_அகத்து இட்ட சில்
அவிழ் வல்சி |
புலையன் ஏவ
புல் மேல் அமர்ந்து உண்டு | புலையன் ஏவ புல் மேல்
அமர்ந்து உண்டு |
அழல் வாய்
புக்க பின்னும் | அழல் வாய் புக்க
பின்னும் |
பலர் வாய்த்து
இராஅர் பகுத்து உண்டோரே | பலர் வாய்த்து இராஅர்
பகுத்து உண்டோரே |
| |
| |
| |
| |
| |
| |
# 361 | # 361 |
கார் எதிர்
உருமின் உரறி கல்லென | கார் எதிர் உருமின்
உரறி கல்லென |
ஆர் உயிர்க்கு
அலமரும் ஆரா கூற்றம் | ஆர் உயிர்க்கு அலமரும்
ஆரா கூற்றம் |
நின் வரவு
அஞ்சலன் மாதோ நன் பல | நின் வரவு அஞ்சலன்
மாதோ நன் பல |
கேள்வி முற்றிய
வேள்வி அந்தணர்க்கு | கேள்வி முற்றிய வேள்வி
அந்தணர்க்கு |
அரும் கலம்
நீரொடு சிதறி பெருந்தகை | அரும் கலம் நீரொடு
சிதறி பெருந்தகை |
தாயின் நன்று
பலர்க்கு ஈத்து | தாயின் நன்று பலர்க்கு
ஈத்து |
தெருள் நடை மா
களிறொடு தன் | தெருள் நடை மா களிறொடு
தன் |
அருள்
பாடுநர்க்கு நன்கு அருளியும் | அருள் பாடுநர்க்கு
நன்கு அருளியும் |
உருள் நடை
பஃறேர் ஒன்னார் கொன்ற தன் | உருள் நடை பஃறேர்
ஒன்னார் கொன்ற தன் |
தாள்
சேருநர்க்கு இனிது ஈத்தும் | தாள் சேருநர்க்கு
இனிது ஈத்தும் |
புரி மாலையர்
பாடினிக்கு | புரி மாலையர்
பாடினிக்கு |
பொலம் தாமரை பூ
பாணரொடு | பொலம் தாமரை பூ
பாணரொடு |
கலந்து அளைஇய
நீள் இருக்கையால் | கலந்து அளைஇய நீள்
இருக்கையால் |
பொறையொடு
மலிந்த கற்பின் மான் நோக்கின் | பொறையொடு மலிந்த
கற்பின் மான் நோக்கின் |
வில் என
விலங்கிய புருவத்து வல்லென | வில் என விலங்கிய
புருவத்து வல்லென |
நல்கின் நா
அஞ்சும் முள் எயிற்று மகளிர் | நல்கின் நா அஞ்சும்
முள் எயிற்று மகளிர் |
அல்குல் தாங்கா
அசைஇ மெல்லென | அல்குல் தாங்கா அசைஇ
மெல்லென |
கலம்_கலம்
தேறல் பொலம் கலத்து ஏந்தி | கலம்_கலம் தேறல் பொலம்
கலத்து ஏந்தி |
அமிழ்து என
மடுப்ப மாந்தி இகழ்வு இலன் | அமிழ்து என மடுப்ப
மாந்தி இகழ்வு இலன் |
நில்லா உலகத்து
நிலையாமை நீ | நில்லா உலகத்து
நிலையாமை நீ |
சொல்லா வேண்டா
தோன்றல் முந்து அறிந்த | சொல்லா வேண்டா தோன்றல்
முந்து அறிந்த |
முழுது உணர்
கேள்வியன் ஆகலின் விரகினானே | முழுது உணர் கேள்வியன்
ஆகலின் விரகினானே |
| |
# 362
சிறுவெண்டேரையார் | # 362
சிறுவெண்டேரையார் |
ஞாயிற்று அன்ன
ஆய் மணி மிடைந்த | ஞாயிற்று அன்ன ஆய் மணி
மிடைந்த |
மதி உறழ் ஆரம்
மார்பில் புரள | மதி உறழ் ஆரம்
மார்பில் புரள |
பலி பெறு
முரசம் பாசறை சிலைப்ப | பலி பெறு முரசம் பாசறை
சிலைப்ப |
பொழில்_அகம்
பரந்த பெரும் செய் ஆடவர் | பொழில்_அகம் பரந்த
பெரும் செய் ஆடவர் |
செரு புகன்று
எடுக்கும் விசய வெண் கொடி | செரு புகன்று
எடுக்கும் விசய வெண் கொடி |
அணங்கு உருத்து
அன்ன கணம்_கொள் தானை | அணங்கு உருத்து அன்ன
கணம்_கொள் தானை |
கூற்றத்து அன்ன
மாற்று அரு முன்பின் | கூற்றத்து அன்ன மாற்று
அரு முன்பின் |
ஆ குரல்
காண்பின் அந்தணாளர் | ஆ குரல் காண்பின்
அந்தணாளர் |
நான்மறை
குறித்தன்று அருள் ஆகாமையின் | நான்மறை குறித்தன்று
அருள் ஆகாமையின் |
அறம்
குறித்தன்று பொருள் ஆகுதலின் | அறம் குறித்தன்று
பொருள் ஆகுதலின் |
மருள் தீர்ந்து
மயக்கு ஒரீஇ | மருள் தீர்ந்து மயக்கு
ஒரீஇ |
கை பெய்த நீர்
கடல் பரப்ப | கை பெய்த நீர் கடல்
பரப்ப |
ஆம் இருந்த அடை
நல்கி | ஆம் இருந்த அடை நல்கி |
சோறு கொடுத்து
மிக பெரிதும் | சோறு கொடுத்து மிக
பெரிதும் |
வீறு சால் நன்
கலம் வீசி நன்றும் | வீறு சால் நன் கலம்
வீசி நன்றும் |
சிறு வெள்
என்பின் நெடு வெண் களரின் | சிறு வெள் என்பின்
