Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 4
வாக்கினால் 1
வாகை 6
வாகையொடு 1
வாங்க 2
வாங்கி 12
வாங்கிய 4
வாங்கு 2
வாங்குநர் 1
வாங்குபு 2
வாங்கும் 1
வாச 1
வாசகம் 1
வாசம் 4
வாசமும் 1
வாசவர் 1
வாசிகை 1
வாசித்தல் 1
வாசுகியை 1
வாட்டிய 1
வாட்டு 1
வாட்டு_அரும் 1
வாட 1
வாடா 3
வாடி 1
வாடிய 2
வாடு 1
வாடும் 1
வாடையொடு 1
வாணன் 1
வாணிக 2
வாணிகர் 2
வாணிகன் 5
வாணிகன்-தன்னை 1
வாதுவர் 1
வாய் 69
வாய்-முதல் 1
வாய்ச்சி 1
வாய்த்த 1
வாய்த்தலை 1
வாய்த்தி 1
வாய்த்திடின் 1
வாய்ந்ததால் 1
வாய்ந்து 1
வாய்ப்பறை 1
வாய்ப்பு 1
வாய்புலம்பவும் 1
வாய்மை 1
வாய்மையின் 2
வாய்மொழி 3
வாய்வதின் 1
வாயில் 22
வாயிலாளரின் 2
வாயிலாளரை 1
வாயிலின் 1
வாயிலும் 2
வாயிலோயே 3
வாயிலோர் 1
வாயிலோன் 1
வாயும் 1
வார் 7
வார்_ஒலி_கூந்தல் 2
வார்த்திகன் 4
வார்த்திகன்-தன்னை 1
வார்த்தை 4
வார்த்தையும் 2
வார்தல் 1
வார 3
வாரணத்து 1
வாரணம் 5
வாரணம்-தன்னுள் 1
வாரத்து 4
வாரம் 5
வாரல் 1
வாரா 1
வாராய் 2
வாரார் 2
வாரான் 1
வாரி 3
வால் 10
வால 1
வாலாமை 1
வாலியோன் 1
வாலுகத்து 2
வாலுகம் 1
வாலுவன் 1
வாவியும் 1
வாழ் 6
வாழ்க்கை 19
வாழ்க்கையும் 1
வாழ்க்கையேன் 1
வாழ்க 31
வாழ்த்த 2
வாழ்த்தல் 1
வாழ்த்தி 9
வாழ்த்திட 1
வாழ்த்திய 1
வாழ்த்து 2
வாழ்த்துவாள் 1
வாழ்த்துவோம் 1
வாழ்தல் 1
வாழ்நர் 3
வாழ்நாட்கள் 1
வாழ்வது 1
வாழ்வதுவே 1
வாழ்வர் 1
வாழ்வார் 1
வாழ்வீர் 1
வாழ்வு 1
வாழ்வேன் 2
வாழ்வை-மன் 1
வாழ்வோர் 2
வாழாமை 1
வாழார் 1
வாழி 37
வாழிய 1
வாழியர் 2
வாழியரோ 8
வாழியோ 3
வாழு 1
வாழு-மின் 2
வாழு_நாள் 1
வாழும் 3
வாழை 1
வாழையின் 2
வாழையும் 2
வாள் 62
வாள்_அமலை 2
வாள்வரி 1
வாளி 2
வாளியின் 2
வாளியொடு 2
வாளின் 1
வாளும் 5
வாளை 2
வாளொடு 2
வாளோர் 1
வான் 35
வான 5
வான_வல்லி 1
வானக 2
வானகத்து 1
வானகம் 2
வானத்து 6
வானம் 3
வானவ 2
வானவர் 12
வானவரும் 1
வானவன் 10
வானவன்-தான் 1
வானவனை 1
வானோர் 4
வானோர்-தங்கள் 2
வானோர்கள் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வா (4)

நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/36
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/109
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – வஞ்சி:30/87

TOP


வாக்கினால் (1)

வாக்கினால் ஆடு_அரங்கில் வந்து – புகார்:3/179

TOP


வாகை (6)

பார்ப்பன வாகை சூடி ஏற்புற – மது:23/72
வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு – வஞ்சி:26/70
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – வஞ்சி:27/36
வருக தாம் என வாகை பொலம் தோடு – வஞ்சி:27/43
வாகை தும்பை வட திசை சூடிய – வஞ்சி:27/221
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – வஞ்சி:27/253

