Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மீ (1)

சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி:10/24

TOP


மீட்சி (5)

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி:27/11
மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி:27/53
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் – மணி:29/66
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க – மணி:29/76
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி:30/133,134

TOP


மீட்சித்து (1)

சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் – மணி:29/229

TOP


மீட்சியும் (2)

மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி:29/449
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி:30/20

TOP


மீட்டும் (1)

சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
இலக்கு அண தொடர்தலின் – மணி:30/17,18

TOP


மீண்டில (1)

அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் – மணி:29/440

TOP


மீண்டு (5)

மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி:21/69
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/404,405
சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி:29/411,412
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/414,415
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது – மணி:29/422,423

TOP


மீது (2)

தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி:4/28

TOP


மீமாஞ்சகம் (1)

மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி:27/80

TOP


மீமிசை (4)

பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி:3/142
பதும சதுரம் மீமிசை விளங்கி – மணி:8/48
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி:11/22,23
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி:20/117

TOP


மீயான் (1)

மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி:4/29

TOP


மீள (11)

பேதைமை மீள செய்கை மீளும் – மணி:30/119
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி:30/120
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி:30/121
அருஉரு மீள வாயில் மீளும் – மணி:30/122
வாயில் மீள ஊறு மீளும் – மணி:30/123
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி:30/124
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி:30/125
வேட்கை மீள பற்று மீளும் – மணி:30/126
பற்று மீள கரும தொகுதி – மணி:30/127
மீளும் கரும தொகுதி மீள
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி:30/128,129
தோற்றம் மீளும் தோற்றம் மீள
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி:30/129,130

TOP


மீளாதபடி (1)

சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி:29/431,432

TOP


மீளாது (4)

சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/405
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி:29/412
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/415
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட – மணி:29/423,424

TOP


மீளாமை (1)

சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி:29/426

TOP


மீளாமையும் (1)

மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி:29/449

TOP


மீளினும் (1)

மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி:21/69

TOP


மீளும் (14)

மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி:21/69,70
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி:28/108,109
பேதைமை மீள செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி:30/119,120
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி:30/120,121
உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும் – மணி:30/121,122
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும் – மணி:30/122,123
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி:30/123,124
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி:30/124,125
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும் – மணி:30/125,126
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கரும தொகுதி – மணி:30/126,127
மீளும் கரும தொகுதி மீள – மணி:30/128
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி:30/129
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி:30/130
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி:30/133

TOP


மீன் (4)

பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி:6/182
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி:12/88
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி:20/91
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி:28/31

TOP


மீன்களும் (1)

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி:28/18,19

TOP


மீன (1)

விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி:5/5

TOP


மீனத்து (4)

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி:11/42
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி:11/42
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி:15/25
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி:15/25

TOP


மீனினும் (1)

ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி:22/142

TOP