நெடு வெண் களரின் |
வாய் வன்
காக்கை கூகையொடு கூடி | வாய் வன் காக்கை
கூகையொடு கூடி |
பகலும் கூவும்
அகலுள் ஆங்கண் | பகலும் கூவும் அகலுள்
ஆங்கண் |
காடு கண்
மறைத்த கல்லென் சுற்றமொடு | காடு கண் மறைத்த
கல்லென் சுற்றமொடு |
இல் என்று இல்
வயின் பெயர மெல்ல | இல் என்று இல் வயின்
பெயர மெல்ல |
இடம் சிறிது
ஒதுங்கல் அஞ்சி | இடம் சிறிது ஒதுங்கல்
அஞ்சி |
உடம்பொடும்
செல்-மார் உயர்ந்தோர் நாட்டே | உடம்பொடும் செல்-மார்
உயர்ந்தோர் நாட்டே |
| |
# 363 ஐயாதி
சிறுவெண்டேரையார் | # 363 ஐயாதி
சிறுவெண்டேரையார் |
இரும் கடல்
உடுத்த இ பெரும் கண் மா நிலம் | இரும் கடல் உடுத்த இ
பெரும் கண் மா நிலம் |
உடை இலை
நடுவணது இடை பிறர்க்கு இன்றி | உடை இலை நடுவணது இடை
பிறர்க்கு இன்றி |
தாமே ஆண்ட ஏமம்
காவலர் | தாமே ஆண்ட ஏமம் காவலர் |
இடு திரை
மணலினும் பலரே சுடு பிண | இடு திரை மணலினும்
பலரே சுடு பிண |
காடு பதி ஆக
போகி தத்தம் | காடு பதி ஆக போகி
தத்தம் |
நாடு பிறர் கொள
சென்று மாய்ந்தனரே | நாடு பிறர் கொள சென்று
மாய்ந்தனரே |
அதனால் நீயும்
கேள்-மதி அத்தை வீயாது | அதனால் நீயும்
கேள்-மதி அத்தை வீயாது |
உடம்பொடு நின்ற
உயிரும் இல்லை | உடம்பொடு நின்ற
உயிரும் இல்லை |
மடங்கல் உண்மை
மாயமோ அன்றே | மடங்கல் உண்மை மாயமோ
அன்றே |
கள்ளி ஏய்ந்த
முள்ளி அம் புறங்காட்டு | கள்ளி ஏய்ந்த முள்ளி
அம் புறங்காட்டு |
வெள்ளில் போகிய
வியலுள் ஆங்கண் | வெள்ளில் போகிய
வியலுள் ஆங்கண் |
உப்பு இலாஅ அவி
புழுக்கல் | உப்பு இலாஅ அவி
புழுக்கல் |
கை கொண்டு
பிறக்கு நோக்காது | கை கொண்டு பிறக்கு
நோக்காது |
இழிபிறப்பினோன்
ஈய பெற்று | இழிபிறப்பினோன் ஈய
பெற்று |
நிலம் கலன் ஆக
இலங்கு பலி மிசையும் | நிலம் கலன் ஆக இலங்கு
பலி மிசையும் |
இன்னா வைகல்
வாரா முன்னே | இன்னா வைகல் வாரா
முன்னே |
செய் நீ
முன்னிய வினையே | செய் நீ முன்னிய
வினையே |
முந்நீர்
வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே | முந்நீர் வரைப்பு_அகம்
முழுது உடன் துறந்தே |
| |
# 364 கூகை
கோரியார் | # 364 கூகை கோரியார் |
வாடா மாலை
பாடினி அணிய | வாடா மாலை பாடினி அணிய |
பாணன் சென்னி
கேணி பூவா | பாணன் சென்னி கேணி
பூவா |
எரி மருள்
தாமரை பெரு மலர் தயங்க | எரி மருள் தாமரை பெரு
மலர் தயங்க |
மை விடை இரும்
போத்து செம் தீ சேர்த்தி | மை விடை இரும் போத்து
செம் தீ சேர்த்தி |
காயம் கனிந்த
கண் அகன் கொழும் குறை | காயம் கனிந்த கண் அகன்
கொழும் குறை |
நறவு உண் செம்
வாய் நா திறம் பெயர்ப்ப | நறவு உண் செம் வாய் நா
திறம் பெயர்ப்ப |
உண்டும்
தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் | உண்டும் தின்றும்
இரப்போர்க்கு ஈய்ந்தும் |
மகிழ்கம் வம்மோ
மற போரோயே | மகிழ்கம் வம்மோ மற
போரோயே |
அரிய ஆகலும்
உரிய பெரும | அரிய ஆகலும் உரிய
பெரும |
நிலம் பக
வீழ்ந்த அலங்கல் பல் வேர் | நிலம் பக வீழ்ந்த
அலங்கல் பல் வேர் |
முது மர
பொத்தின் கதுமென இயம்பும் | முது மர பொத்தின்
கதுமென இயம்பும் |
கூகை கோழி ஆனா | கூகை கோழி ஆனா |
தாழிய பெரும்
காடு எய்திய ஞான்றே | தாழிய பெரும் காடு
எய்திய ஞான்றே |
| |
# 365
மார்க்கண்டேயனார் | # 365
மார்க்கண்டேயனார் |
மயங்கு இரும்
கருவிய விசும்பு முகன் ஆக | மயங்கு இரும் கருவிய
விசும்பு முகன் ஆக |
இயங்கிய இரு
சுடர் கண் என பெயரிய | இயங்கிய இரு சுடர் கண்
என பெயரிய |
வளி இடை வழங்கா
வழக்கு அரு நீத்தம் | வளி இடை வழங்கா வழக்கு
அரு நீத்தம் |
வயிர குறட்டின்