TOP


வாகையொடு (1)

வட திசை தும்பை வாகையொடு முடித்து – வஞ்சி:27/198

TOP


வாங்க (2)

வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க
துயில் கண் விழித்தோன் தோளில் காணான் – மது:16/194,195
கை வாள் உருவ என் கை வாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – மது:16/208,209

TOP


வாங்கி (12)

வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும் – புகார்:3/49,50
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு – புகார்:3/171
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள் – புகார்:6/172,173
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் – புகார்:7/4,5
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – புகார்:7/111,112
அதிரா மரபின் யாழ் கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி – புகார்:8/23,24
இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி
மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட – புகார்:9/21,22
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – மது:12/31
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – மது:15/66,67
உடைவாள் உருவ உறை கை வாங்கி
எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – மது:16/196,197
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – வஞ்சி:26/66
ஆள் அழி வாங்கி அதரிதிரித்த – வஞ்சி:26/233

TOP


வாங்கிய (4)

வாங்கிய வாரத்து யாழும் குழலும் – புகார்:3/50
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – புகார்:8/72
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – மது:18/26
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – மது:18/27

TOP


வாங்கு (2)

வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – புகார்:6/97
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – மது:15/201

TOP


வாங்குநர் (1)

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – புகார்:3/166

TOP


வாங்குபு (2)

வார நிலத்தை வாங்குபு வாங்கி – புகார்:3/49
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – வஞ்சி:28/31

TOP


வாங்கும் (1)

வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128

TOP


வாச (1)

வாச மாலையின் எழுதிய மாற்றம் – மது:11/176

TOP


வாசகம் (1)

வடமொழி வாசகம் செய்த நல் ஏடு – மது:15/58

TOP


வாசம் (4)

வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – புகார்:2/16
அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம்
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – புகார்:4/17,18
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம்
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – புகார்:6/78,79
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – மது:13/83,84

TOP


வாசமும் (1)

அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – மது:14/108,109

TOP


வாசவர் (1)

பாசவர் வாசவர் பல் நிண விலைஞரோடு – புகார்:5/26

TOP


வாசிகை (1)

மங்கலம் பொறித்த மகர வாசிகை
தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன் – புகார்:5/151,152

TOP


வாசித்தல் (1)

மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – புகார்:7/20

TOP


வாசுகியை (1)

வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – மது:17/131

TOP


வாட்டிய (1)

வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – மது:23/18

TOP


வாட்டு (1)

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – புகார்:9/40

TOP


வாட்டு_அரும் (1)

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – புகார்:9/40

TOP


வாட (1)

அசுரர் வாட அமரர்க்கு ஆடிய – மது:12/114

TOP


வாடா (3)

வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – மது:23/196
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – வஞ்சி:25/180
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை – வஞ்சி:27/113

TOP


வாடி (1)

நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – மது:15/140,141

TOP


வாடிய (2)

வாடிய உள்ளத்து வசந்தமாலை – புகார்:8/113
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – புகார்:9/68

TOP


வாடு (1)

புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – வஞ்சி:24/102

TOP


வாடும் (1)

வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – புகார்:7/92

TOP


வாடையொடு (1)

கார் அரசாளன் வாடையொடு வரூஉம் – மது:14/96

TOP


வாணன் (1)

வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – புகார்:6/54

TOP


வாணிக (2)

வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – மது:22/65
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – மது:22/77

TOP


வாணிகர் (2)

பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மருகும் மறையோர் இருக்கையும் – புகார்:5/41,42
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனை-தொறும் மறுகி – மது:15/60,61

TOP


வாணிகன் (5)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – புகார்:0/14
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – புகார்:0/48
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் – புகார்:0/89
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – புகார்:2/76
மாசாத்து வாணிகன் மகனை ஆகி – மது:20/70

TOP


வாணிகன்-தன்னை (1)

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/151,152

TOP


வாதுவர் (1)

காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர் – மது:22/12

TOP


வாய் (69)

