Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்கர் 1
பொங்கரும் 2
பொங்கி 1
பொங்கிய 1
பொங்கு 3
பொடித்த 1
பொத்தி 5
பொதி 4
பொதியில் 5
பொதியிலில் 1
பொதியிலும் 5
பொதியிலுள் 1
பொது 5
பொதுத்தான் 1
பொதும்பர் 1
பொதுவர் 1
பொதுவாம் 1
பொதுவாய் 2
பொதுவியல் 2
பொதுவும் 1
பொய் 7
பொய்_இல்_புலவன் 1
பொய்கை 4
பொய்கையின் 2
பொய்கையும் 5
பொய்ம்மை 1
பொய்யா 1
பொய்யாது 2
பொய்யாற்று 2
பொய்யினை-கொல்லோ 1
பொய்யும் 3
பொய்யே 2
பொரியும் 1
பொரு 5
பொரு_அறு 2
பொருட்கு 1
பொருட்கும் 1
பொருட்டால் 6
பொருட்டு 2
பொருத்தம் 1
பொருந்த 1
பொருந்தாது 3
பொருந்தாய் 1
பொருந்தி 15
பொருந்திய 6
பொருந்தினள் 1
பொருந்து 3
பொருந்து-மின் 1
பொருந்துதல் 2
பொருந்துபு 3
பொருந்துவ 1
பொருள் 44
பொருள்-கண் 3
பொருள்-தன்னால் 1
பொருள்கட்கு 1
பொருள்கள் 1
பொருள்களில் 1
பொருள்களுக்கு 1
பொருள்களை 2
பொருள்களையும் 1
பொருளா 1
பொருளாம் 1
பொருளால் 3
பொருளிடை 1
பொருளின் 4
பொருளுக்கும் 2
பொருளும் 6
பொருளுரை 3
பொருளுள் 1
பொருளை 1
பொருளொடு 1
பொரூஉம் 1
பொல்லா 2
பொலம் 5
பொலம்_கொடி 1
பொலி 1
பொலிக 1
பொலிந்த 1
பொலிந்தனள் 1
பொலிந்து 1
பொலிய 1
பொழி 2
பொழிக 1
பொழியும் 2
பொழில் 24
பொழிலும் 3
பொழுதில் 1
பொழுதின் 1
பொழுதினில் 1
பொழுது 3
பொழுதே 1
பொளித்த 1
பொறாது 2
பொறாஅ 1
பொறாஅது 1
பொறாஅள் 5
பொறாஅன் 1
பொறி 4
பொறிகள் 1
பொறித்த 1
பொறுக்க 1
பொறுத்த 1
பொறேஎன் 1
பொறை 2
பொறை_உயிர்த்து 1
பொன் 40
பொன்நகர் 1
பொன்ற 2
பொன்றினன் 1
பொன்ன் 1
பொன்னின் 5

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பொங்கர் (1)

பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:19/58

TOP


பொங்கரும் (2)

பூ மர சோலையும் புடையும் பொங்கரும்
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி:4/93,94
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி:19/94,95

TOP


பொங்கி (1)

புல் மரம் புகைய புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/82,83

TOP


பொங்கிய (1)

போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி:20/118

TOP


பொங்கு (3)

பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி:0/14
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி:7/6
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி:24/28

TOP


பொடித்த (1)

குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி:18/40

TOP


பொத்தி (5)

காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி:2/42,43
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி:2/53,54
முடலை விறகின் முளி எரி பொத்தி
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப – மணி:16/26,27
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி:19/27,28
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி:20/78,79

TOP


பொதி (4)

புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி:3/9
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி:4/105
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி:5/125
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி – மணி:19/8

TOP


பொதியில் (5)

தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி:15/82
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி:17/24
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி:20/15
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி:20/22
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில்
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி:21/6,7

TOP


பொதியிலில் (1)

பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி:21/37

TOP


பொதியிலும் (5)

தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின் – மணி:1/58,59
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/30,31
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி:21/122
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி:28/59
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி:28/66,67

TOP


பொதியிலுள் (1)

மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி:20/79,80

TOP


பொது (5)

பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி:10/84
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி:27/28
பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி:27/29
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி:27/259
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி:29/126

TOP


பொதுத்தான் (1)

உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி:27/258,259

TOP


பொதும்பர் (1)

வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி:4/5,6

TOP


பொதுவர் (1)

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி:28/51

TOP


பொதுவாம் (1)

உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும் – மணி:29/313,314

TOP


பொதுவாய் (2)

மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி:27/204,205
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம் – மணி:29/218

TOP


பொதுவியல் (2)

வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி:2/18
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி:28/46

TOP


பொதுவும் (1)

பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி:27/228

TOP


பொய் (7)

புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி:0/91
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/97
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி:22/61
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி:23/60
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி:25/45
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி:27/242
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி:28/85

TOP


பொய்_இல்_புலவன் (1)

பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி:22/61

TOP


பொய்கை (4)

பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி:16/46
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன் – மணி:17/32
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி:18/13
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி:19/61

TOP


பொய்கையின் (2)

நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி:2/45
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி:25/156

TOP


பொய்கையும் (5)

பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி:4/25
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி:11/4
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி:19/104
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி:26/73
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி:28/204

TOP


பொய்ம்மை (1)

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி:27/276

TOP


பொய்யா (1)

பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி:21/37

TOP


பொய்யாது (2)

வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி:12/89
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி:25/108

TOP


பொய்யாற்று (2)

பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி:23/22
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி:23/124

TOP


பொய்யினை-கொல்லோ (1)

பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து – மணி:22/55

TOP


பொய்யும் (3)

கள்ளும் பொய்யும் களவும் கொலையும் – மணி:22/171
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி:24/77
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி:29/471

TOP


பொய்யே (2)

பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி:24/127
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி:30/68

TOP


பொரியும் (1)

நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் – மணி:6/95

TOP


பொரு (5)

இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி:4/32
பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து – மணி:5/3
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி:8/62
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி:10/4
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி:24/43

TOP


பொரு_அறு (2)

பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி:8/62
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி:10/4

TOP


பொருட்கு (1)

சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி:29/183

TOP


பொருட்கும் (1)

ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி:27/193,194

TOP


பொருட்டால் (6)

ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி:14/53
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி:22/147
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி:22/186
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/192
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால்
தையால் உன்-தன் தடுமாற்று அவலத்து – மணி:23/101,102
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி:29/36

TOP


பொருட்டு (2)

தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி:21/63
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி:22/156

TOP


பொருத்தம் (1)

பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி:29/65

TOP


பொருந்த (1)

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி:27/188

TOP


பொருந்தாது (3)

புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி:1/24
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி:7/6
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி:23/72

TOP


பொருந்தாய் (1)

பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும் – மணி:12/107,108

TOP


பொருந்தி (15)

பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி:0/14
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி:6/210
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:10/17,18
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி:11/10
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும் – மணி:11/43
போதி நீழல் பொருந்தி தோன்றும் – மணி:11/73
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி:18/51
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி:21/36,37
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி:21/84,85
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி:25/128,129
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி:25/181
போதி மூலம் பொருந்தி வந்தருளி – மணி:26/47
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி:28/207,208
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி:29/5,6
போதி மூலம் பொருந்தி இருந்து – மணி:30/10

TOP


பொருந்திய (6)

பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி:0/86
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி:6/76
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி:12/7
போதி மூலம் பொருந்திய சிறப்பின் – மணி:12/101
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து – மணி:15/26
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி:21/37,38

TOP


பொருந்தினள் (1)

புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி:23/46

TOP


பொருந்து (3)

புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி:14/49
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி:26/94
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி:29/60

TOP


பொருந்து-மின் (1)

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி:1/59,60

TOP


பொருந்துதல் (2)

புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி:6/20
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி:18/26

TOP


பொருந்துபு (3)

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி:19/90
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி:19/95
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி:21/122

TOP


பொருந்துவ (1)

பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து – மணி:21/139

TOP


பொருள் (44)

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி:1/60
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி:5/71,72
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி:5/87
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி:6/32
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி:9/9
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி:10/8
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி:10/80
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி:12/54
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி:16/7
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி:16/119
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி:16/121
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி:17/3
பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த – மணி:19/160
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி:20/5
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி:21/92
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி:21/141
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி:22/61
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி:22/111
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/140
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி:22/169
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி:23/124
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் – மணி:23/136
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி:25/148
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி:26/20
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி:26/64
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி:26/69
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி:27/21
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி:27/62
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி:27/169
நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி:27/184
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் – மணி:27/230
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி:27/244
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி:27/246
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி:27/260
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி:27/288
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி:28/87
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி:29/85
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி:29/187
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு – மணி:29/210
ஆகாசம் பொருள் என்பாற்கு – மணி:29/437
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி:29/446
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி:30/223
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி:30/229

TOP


பொருள்-கண் (3)

உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/365
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/374
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண்
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி:29/430,431

TOP


பொருள்-தன்னால் (1)

சாதிக்கின் பொருள்-தன்னால் பக்கத்து – மணி:29/125

TOP


பொருள்கட்கு (1)

யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி:30/252

TOP


பொருள்கள் (1)

புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி:27/233

TOP


பொருள்களில் (1)

எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி:27/110

TOP


பொருள்களுக்கு (1)

பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி:30/223,224

TOP


பொருள்களை (2)

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி:27/188
காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி:30/219,220

TOP


பொருள்களையும் (1)

எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி:27/190

TOP


பொருளா (1)

வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி:27/136

TOP


பொருளாம் (1)

ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி:29/209

TOP


பொருளால் (3)

இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி:24/113
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி:27/40
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி:30/53

TOP


பொருளிடை (1)

அ பொருளிடை பற்று ஆகாது என்றும் – மணி:30/230

TOP


பொருளின் (4)

கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி:16/8
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி:27/13
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் – மணி:27/256
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி:30/16

TOP


பொருளுக்கும் (2)

பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி:27/246
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி:30/177

TOP


பொருளும் (6)

பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி:25/227
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி:27/205
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி:27/242
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு – மணி:27/257
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே – மணி:27/273
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் – மணி:29/310

TOP


பொருளுரை (3)

பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி:2/40
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி:12/107
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி – மணி:21/84

TOP


பொருளுள் (1)

ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி:27/177

TOP


பொருளை (1)

அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி:27/51,52

TOP


பொருளொடு (1)

புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி:7/114

TOP


பொரூஉம் (1)

விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி:28/44

TOP


பொல்லா (2)

வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி:24/129
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி:30/70

TOP


பொலம் (5)

பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் – மணி:1/44
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி:3/136
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி:3/142
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி:5/61
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி:10/17

TOP


பொலம்_கொடி (1)

பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி:10/17

TOP


பொலி (1)

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி:28/51

TOP


பொலிக (1)

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி:13/21

TOP


பொலிந்த (1)

பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி:6/145

TOP


பொலிந்தனள் (1)

பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி:26/92,93

TOP


பொலிந்து (1)

பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி:10/4

TOP


பொலிய (1)

எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி:5/122

TOP


பொழி (2)

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி:5/131
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி:16/49

TOP


பொழிக (1)

வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி:1/33

TOP


பொழியும் (2)

கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா – மணி:12/93,94
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி:28/197,198

TOP


பொழில் (24)

இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட – மணி:4/2,3
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி:4/77
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி:4/92
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி:5/83
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி:6/8
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி:7/3
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில்
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:7/88,89
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி:7/119
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி:9/30
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி:10/21
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி:10/27
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி:12/40
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி:19/56
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி:19/71
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி:22/29
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி:23/88
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி:24/165
அகை மலர் பூம் பொழில் அரும் தவன்-தான் என் – மணி:24/176
அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து – மணி:25/1
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி:25/69
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி:26/15
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி:28/106
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி:28/112
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி:28/176

TOP


பொழிலும் (3)

பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி:4/25
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி:26/73
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி:28/204

TOP


பொழுதில் (1)

பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி:20/15

TOP


பொழுதின் (1)

கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி:30/61

TOP


பொழுதினில் (1)

போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி:28/242

TOP


பொழுது (3)

சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி:5/128
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி:11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி:11/46,47

TOP


பொழுதே (1)

கருவில் பட்ட பொழுதே கலக்கும் – மணி:27/162

TOP


பொளித்த (1)

சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி:4/53

TOP


பொறாது (2)

என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி:23/65,66
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி:26/11,12

TOP


பொறாஅ (1)

பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி:19/27

TOP


பொறாஅது (1)

மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி:25/59,60

TOP


பொறாஅள் (5)

ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள்
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி:0/77,78
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள்
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி:2/50,51
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் – மணி:22/178,179
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி:23/144,145
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி:25/198,199

TOP


பொறாஅன் (1)

மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி:25/194,195

TOP


பொறி (4)

பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி:7/116
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி:19/68
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி:27/228
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி:28/21

TOP


பொறிகள் (1)

வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/23

TOP


பொறித்த (1)

விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி:28/104

TOP


பொறுக்க (1)

பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி:23/66

TOP


பொறுத்த (1)

பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி:25/60

TOP


பொறேஎன் (1)

என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி:14/88,89

TOP


பொறை (2)

பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி:9/13
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி:24/165

TOP


பொறை_உயிர்த்து (1)

பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி:24/165,166

TOP


பொன் (40)

பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/3
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி:0/86
பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து – மணி:1/48
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி:2/16
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி:2/32
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி:2/40
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி:3/133
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி:5/1
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி:5/121
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி:11/10
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/33
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/57
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/84
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி:15/5
அடர் பொன் முட்டை அகவையினான் என – மணி:15/14
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி:18/32
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி:18/45
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி:18/81
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி:19/69
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி:19/115
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி:20/16
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி:21/36
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி:21/148
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி:22/124
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி:23/66
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி:24/159
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் – மணி:25/73
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி:26/87
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி:26/90
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி:26/92
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி:26/92
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி:28/36
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி:28/54
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி:28/60
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி:28/154
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி:28/156
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி:28/168
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி:28/170
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி:28/173
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி:29/38

TOP


பொன்நகர் (1)

பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி:1/41

TOP


பொன்ற (2)

பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய் – மணி:30/38
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி:30/223

TOP


பொன்றினன் (1)

பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி:24/19

TOP


பொன்ன் (1)

பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் – மணி:27/152

TOP


பொன்னின் (5)

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி:5/61
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி:6/145
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி:15/5
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி:19/90
பொன்னின் ஊசி பசும் கம்பளத்து – மணி:29/17

TOP