வயங்கு மணி ஆரத்து | வயிர குறட்டின் வயங்கு
மணி ஆரத்து |
பொன் அம்
திகிரி முன் சமத்து உருட்டி | பொன் அம் திகிரி முன்
சமத்து உருட்டி |
பொருநர் காணா
செரு மிகு முன்பின் | பொருநர் காணா செரு
மிகு முன்பின் |
முன்னோர்
செல்லவும் செல்லாது இன்னும் | முன்னோர் செல்லவும்
செல்லாது இன்னும் |
விலை_நல_பெண்டிரின்
பலர் மீக்கூற | விலை_நல_பெண்டிரின்
பலர் மீக்கூற |
உள்ளேன்
வாழியர் யான் என பன் மாண் | உள்ளேன் வாழியர் யான்
என பன் மாண் |
நிலமகள் அழுத
காஞ்சியும் | நிலமகள் அழுத
காஞ்சியும் |
உண்டு என
உரைப்பரால் உணர்ந்திசினோரே | உண்டு என உரைப்பரால்
உணர்ந்திசினோரே |
| |
# 366 கோதமனாரி | # 366 கோதமனாரி |
விழு கடிப்பு
அறைந்த முழு குரல் முரசம் | விழு கடிப்பு அறைந்த
முழு குரல் முரசம் |
ஒழுக்கு உடை
மருங்கின் ஒரு மொழித்து ஆக | ஒழுக்கு உடை மருங்கின்
ஒரு மொழித்து ஆக |
அரவு எறி
உருமின் உரறுபு சிலைப்ப | அரவு எறி உருமின்
உரறுபு சிலைப்ப |
ஒரு தாம் ஆகிய
பெருமையோரும் | ஒரு தாம் ஆகிய
பெருமையோரும் |
தம் புகழ்
நிறீஇ சென்று மாய்ந்தனரே | தம் புகழ் நிறீஇ
சென்று மாய்ந்தனரே |
அதனால் அறிவோன்
மகனே மறவோர் செம்மால் | அதனால் அறிவோன் மகனே
மறவோர் செம்மால் |
உரைப்ப
கேள்-மதி | உரைப்ப கேள்-மதி |
நின் ஊற்றம்
பிறர் அறியாது | நின் ஊற்றம் பிறர்
அறியாது |
பிறர் கூறிய
மொழி தெரியா | பிறர் கூறிய மொழி
தெரியா |
ஞாயிற்று எல்லை
ஆள்வினைக்கு உதவி | ஞாயிற்று எல்லை
ஆள்வினைக்கு உதவி |
இரவின் எல்லை
வருவது நாடி | இரவின் எல்லை வருவது
நாடி |
உரைத்திசின்
பெரும நன்றும் | உரைத்திசின் பெரும
நன்றும் |
உழவு ஒழி
பெரும் பகடு அழி தின்று ஆங்கு | உழவு ஒழி பெரும் பகடு
அழி தின்று ஆங்கு |
செம் கண்
மகளிரொடு சிறு துளி அளைஇ | செம் கண் மகளிரொடு
சிறு துளி அளைஇ |
அம் கள் தேறல்
ஆய் கலத்து உகுப்ப | அம் கள் தேறல் ஆய்
கலத்து உகுப்ப |
கெடல் அரும்
திருவ உண்மோ | கெடல் அரும் திருவ
உண்மோ |
விடை வீழ்த்து
சூடு கிழிப்ப | விடை வீழ்த்து சூடு
கிழிப்ப |
மடை
வேண்டுநர்க்கு இடை அருகாது | மடை வேண்டுநர்க்கு இடை
அருகாது |
அவிழ்
வேண்டுநர்க்கு இடை அருளி | அவிழ் வேண்டுநர்க்கு
இடை அருளி |
நீர்நிலை
பெருத்த வார் மணல் அடைகரை | நீர்நிலை பெருத்த வார்
மணல் அடைகரை |
காவு-தோறு
இழைத்த வெறி அயர் களத்தின் | காவு-தோறு இழைத்த வெறி
அயர் களத்தின் |
இடம் கெட
தொகுத்த விடையின் | இடம் கெட தொகுத்த
விடையின் |
மடங்கல் உண்மை
மாயமோ அன்றே | மடங்கல் உண்மை மாயமோ
அன்றே |
| |
# 367 ஔவையார் | # 367 ஔவையார் |
நாகத்து அன்ன
பாகு ஆர் மண்டிலம் | நாகத்து அன்ன பாகு ஆர்
மண்டிலம் |
தமவே ஆயினும்
தம்மொடு செல்லா | தமவே ஆயினும் தம்மொடு
செல்லா |
வேற்றோர்
ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் | வேற்றோர் ஆயினும்
நோற்றோர்க்கு ஒழியும் |
ஏற்ற
பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய | ஏற்ற பார்ப்பார்க்கு
ஈர்ம் கை நிறைய |
பூவும்
பொன்னும் புனல் பட சொரிந்து | பூவும் பொன்னும் புனல்
பட சொரிந்து |
பாசிழை மகளிர்
பொலம் கலத்து ஏந்திய | பாசிழை மகளிர் பொலம்
கலத்து ஏந்திய |
நார் அறி தேறல்
மாந்தி மகிழ் சிறந்து | நார் அறி தேறல் மாந்தி
மகிழ் சிறந்து |
இரவலர்க்கு
அரும் கலம் அருகாது வீசி | இரவலர்க்கு அரும் கலம்
அருகாது வீசி |
வாழ்தல்
வேண்டும் இவண் வரைந்த வைகல் | வாழ்தல் வேண்டும் இவண்
வரைந்த வைகல் |
வாழ செய்த
நல்வினை அல்லது | வாழ செய்த நல்வினை
அல்லது |
ஆழும்_காலை
புணை பிறிது இல்லை | ஆழும்_காலை புணை
பிறிது இல்லை |