வண்டொடு புக்க மண வாய்
கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – புகார்:2/24,25
வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – புகார்:2/32
மழலை தும்பி வாய் வைத்து ஊத – புகார்:4/16
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – புகார்:4/74
பாண் வாய் வண்டு நோதிறம் பாட – புகார்:4/75
புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – புகார்:4/77
முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – புகார்:4/78
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் – புகார்:5/101
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – புகார்:5/124
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – புகார்:5/150
குரல் வாய் பாணரொடு நகர பரத்தரொடு – புகார்:5/200
இளி வாய் வண்டினொடு இன் இளவேனிலொடு – புகார்:5/202
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – புகார்:5/208
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – புகார்:5/209
பல் உயிர் பருகும் பகு வாய் கூற்றம் – புகார்:5/219
துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – புகார்:6/26
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – புகார்:6/115
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – புகார்:7/31
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – புகார்:7/41
புன்னை நீழல் புலவு திரை_வாய் – புகார்:7/97
கள் வாய் நீலம் கையின் ஏந்தி – புகார்:7/101
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – புகார்:7/102
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – புகார்:7/103
தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – புகார்:7/127
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – புகார்:7/149
வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – புகார்:7/167
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – புகார்:7/187
கானல் வேலி கழி_வாய் வந்து – புகார்:7/191
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து – புகார்:8/66
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – புகார்:8/90
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – மது:11/73
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – மது:11/150
பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி – மது:12/7
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – மது:12/27
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – மது:12/64
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய்
அருவி முல்லை அணி நகை_ஆட்டி – மது:13/164,165
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில் – மது:14/69
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – மது:14/136
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி – மது:15/1
பால் வாய் குழவி பயந்தனள் எடுத்து – மது:15/23
கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – மது:16/30
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – மது:16/80
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – மது:16/116
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – மது:17/137
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/137,138
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – மது:22/13
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – மது:22/121
குதலை செ வாய் குறு நடை புதல்வரொடு – மது:22/129
இன்னும் கேட்டி நன் வாய் ஆகுதல் – மது:23/54
குழலும் குடுமியும் மழலை செ வாய்
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி – மது:23/85,86
பால் நாறு செ வாய் படியோர் முன்னர் – மது:23/92
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/17
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை – வஞ்சி:25/3
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – வஞ்சி:25/149
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – வஞ்சி:26/15
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – வஞ்சி:26/51
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – வஞ்சி:26/77
வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த – வஞ்சி:26/221
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – வஞ்சி:26/247
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – வஞ்சி:27/71
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – வஞ்சி:27/109
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – வஞ்சி:27/143
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய்
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – வஞ்சி:27/183,184
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – வஞ்சி:28/22
மா மறையோன் வாய் கேட்டு – வஞ்சி:29/49
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார் – வஞ்சி:30/4
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய்
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – வஞ்சி:30/39,40
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – வஞ்சி:30/114
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – வஞ்சி:30/213

TOP


வாய்-முதல் (1)

மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – மது:20/84

TOP


வாய்ச்சி (1)

பவள வாய்ச்சி தவள வாள் நகைச்சி – மது:12/56

TOP


வாய்த்த (1)

வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – வஞ்சி:28/214

TOP


வாய்த்தலை (1)

காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – புகார்:10/108,109

TOP


வாய்த்தி (1)

கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி – மது:23/3,4

TOP


வாய்த்திடின் (1)

நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் – மது:16/178

TOP


வாய்ந்ததால் (1)

வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே – மது:12/74

TOP


வாய்ந்து (1)

நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – மது:22/80

TOP


வாய்ப்பறை (1)

நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் – மது:14/29

TOP


வாய்ப்பு (1)

புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – மது:12/135

TOP


வாய்புலம்பவும் (1)

திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும்
பரிதரு செம் கையில் படு பறை ஆர்ப்பவும் – வஞ்சி:28/67,68

TOP


வாய்மை (1)

பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற – புகார்:10/162,163

TOP


வாய்மையின் (2)

மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – புகார்:5/174
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு – மது:11/158

TOP


வாய்மொழி (3)

சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – புகார்:10/192
வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப – மது:23/114
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது – வஞ்சி:26/10,11

TOP


வாய்வதின் (1)

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் – மது:18/47

TOP


வாயில் (22)