ஒன்று புரிந்து
அடங்கிய இருபிறப்பாளர் | ஒன்று புரிந்து
அடங்கிய இருபிறப்பாளர் |
முத்தீ புரைய
காண்_தக இருந்த | முத்தீ புரைய காண்_தக
இருந்த |
கொற்ற வெண்குடை
கொடி தேர் வேந்திர் | கொற்ற வெண்குடை கொடி
தேர் வேந்திர் |
யான் அறி
அளவையோ இதுவே வானத்து | யான் அறி அளவையோ இதுவே
வானத்து |
வயங்கி
தோன்றும் மீனினும் இம்மென | வயங்கி தோன்றும்
மீனினும் இம்மென |
பரந்து
இயங்கும் மா மழை உறையினும் | பரந்து இயங்கும் மா
மழை உறையினும் |
உயர்ந்து
மேந்தோன்றி பொலிக நும் நாளே | உயர்ந்து மேந்தோன்றி
பொலிக நும் நாளே |
| |
# 368 கழா
தலையார் | # 368 கழா தலையார் |
களிறு முகந்து
பெயர்குவம் எனினே | களிறு முகந்து
பெயர்குவம் எனினே |
ஒளிறு மழை
தவிர்க்கும் குன்றம் போல | ஒளிறு மழை தவிர்க்கும்
குன்றம் போல |
கைம்_மா
எல்லாம் கணை இட தொலைந்தன | கைம்_மா எல்லாம் கணை
இட தொலைந்தன |
கொடுஞ்சி
நெடும் தேர் முகக்குவம் எனினே | கொடுஞ்சி நெடும் தேர்
முகக்குவம் எனினே |
கடும் பரி நன்
மான் வாங்கு_வயின் ஒல்கி | கடும் பரி நன் மான்
வாங்கு_வயின் ஒல்கி |
நெடும் பீடு
அழிந்து நிலம் சேர்ந்தனவே | நெடும் பீடு அழிந்து
நிலம் சேர்ந்தனவே |
கொய் சுவல்
புரவி முகக்குவம் எனினே | கொய் சுவல் புரவி
முகக்குவம் எனினே |
மெய் நிறைந்த
வழுவொடு பெரும்பிறிது ஆகி | மெய் நிறைந்த வழுவொடு
பெரும்பிறிது ஆகி |
வளி வழக்கு
அறுத்த வங்கம் போல | வளி வழக்கு அறுத்த
வங்கம் போல |
குருதி அம்
பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க | குருதி அம் பெரும்
புனல் கூர்ந்தனவே ஆங்க |
முகவை
இன்மையின் உகவை இன்றி | முகவை இன்மையின் உகவை
இன்றி |
இரப்போர்
இரங்கும் இன்னா வியன் களத்து | இரப்போர் இரங்கும்
இன்னா வியன் களத்து |
ஆள்
அழிப்படுத்த வாள் ஏர் உழவ | ஆள் அழிப்படுத்த வாள்
ஏர் உழவ |
கடாஅ யானை
கால்_வழி அன்ன என் | கடாஅ யானை கால்_வழி
அன்ன என் |
தெடாரி தெண்
கண் தெளிர்ப்ப ஒற்றி | தெடாரி தெண் கண்
தெளிர்ப்ப ஒற்றி |
பாடி வந்தது
எல்லாம் கோடியர் | பாடி வந்தது எல்லாம்
கோடியர் |
முழவு மருள்
திரு மணி மிடைந்த நின் | முழவு மருள் திரு மணி
மிடைந்த நின் |
அரவு உறழ் ஆரம்
முகக்குவம் எனவே | அரவு உறழ் ஆரம்
முகக்குவம் எனவே |
| |
# 369 பரணர் | # 369 பரணர் |
இருப்பு முகம்
செறிந்த ஏந்து எழில் மருப்பின் | இருப்பு முகம் செறிந்த
ஏந்து எழில் மருப்பின் |
கரும் கை யானை
கொண்மூ ஆக | கரும் கை யானை கொண்மூ
ஆக |
நீள்மொழி மறவர்
எறிவனர் உயர்த்த | நீள்மொழி மறவர்
எறிவனர் உயர்த்த |
வாள் மின் நாக
வயங்கு கடிப்பு அமைந்த | வாள் மின் நாக வயங்கு
கடிப்பு அமைந்த |
குருதி பலிய
முரசு முழக்கு ஆக | குருதி பலிய முரசு
முழக்கு ஆக |
அரசு அரா
பனிக்கும் அணங்கு உறு பொழுதின் | அரசு அரா பனிக்கும்
அணங்கு உறு பொழுதின் |
வெம் விசை
புரவி வீசு வளி ஆக | வெம் விசை புரவி வீசு
வளி ஆக |
விசைப்பு உறு
வல் வில் வீங்கு நாண் உகைத்த | விசைப்பு உறு வல் வில்
வீங்கு நாண் உகைத்த |
கணை துளி
பொழிந்த கண் அகன் கிடக்கை | கணை துளி பொழிந்த கண்
அகன் கிடக்கை |
ஈர செறு வயின்
தேர் ஏர் ஆக | ஈர செறு வயின் தேர்
ஏர் ஆக |
விடியல் புக்கு
நெடிய நீட்டி நின் | விடியல் புக்கு நெடிய
நீட்டி நின் |
செரு படை
மிளிர்ந்த திருத்து_உறு பைம் சாலி | செரு படை மிளிர்ந்த
திருத்து_உறு பைம் சாலி |
பிடித்து எறி
வெள் வேல் கணையமொடு வித்தி | பிடித்து எறி வெள்
வேல் கணையமொடு வித்தி |
விழு தலை
சாய்த்த வெருவரு பைம் கூழ் | விழு தலை சாய்த்த
வெருவரு பைம் கூழ் |
பேய்_மகள்
பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு | பேய்_மகள் பற்றிய
பிணம் பிறங்கு பல் போர்பு |
கண நரியோடு
கழுது களம் படுப்ப | கண நரியோடு கழுது களம்
படுப்ப |
பூதம் காப்ப
பொலி_களம் தழீஇ | பூதம் காப்ப பொலி_களம்
தழீஇ |
பாடுநர்க்கு
இருந்த பீடு உடையாள | பாடுநர்க்கு இருந்த
பீடு உடையாள |
தேய்வை வெண்
காழ் புரையும் விசி பிணி | தேய்வை வெண் காழ்
புரையும் விசி பிணி |
வேய்வை காணா
விருந்தின் போர்வை | வேய்வை காணா
விருந்தின் போர்வை |
அரி குரல்
தடாரி உருப்ப ஒற்றி | அரி குரல் தடாரி
உருப்ப ஒற்றி |
பாடி வந்திசின்
பெரும பாடு ஆன்று | பாடி வந்திசின் பெரும
பாடு ஆன்று |
எழிலி தோயும்
இமிழ் இசை அருவி | எழிலி தோயும் இமிழ்
இசை அருவி |
பொன் உடை
நெடும் கோட்டு இமையத்து அன்ன | பொன் உடை நெடும்
கோட்டு இமையத்து அன்ன |
ஓடை நுதல
ஒல்குதல் அறியா | ஓடை நுதல ஒல்குதல்
அறியா |
துடி அடி
குழவிய பிடி இடை மிடைந்த | துடி அடி குழவிய பிடி
இடை மிடைந்த |
வேழ முகவை
நல்கு-மதி | வேழ முகவை நல்கு-மதி |
தாழா ஈகை தகை
வெய்யோயே | தாழா ஈகை தகை வெய்யோயே |
| |
# 370 ஊன்பொதி
பசுங்குடையார் | # 370 ஊன்பொதி
பசுங்குடையார் |
வள்ளியோர்
காணாது உய் திறன் உள்ளி | வள்ளியோர் காணாது உய்
திறன் உள்ளி |
நாரும் போழும்
செய்து உண்டு ஓராங்கு | நாரும் போழும் செய்து
உண்டு ஓராங்கு |
பசி தின
திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு | பசி தின திரங்கிய
இரும் பேர் ஒக்கற்கு |
ஆர் பதம் கண்
என மாதிரம் துழைஇ | ஆர் பதம் கண் என
மாதிரம் துழைஇ |
வேர் உழந்து
உலறி மருங்கு செத்து ஒழிய வந்து | வேர் உழந்து உலறி
மருங்கு செத்து ஒழிய வந்து |
அத்த குடிஞை
துடி மருள் தீம் குரல் | அத்த குடிஞை துடி
மருள் தீம் குரல் |
உழுஞ்சில் அம்
கவட்டு இடை இருந்த பருந்தின் | உழுஞ்சில் அம் கவட்டு
இடை இருந்த பருந்தின் |
பெடை பயிர்
குரலொடு இசைக்கும் ஆங்கண் | பெடை பயிர் குரலொடு
இசைக்கும் ஆங்கண் |
கழை காய்ந்து
உலறிய வறம் கூர் நீள் இடை | கழை காய்ந்து உலறிய
வறம் கூர் நீள் இடை |
வரி மரல்
திரங்கிய கானம் பிற்பட | வரி மரல் திரங்கிய
கானம் பிற்பட |
பழு மரம்
உள்ளிய பறவை போல | பழு மரம் உள்ளிய பறவை
போல |
ஒண் படை மாரி
வீழ் கனி பெய்து என | ஒண் படை மாரி வீழ் கனி
பெய்து என |
துவைத்து எழு
குருதி நில மிசை பரப்ப | துவைத்து எழு குருதி
நில மிசை பரப்ப |
விளைந்த செழும்
குரல் அரிந்து கால் குவித்து | விளைந்த செழும் குரல்
அரிந்து கால் குவித்து |
படு பிண பல்
போர்பு அழிய வாங்கி | படு பிண பல் போர்பு
அழிய வாங்கி |
எருது களிறு ஆக
வாள் மடல் ஓச்சி | எருது களிறு ஆக வாள்
மடல் ஓச்சி |
அதரி திரித்த
ஆள் உகு கடாவின் | அதரி திரித்த ஆள் உகு
கடாவின் |
அகன் கண் தடாரி
தெளிர்ப்ப ஒற்றி | அகன் கண் தடாரி
தெளிர்ப்ப ஒற்றி |
வெம் திறல்
வியன் களம் பொலிக என்று ஏத்தி | வெம் திறல் வியன் களம்
பொலிக என்று ஏத்தி |
இருப்பு முகம்
செறித்த ஏந்து மருப்பின் | இருப்பு முகம் செறித்த
ஏந்து மருப்பின் |
வரை மருள்
முகவைக்கு வந்தனென் பெரும | வரை மருள் முகவைக்கு
வந்தனென் பெரும |
வடி நவில்
எஃகம் பாய்ந்து என கிடந்த | வடி நவில் எஃகம்
பாய்ந்து என கிடந்த |
தொடி உடை தட கை
ஓச்சி வெருவார் | தொடி உடை தட கை ஓச்சி
வெருவார் |
இனத்து அடி
விராய வரி குடர் அடைச்சி | இனத்து அடி விராய வரி
குடர் அடைச்சி |
அழு குரல்
பேய்_மகள் அயர கழுகொடு | அழு குரல் பேய்_மகள்
அயர கழுகொடு |
செம் செவி
எருவை திரிதரும் | செம் செவி எருவை