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய – புகார்:3/105
வயல் உழை நின்று வடக்கு வாயில் உள் – புகார்:6/62
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில்
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/10,11
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – புகார்:10/8
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – புகார்:10/33
கடி மதில் வாயில் காவலின் சிறந்த – மது:14/66
வாயில் கழிந்து தன் மனை புக்கனளால் – மது:15/218
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – மது:16/140
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/83,84
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/86,87
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/89,90
காதல் கணவனை கண்டால் அவன் வாயில்
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – மது:19/11,12
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – மது:19/75
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம் – மது:20/10,11
வாயில் வந்து கோயில் காட்ட – மது:20/58
வாயில் கடை மணி நடு நா நடுங்க – மது:20/65
கோ_மகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – மது:22/14,15
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – மது:23/181
கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன் – மது:23/182
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – மது:23/183
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – வஞ்சி:26/140
பகல் செல் வாயில் படியோர்-தம் முன் – வஞ்சி:30/179

TOP


வாயிலாளரின் (2)

வாயிலாளரின் மாடலன் கூஉய் – வஞ்சி:27/158
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின் – வஞ்சி:28/82

TOP


வாயிலாளரை (1)

வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து – மது:16/144

TOP


வாயிலின் (1)

தூதர் கோலத்து வாயிலின் இருந்து – மது:16/190

TOP


வாயிலும் (2)

நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் – புகார்:5/104,105
கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – புகார்:5/113

TOP


வாயிலோயே (3)

வாயிலோயே வாயிலோயே – மது:20/36
வாயிலோயே வாயிலோயே
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து – மது:20/36,37
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/38,39

TOP


வாயிலோர் (1)

வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – வஞ்சி:26/140

TOP


வாயிலோன் (1)

வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – மது:20/42

TOP


வாயும் (1)

திருவடியும் கையும் திரு வாயும் செய்ய – மது:17/150

TOP


வார் (7)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – புகார்:0/50
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – புகார்:2/84
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – மது:19/35
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – மது:20/60
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – மது:21/47
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – மது:23/173
வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது – வஞ்சி:28/73

TOP


வார்_ஒலி_கூந்தல் (2)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – புகார்:0/50
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – மது:23/173

TOP


வார்த்திகன் (4)

சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – மது:23/90
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் – மது:23/104
வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப – மது:23/114
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் – மது:23/120

TOP


வார்த்திகன்-தன்னை (1)

வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி – மது:23/100

TOP


வார்த்தை (4)

பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல் – புகார்:9/47,48
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை
அங்கு வாழும் மாதவர் வந்து – வஞ்சி:29/18,19
என்ற வார்த்தை இடம் துரப்ப – வஞ்சி:29/24
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் – வஞ்சி:29/189,190

TOP


வார்த்தையும் (2)

கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – வஞ்சி:25/187,188
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்
கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – வஞ்சி:25/188,189

TOP


வார்தல் (1)

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் – புகார்:7/12

TOP


வார (3)

வார நிலத்தை வாங்குபு வாங்கி – புகார்:3/49
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – புகார்:3/67
முழு நீர் வார முழு மெயும் பனித்து – புகார்:4/6

TOP


வாரணத்து (1)

புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து
முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – புகார்:4/77,78

TOP


வாரணம் (5)

வைகறை யாமம் வாரணம் காட்ட – புகார்:6/116
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – புகார்:10/247
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – புகார்:10/248
வைகறை யாமத்து வாரணம் கழிந்து – மது:11/11
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – மது:13/37

TOP


வாரணம்-தன்னுள் (1)

மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – மது:15/178,179

TOP


வாரத்து (4)

கூடை செய்த கை வாரத்து களைதலும் – புகார்:3/20
வாங்கிய வாரத்து யாழும் குழலும் – புகார்:3/50
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் – புகார்:3/137
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – மது:23/135

TOP


வாரம் (5)

வாரம் செய்த கை கூடையில் களைதலும் – புகார்:3/21
வாரம் இரண்டும் வரிசையின் பாட – புகார்:3/136
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை – புகார்:3/153
தோரிய மடந்தை வாரம் பாடலும் – புகார்:6/19
வாரம் பாடும் தோரிய மடந்தையும் – மது:14/155

TOP


வாரல் (1)

வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – மது:13/190

TOP


வாரா (1)

வல_முறை மும் முறை வாரா அலமந்து – மது:21/44

TOP


வாராய் (2)

வான் துயர் நீக்கும் மாதே வாராய்
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – வஞ்சி:30/103,104
யான் அது பொறேஎன் என் மகன் வாராய்
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – வஞ்சி:30/107,108

TOP


வாரார் (2)

மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – புகார்:8/115
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார்
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – வஞ்சி:26/113,114

TOP


வாரான் (1)

குறிக்கோள் கூறி போயினன் வாரான்
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் – வஞ்சி:30/91,92

TOP


வாரி (3)

மகர வாரி வளம் தந்து ஓங்கிய – புகார்:6/128
வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – புகார்:7/167
வாரி கொண்ட வய கரி முழக்கமும் – மது:13/146

TOP


வால் (10)

வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – புகார்:5/143
வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – புகார்:5/171
பரியகம் வால் வளை பவழ பல் வளை – புகார்:6/93
வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – மது:14/13
வளைதரு குழியமும் வால் வெண் கவரியும் – மது:14/171
தால புல்லின் வால் வெண் தோட்டு – மது:16/35
வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – மது:17/62
வால் நரை கூந்தல் மகளிரொடு போத – மது:22/131
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – வஞ்சி:26/193
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – வஞ்சி:27/252

TOP


வால (1)

வால சரிதை நாடகங்களில் – மது:17/29

TOP


வாலாமை (1)

வாலாமை நாள் நீங்கிய பின்னர் – மது:15/24

TOP


வாலியோன் (1)

வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – புகார்:5/171

TOP


வாலுகத்து (2)

வேலை வாலுகத்து விரி திரை பரப்பில் – புகார்:6/131
வெண் திரை பொருத வேலை வாலுகத்து
குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – வஞ்சி:27/242,243

TOP


வாலுகம் (1)

வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி – மது:13/161

TOP


வாலுவன் (1)

மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – வஞ்சி:26/244

TOP


வாவியும் (1)

வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – மது:11/13

TOP


வாழ் (6)

வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – புகார்:9/12
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே – மது:12/82
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – மது:17/124
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – மது:17/125
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/129

TOP


வாழ்க்கை (19)

உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என – புகார்:10/227,228
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என – மது:11/183
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் – மது:12/18
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – மது:14/38
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – மது:14/59
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – மது:14/130,131
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – மது:14/147,148
கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு – மது:15/57,58
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – மது:15/121
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – மது:15/195
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – மது:22/34
உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – மது:22/85,86
உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி – மது:23/42
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – வஞ்சி:24/119
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே – வஞ்சி:24/122
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும் – வஞ்சி:25/131,132
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி – வஞ்சி:26/10
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை
காற்றூதாளரை போற்றி கா-மின் என – வஞ்சி:26/249,250
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – வஞ்சி:30/140,141

TOP


வாழ்க்கையும் (1)

விருந்து புறந்தருஉம் பெரும் தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறு பெற காண – புகார்:2/86,87

TOP


வாழ்க்கையேன் (1)

மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் – மது:16/82

TOP


வாழ்க (31)

வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – மது:11/15
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – மது:11/29
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என – மது:20/29
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என – மது:23/84
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:25/56
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – வஞ்சி:25/150
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – வஞ்சி:25/181
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி – வஞ்சி:25/192
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:26/5
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:26/27
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/42
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/105
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – வஞ்சி:26/155
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – வஞ்சி:26/246
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – வஞ்சி:27/49
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என – வஞ்சி:27/52
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – வஞ்சி:27/111
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – வஞ்சி:27/140
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – வஞ்சி:27/150
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:27/162
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:28/7
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:28/113
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:28/113
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/156
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/156
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/157
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/160
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/160
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/161
செங்குட்டுவன் வாழ்க என்று – வஞ்சி:29/195
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:30/118

TOP


வாழ்த்த (2)

சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த
யானை வீரரும் இவுளி தலைவரும் – வஞ்சி:26/75,76
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த
சிறு குறும் கூனும் குறளும் சென்று – வஞ்சி:27/213,214

TOP


வாழ்த்தல் (1)

தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – வஞ்சி:29/193

TOP


வாழ்த்தி (9)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர் கோலத்து வலவையின் உரைக்கும் – புகார்:5/73,74
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மா முது மறையோன் வந்திருந்தோனை – மது:11/30,31
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – மது:11/56
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – மது:23/164,165
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – மது:23/194,195
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – வஞ்சி:25/192,193
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர் – வஞ்சி:26/104
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – வஞ்சி:26/234,235
முன் தேர் குரவை முதல்வனை வாழ்த்தி
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – வஞ்சி:26/240,241

TOP


வாழ்த்திட (1)

உரை விரைஇய பலர் வாழ்த்திட
ஈண்டு நீர் வையம் காக்கும் – மது:20/27,28

TOP


வாழ்த்திய (1)

மணிமேகலை என வாழ்த்திய ஞான்று – மது:15/39

TOP


வாழ்த்து (2)

மங்கல வாழ்த்து பாடலும் குரவர் – புகார்:0/63
வாழ்த்து வரந்தரு காதையொடு – புகார்:0/85

TOP


வாழ்த்துவாள் (1)

வாழ்த்துவாள் தேவ மகள் – வஞ்சி:29/121

TOP


வாழ்த்துவோம் (1)

வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை – வஞ்சி:29/120

TOP


வாழ்தல் (1)

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப – மது:20/71

TOP


வாழ்நர் (3)

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – புகார்:7/53
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/59
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/63

TOP


வாழ்நாட்கள் (1)

மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள்
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க – வஞ்சி:28/125,126

TOP


வாழ்வது (1)

கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – புகார்:7/55,56

TOP


வாழ்வதுவே (1)

அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே
எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – புகார்:7/60,61

TOP


வாழ்வர் (1)

கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – புகார்:7/81

TOP


வாழ்வார் (1)

இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – புகார்:7/212

TOP


வாழ்வீர் (1)

மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/202

TOP


வாழ்வு (1)

சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – வஞ்சி:29/89

TOP


வாழ்வேன் (2)

வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் – மது:11/115
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மது:15/32,33

TOP


வாழ்வை-மன் (1)

உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – புகார்:7/82

TOP


வாழ்வோர் (2)

அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர்
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – வஞ்சி:26/102,103
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – வஞ்சி:28/151

TOP


வாழாமை (1)

செங்கோல் வளைய உயிர் வாழாமை
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – வஞ்சி:28/212,213

TOP


வாழார் (1)

செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – வஞ்சி:29/114

TOP


வாழி (37)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – புகார்:7/22
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/24
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – புகார்:7/26
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/28
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/30
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – புகார்:7/32
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/116
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/118
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/120
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/122
வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – புகார்:7/123
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – புகார்:7/124
ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – புகார்:7/126
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – புகார்:7/160
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – புகார்:7/162
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – புகார்:7/210
ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை – புகார்:7/218
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி
திங்கள் செல்வன் திரு குலம் விளங்க – மது:11/22,23
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று – மது:11/25,26
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – மது:20/42
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி – மது:20/42,43
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி – மது:20/43,44
செழிய வாழி தென்னவ வாழி – மது:20/44
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படரா பஞ்சவ வாழி – மது:20/44,45
பழியொடு படரா பஞ்சவ வாழி
அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி – மது:20/45,46
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – மது:23/17
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – மது:23/80,81
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – மது:23/81,82
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி
பூம் தண் பொருநை பொறையன் வாழி – மது:23/82,83
பூம் தண் பொருநை பொறையன் வாழி
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என – மது:23/83,84
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – வஞ்சி:24/93
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/109
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – வஞ்சி:26/124
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – வஞ்சி:28/127,128
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – வஞ்சி:29/124
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – வஞ்சி:29/128

TOP


வாழிய (1)

வாழ்க எம் கோ வாழிய பெரிது என – வஞ்சி:27/140

TOP


வாழியர் (2)

உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர்
வில் எழுதிய இமயத்தொடு – வஞ்சி:24/131,132
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என – வஞ்சி:25/63

TOP


வாழியரோ (8)

மாலை மதியமும் போல் வாழியரோ வேலை – புகார்:10/270
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – வஞ்சி:27/116
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – வஞ்சி:28/186
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – வஞ்சி:29/123,124
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – வஞ்சி:29/124
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – வஞ்சி:29/127,128
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – வஞ்சி:29/128
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – வஞ்சி:30/146