திரிதரும் |
அஞ்சுவரு
கிடக்கைய களம் கிழவோயே | அஞ்சுவரு கிடக்கைய
களம் கிழவோயே |
| |
| |
| |
| |
| |
| |
# 371
கல்லாடனார் | # 371 கல்லாடனார் |
அகன் தலை
வையத்து புரவலர் காணாது | அகன் தலை வையத்து
புரவலர் காணாது |
மரம் தலை
சேர்ந்து பட்டினி வைகி | மரம் தலை சேர்ந்து
பட்டினி வைகி |
போது அவிழ்
அலரி நாரின் தொடுத்து | போது அவிழ் அலரி
நாரின் தொடுத்து |
தயங்கு இரும்
பித்தை பொலிய சூடி | தயங்கு இரும் பித்தை
பொலிய சூடி |
பறையொடு தகைத்த
கல பையென் முரவு வாய் | பறையொடு தகைத்த கல
பையென் முரவு வாய் |
ஆடு_உறு குழிசி
பாடு இன்று தூக்கி | ஆடு_உறு குழிசி பாடு
இன்று தூக்கி |
மன்ற வேம்பின்
ஒண் பூ உரைப்ப | மன்ற வேம்பின் ஒண் பூ
உரைப்ப |
குறை செயல்
வேண்டா நசைஇய இருக்கையேன் | குறை செயல் வேண்டா
நசைஇய இருக்கையேன் |
அரிசி
இன்மையின் ஆரிடை நீந்தி | அரிசி இன்மையின் ஆரிடை
நீந்தி |
கூர் வாய்
இரும் படை நீரின் மிளிர்ப்ப | கூர் வாய் இரும் படை
நீரின் மிளிர்ப்ப |
வரு கணை வாளி
அன்பு இன்று தலைஇ | வரு கணை வாளி அன்பு
இன்று தலைஇ |
இரை முரசு
ஆர்க்கும் உரை சால் பாசறை | இரை முரசு ஆர்க்கும்
உரை சால் பாசறை |
வில் ஏர்
உழவின் நின் நல் இசை உள்ளி | வில் ஏர் உழவின் நின்
நல் இசை உள்ளி |
குறை தலை படு
பிணன் எதிர போர்பு அழித்து | குறை தலை படு பிணன்
எதிர போர்பு அழித்து |
யானை எருத்தின்
வாள் மடல் ஓச்சி | யானை எருத்தின் வாள்
மடல் ஓச்சி |
அதரி திரித்த
ஆள் உகு கடாவின் | அதரி திரித்த ஆள் உகு
கடாவின் |
மதியத்து அன்ன
என் விசி_உறு தடாரி | மதியத்து அன்ன என்
விசி_உறு தடாரி |
அகன் கண் அதிர
ஆகுளி தொடாலின் | அகன் கண் அதிர ஆகுளி
தொடாலின் |
பணை மருள்
நெடும் தாள் பல் பிணர் தட கை | பணை மருள் நெடும் தாள்
பல் பிணர் தட கை |
புகர்_முக
முகவைக்கு வந்திசின் பெரும | புகர்_முக முகவைக்கு
வந்திசின் பெரும |
களிற்று கோட்டு
அன்ன வால் எயிறு அழுத்தி | களிற்று கோட்டு அன்ன
வால் எயிறு அழுத்தி |
விழுக்கொடு
விரைஇய வெள் நிண சுவையினள் | விழுக்கொடு விரைஇய
வெள் நிண சுவையினள் |
குடர் தலை மாலை
சூடி உண தின | குடர் தலை மாலை சூடி
உண தின |
ஆனா பெரு வளம்
செய்தோன் வானத்து | ஆனா பெரு வளம்
செய்தோன் வானத்து |
வயங்கு பன்
மீனினும் வாழியர் பல என | வயங்கு பன் மீனினும்
வாழியர் பல என |
உரு கெழு
பேய்_மகள் அயர | உரு கெழு பேய்_மகள்
அயர |
குருதி துகள்
ஆடிய களம் கிழவோயே | குருதி துகள் ஆடிய
களம் கிழவோயே |
| |
# 372 மாங்குடி
கிழார் | # 372 மாங்குடி கிழார் |
விசி பிணி
தடாரி விம்மென ஒற்றி | விசி பிணி தடாரி
விம்மென ஒற்றி |
ஏத்தி வந்தது
எல்லாம் முழுத்த | ஏத்தி வந்தது எல்லாம்
முழுத்த |
இலங்கு வாள்
அவிர் ஒளி வலம் பட மின்னி | இலங்கு வாள் அவிர் ஒளி
வலம் பட மின்னி |
கணை துளி
பொழிந்த கண்கூடு பாசறை | கணை துளி பொழிந்த
கண்கூடு பாசறை |
பொருந்தா
தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் | பொருந்தா தெவ்வர்
அரிந்த தலை அடுப்பின் |
கூவிள விறகின்
ஆக்கு வரி நுடங்கல் | கூவிள விறகின் ஆக்கு
வரி நுடங்கல் |
ஆனா மண்டை
வன்னி அம் துடுப்பின் | ஆனா மண்டை வன்னி அம்
துடுப்பின் |
ஈனா வேண்மாள்
இடம் துழந்து அட்ட | ஈனா வேண்மாள் இடம்
துழந்து அட்ட |
மா மறி பிண்டம்
வாலுவன் ஏந்த | மா மறி பிண்டம்
வாலுவன் ஏந்த |
வதுவை விழவின்
புதுவோர்க்கு எல்லாம் | வதுவை விழவின்
புதுவோர்க்கு எல்லாம் |
வெம் வாய்
பெய்த பூத நீர் சால்க என | வெம் வாய் பெய்த பூத
நீர் சால்க என |
புலவு களம்
பொலிய வேட்டோய் நின் | புலவு களம் பொலிய
வேட்டோய் நின் |
நிலவு திகழ்
ஆரம் முகக்குவம் எனவே | நிலவு திகழ் ஆரம்
முகக்குவம் எனவே |
| |
# 373
கோவூர்கிழார் | # 373 கோவூர்கிழார் |
உரு மிசை
முழக்கு என முரசும் இசைப்ப | உரு மிசை முழக்கு என
முரசும் இசைப்ப |
செரு நவில்
வேழம் கொண்மூ ஆக | செரு நவில் வேழம்
கொண்மூ ஆக |
தேர் மா அழி
துளி தலைஇ நாம் உற | தேர் மா அழி துளி தலைஇ
நாம் உற |
கணை காற்று
எடுத்த கண் அகன் பாசறை | கணை காற்று எடுத்த கண்
அகன் பாசறை |
இழிதரு
குருதியொடு ஏந்திய ஒள் வாள் | இழிதரு குருதியொடு
ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போல
பிட்டை ஊறு உவப்ப | பிழிவது போல பிட்டை
ஊறு உவப்ப |
மைந்தர் ஆடிய
மயங்கு பெரும் தானை | மைந்தர் ஆடிய மயங்கு
பெரும் தானை |
கொங்கு
புறம்பெற்ற கொற்ற வேந்தே | கொங்கு புறம்பெற்ற
கொற்ற வேந்தே |
தண்ட மா பொறி | தண்ட மா பொறி |
மட கண் மயில்
இயல் மறலி ஆங்கு | மட கண் மயில் இயல்
மறலி ஆங்கு |
நெடும் சுவர்
நல் இல் புலம்ப கடை கழிந்து | நெடும் சுவர் நல் இல்
புலம்ப கடை கழிந்து |
மென் தோள்
மகளிர் மன்றம் பேணார் | மென் தோள் மகளிர்
மன்றம் பேணார் |
புண் உவந்து | புண் உவந்து |
உளை அணி புரவி
வாழ்க என | உளை அணி புரவி வாழ்க
என |
சொல் நிழல்
இன்மையின் நன் நிழல் சேர | சொல் நிழல் இன்மையின்
நன் நிழல் சேர |
நுண் பூண்
மார்பின் புன் தலை சிறாஅர் | நுண் பூண் மார்பின்
புன் தலை சிறாஅர் |
அம்பு அழி
பொழுதில் தமர் முகம் காணா | அம்பு அழி பொழுதில்
தமர் முகம் காணா |
வாளில்
தாக்கான் | வாளில் தாக்கான் |
வேந்து
புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை | வேந்து புறங்கொடுத்த
வீய்ந்து உகு பறந்தலை |
மாடம் மயங்கு
எரி மண்டி கோடு இறுபு | மாடம் மயங்கு எரி
மண்டி கோடு இறுபு |
உரும் எறி
மலையின் இரு நிலம் சேர | உரும் எறி மலையின் இரு
நிலம் சேர |
சென்றோன் மன்ற
கொலைவன் சென்று எறி | சென்றோன் மன்ற கொலைவன்
சென்று எறி |
வெம் புண்
அறிநர் கண்டு கண் அலைப்ப | வெம் புண் அறிநர்
கண்டு கண் அலைப்ப |
வஞ்சி முற்றம்
வய களன் ஆக | வஞ்சி முற்றம் வய களன்
ஆக |
அஞ்சா மறவர்
ஆள் போர்பு அழித்து | அஞ்சா மறவர் ஆள்
போர்பு அழித்து |
கொண்டனை பெரும
குட புலத்து அதரி | கொண்டனை பெரும குட
புலத்து அதரி |
பொலிக அத்தை
நின் பணை தயங்கு வியன் களம் | பொலிக அத்தை நின் பணை
தயங்கு வியன் களம் |
விளங்கு திணை
வேந்தர் களம்-தொறும் சென்று | விளங்கு திணை வேந்தர்
களம்-தொறும் சென்று |
புகர்_முக
முகவை பொலிக என்று ஏத்தி | புகர்_முக முகவை பொலிக
என்று ஏத்தி |
கொண்டனர் என்ப
பெரியோர் யானும் | கொண்டனர் என்ப
பெரியோர் யானும் |
அம் கண் மா
கிணை அதிர ஒற்ற | அம் கண் மா கிணை அதிர
ஒற்ற |
முற்றிலென்
ஆயினும் காதலின் ஏத்தி | முற்றிலென் ஆயினும்
காதலின் ஏத்தி |
நின்னோர்
அன்னோர் பிறர் இவண் இன்மையின் | நின்னோர் அன்னோர்
பிறர் இவண் இன்மையின் |
மன் எயில்
முகவைக்கு வந்திசின் பெரும | மன் எயில் முகவைக்கு
வந்திசின் பெரும |
பகைவர்
புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு | பகைவர் புகழ்ந்த ஆண்மை
நகைவர்க்கு |
தா இன்று
உதவும் பண்பின் பேயொடு | தா இன்று உதவும்
பண்பின் பேயொடு |
கண நரி
திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து | கண நரி திரிதரும்
ஆங்கண் நிணன் அருந்து |
செம் செவி
எருவை குழீஇ | செம் செவி எருவை குழீஇ |
அஞ்சுவரு
கிடக்கைய களம் கிழவோயே | அஞ்சுவரு கிடக்கைய
களம் கிழவோயே |
| |