TOP


வாழியோ (3)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/15
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/19
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/23

TOP


வாழு (1)

இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – வஞ்சி:28/181

TOP


வாழு-மின் (2)

கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – வஞ்சி:25/189
தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின்
தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – வஞ்சி:25/190,191

TOP


வாழு_நாள் (1)

இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – வஞ்சி:28/181

TOP


வாழும் (3)

முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – மது:19/3,4
குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து – வஞ்சி:28/217
அங்கு வாழும் மாதவர் வந்து – வஞ்சி:29/19

TOP


வாழை (1)

மாவின் கனியொடு வாழை தீம் கனி – மது:16/26

TOP


வாழையின் (2)

குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – மது:16/42
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – வஞ்சி:25/47

TOP


வாழையும் (2)

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் – மது:11/83
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – மது:13/193

TOP


வாள் (62)

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை – புகார்:1/67
தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – புகார்:2/19
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – புகார்:4/52
பவள வாள் நுதல் திலகம் இழப்ப – புகார்:4/54
தவள வாள் நகை கோவலன் இழப்ப – புகார்:4/55
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் – புகார்:5/101
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – புகார்:5/230
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – புகார்:7/47
தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – புகார்:7/127
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – புகார்:7/235
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – புகார்:8/76
பவள வாய்ச்சி தவள வாள் நகைச்சி – மது:12/56
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – மது:12/64
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – மது:12/69
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – மது:12/103
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – மது:12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – மது:12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் – மது:12/118
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் – மது:12/118
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – மது:12/121
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – மது:12/122
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – மது:13/6
வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – மது:14/5
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – மது:14/67
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – மது:16/25
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – மது:16/208
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – மது:16/208
வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – மது:16/213
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – மது:19/19
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – மது:19/62
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – மது:21/20
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – மது:22/13
குவளை உண்கண் தவள வாள் முகத்தி – மது:23/2
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – மது:23/8
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள்
புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன் – மது:23/57,58
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை – வஞ்சி:25/3
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – வஞ்சி:25/124
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – வஞ்சி:25/149
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – வஞ்சி:26/15
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – வஞ்சி:26/51
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – வஞ்சி:26/77
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – வஞ்சி:26/77
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – வஞ்சி:26/123
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – வஞ்சி:26/123
வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த – வஞ்சி:26/221
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – வஞ்சி:26/229
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – வஞ்சி:26/232
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – வஞ்சி:26/234
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – வஞ்சி:26/247
வாள் வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் – வஞ்சி:27/30
புறம்பெற வந்த போர் வாள் மறவர் – வஞ்சி:27/42
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – வஞ்சி:27/71
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:27/125
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய – வஞ்சி:28/2
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – வஞ்சி:28/10
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – வஞ்சி:28/14
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – வஞ்சி:28/28
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:28/133
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே – வஞ்சி:28/170
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – வஞ்சி:29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – வஞ்சி:29/145
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – வஞ்சி:30/213

TOP


வாள்_அமலை (2)

மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – மது:12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் – மது:12/118

TOP


வாள்வரி (1)

வாள்வரி பறழும் மத கரி களபமும் – வஞ்சி:25/49

TOP


வாளி (2)

மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – மது:15/101
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – வஞ்சி:30/26

TOP


வாளியின் (2)

விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட – புகார்:8/50
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல் – புகார்:8/62

TOP


வாளியொடு (2)

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – புகார்:2/26
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி – புகார்:4/82

TOP


வாளின் (1)

வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – மது:19/58

TOP


வாளும் (5)

வாளும் குடையும் மயிர் கண் முரசும் – புகார்:5/91
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – மது:14/129
வாளும் குடையும் வட திசை பெயர்க என – வஞ்சி:26/33
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – வஞ்சி:26/44
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து – வஞ்சி:28/91

TOP


வாளை (2)

வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம் – புகார்:6/95
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை
மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின் – புகார்:10/79,80

TOP


வாளொடு (2)

வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – வஞ்சி:27/32
மலைத்து தலைவந்தோர் வாளொடு மடிய – வஞ்சி:27/35