# 374 உறையூர்
ஏணிச்சேர் முடமோசியார் | # 374 உறையூர்
ஏணிச்சேர் முடமோசியார் |
கானல் மேய்ந்து
வியன் புலத்து அல்கும் | கானல் மேய்ந்து வியன்
புலத்து அல்கும் |
புல்வாய் இரலை
நெற்றி அன்ன | புல்வாய் இரலை நெற்றி
அன்ன |
பொலம் இலங்கு
சென்னிய பாறு மயிர் அவிய | பொலம் இலங்கு சென்னிய
பாறு மயிர் அவிய |
தண் பனி
உறைக்கும் புலரா ஞாங்கர் | தண் பனி உறைக்கும்
புலரா ஞாங்கர் |
மன்ற பலவின்
மால் வரை பொருந்தி என் | மன்ற பலவின் மால் வரை
பொருந்தி என் |
தெண் கண் மா
கிணை தெளிர்ப்ப ஒற்றி | தெண் கண் மா கிணை
தெளிர்ப்ப ஒற்றி |
இரும் கலை
ஓர்ப்ப இசைஇ காண்வர | இரும் கலை ஓர்ப்ப இசைஇ
காண்வர |
கரும் கோல்
குறிஞ்சி அடுக்கம் பாட | கரும் கோல் குறிஞ்சி
அடுக்கம் பாட |
புலிப்பல்தாலி
புன் தலை சிறாஅர் | புலிப்பல்தாலி புன்
தலை சிறாஅர் |
மான் கண்
மகளிர் கான் தேர் அகன்று உவா | மான் கண் மகளிர் கான்
தேர் அகன்று உவா |
சிலை_பால் பட்ட
முளவு_மான் கொழும் குறை | சிலை_பால் பட்ட
முளவு_மான் கொழும் குறை |
விடர் முகை
அடுக்கத்து சினை முதிர் சாந்தம் | விடர் முகை அடுக்கத்து
சினை முதிர் சாந்தம் |
புகர் முக
வேழத்து மருப்பொடு மூன்றும் | புகர் முக வேழத்து
மருப்பொடு மூன்றும் |
இரும் கேழ் வய
புலி வரி அதள் குவைஇ | இரும் கேழ் வய புலி
வரி அதள் குவைஇ |
விரிந்து இறை
நல்கும் நாடன் எம் கோன் | விரிந்து இறை நல்கும்
நாடன் எம் கோன் |
கழல் தொடி ஆஅய்
அண்டிரன் போல | கழல் தொடி ஆஅய்
அண்டிரன் போல |
வண்மையும்
உடையையோ ஞாயிறு | வண்மையும் உடையையோ
ஞாயிறு |
கொன்
விளங்குதியால் விசும்பினானே | கொன் விளங்குதியால்
விசும்பினானே |
| |
# 375 உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் | # 375 உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் |
அலங்கு கதிர்
சுமந்த கலங்கல் சூழி | அலங்கு கதிர் சுமந்த
கலங்கல் சூழி |
நிலை தளர்வு
தொலைந்த ஒல்கு நிலை பல் கால் | நிலை தளர்வு தொலைந்த
ஒல்கு நிலை பல் கால் |
பொதியில் ஒரு
சிறை பள்ளி ஆக | பொதியில் ஒரு சிறை
பள்ளி ஆக |
முழா அரை
போந்தை அர வாய் மா மடல் | முழா அரை போந்தை அர
வாய் மா மடல் |
நாரும் போழும்
கிணையோடு சுருக்கி | நாரும் போழும்
கிணையோடு சுருக்கி |
ஏரின்_வாழ்நர்
குடி முறை புகாஅ | ஏரின்_வாழ்நர் குடி
முறை புகாஅ |
ஊழ் இரந்து
உண்ணும் உயவல் வாழ்வை | ஊழ் இரந்து உண்ணும்
உயவல் வாழ்வை |
புரவு
எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என | புரவு எதிர்ந்து
கொள்ளும் சான்றோர் யார் என |
புரசம்
தூங்கும் அறாஅ யாணர் | புரசம் தூங்கும் அறாஅ
யாணர் |
வரை அணி படப்பை
நன் நாட்டு பொருந | வரை அணி படப்பை நன்
நாட்டு பொருந |
பொய்யா ஈகை
கழல் தொடி ஆஅய் | பொய்யா ஈகை கழல் தொடி
ஆஅய் |
யாவரும்
இன்மையின் கிணைப்ப தவாது | யாவரும் இன்மையின்
கிணைப்ப தவாது |
பெரு மழை கடல்
பரந்து ஆஅங்கு யானும் | பெரு மழை கடல் பரந்து
ஆஅங்கு யானும் |
ஒரு நின் உள்ளி
வந்தனென் அதனால் | ஒரு நின் உள்ளி
வந்தனென் அதனால் |
புலவர்
புக்கில் ஆகி நிலவரை | புலவர் புக்கில் ஆகி
நிலவரை |
நிலீஇயர் அத்தை
நீயே ஒன்றே | நிலீஇயர் அத்தை நீயே
ஒன்றே |
நின் இன்று
வறுவிது ஆகிய உலகத்து | நின் இன்று வறுவிது
ஆகிய உலகத்து |
நிலவன்மாரோ
புரவலர் துன்னி | நிலவன்மாரோ புரவலர்
துன்னி |
பெரிய ஓதினும்
சிறிய உணரா | பெரிய ஓதினும் சிறிய
உணரா |
பீடு இன்று
பெருகிய திருவின் | பீடு இன்று பெருகிய
திருவின் |
பாடு இல்
மன்னரை பாடன்மார் எமரே | பாடு இல் மன்னரை
பாடன்மார் எமரே |
| |