TOP


வாளோர் (1)

வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – மது:13/144

TOP


வான் (35)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – புகார்:1/23
ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – புகார்:1/24
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – புகார்:1/52
வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – புகார்:4/37
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – புகார்:4/87
மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி – புகார்:5/88
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – புகார்:5/146
வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – புகார்:6/37
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – புகார்:8/17
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – புகார்:9/29
குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – புகார்:9/70
வான் கண் விழியா வைகறை யாமத்து – புகார்:10/1
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – புகார்:10/20
வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – மது:11/18
மாதவி மயங்கி வான் துயர் உற்று – மது:11/179
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து – மது:12/29
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க – மது:15/17
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – மது:15/65
மண்ணக மடந்தை வான் துயர் கூர – மது:16/215
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – மது:23/63
மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் – வஞ்சி:25/100
வட்கர் போகிய வான் பனம் தோட்டுடன் – வஞ்சி:25/146
மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – வஞ்சி:26/100
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின் – வஞ்சி:27/1
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – வஞ்சி:27/62
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/91
மணிமேகலையை வான் துயர் உறுக்கும் – வஞ்சி:27/105
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – வஞ்சி:27/206
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – வஞ்சி:28/187
வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் – வஞ்சி:29/188
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும் – வஞ்சி:30/9
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – வஞ்சி:30/80
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – வஞ்சி:30/103
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – வஞ்சி:30/108
மறையோன் உற்ற வான் துயர் நீங்க – வஞ்சி:30/120

TOP


வான (5)

வான_வல்லி வருதலும் உண்டு-கொல் – புகார்:5/211
வான வண் கையன் அத்திரி ஏற – புகார்:6/119
மை அறு சிறப்பின் வான நாடி – மது:11/215
வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின் – மது:21/40
வான ஊர்தி ஏறினள்-மாதோ – மது:23/199

TOP


வான_வல்லி (1)

வான_வல்லி வருதலும் உண்டு-கொல் – புகார்:5/211

TOP


வானக (2)

வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – வஞ்சி:24/119
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே – வஞ்சி:24/122

TOP


வானகத்து (1)

மாதரோ பெரும் திரு உறுக வானகத்து
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – வஞ்சி:25/112,113

TOP


வானகம் (2)

மண்ணகம் மருள வானகம் வியப்ப – புகார்:5/167
வானவர் போற்ற வானகம் பெற்றனள் – வஞ்சி:25/60

TOP


வானத்து (6)

வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் – புகார்:1/52,53
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – புகார்:4/3
அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – புகார்:4/23
அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி – புகார்:5/206
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – புகார்:7/60
மங்குல் வானத்து மலையின் தோன்றும் – புகார்:10/152

TOP


வானம் (3)

பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – புகார்:10/257
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – மது:15/145
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – மது:23/213

TOP


வானவ (2)

வஞ்சி தோன்றிய வானவ கேளாய் – வஞ்சி:26/99
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் – வஞ்சி:27/26

TOP


வானவர் (12)

மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – புகார்:3/4
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – புகார்:10/158
வானவர் உறையும் மதுரை வலம் கொள – மது:13/181
வானவர் மருள மலை வில் பூட்டிய – வஞ்சி:25/2
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை – வஞ்சி:25/3
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – வஞ்சி:25/10
வானவர் போற்ற மன்னொடும் கூடி – வஞ்சி:25/59
வானவர் போற்ற வானகம் பெற்றனள் – வஞ்சி:25/60
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை – வஞ்சி:27/113
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் – வஞ்சி:28/175
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – வஞ்சி:29/184
வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை – வஞ்சி:30/1

TOP


வானவரும் (1)

நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – வஞ்சி:24/8

TOP


வானவன் (10)

வந்து காண்குறு¡உம் வானவன் விழவும் – புகார்:6/73
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை – மது:15/160
இடி படை வானவன் முடி_தலை உடைத்த – மது:17/163
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – மது:22/137
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – வஞ்சி:25/11,12
வானவன் போல வஞ்சி நீங்கி – வஞ்சி:26/79
செம் சடை வானவன் அருளினில் விளங்க – வஞ்சி:26/98
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது – வஞ்சி:26/150
வானவன் வந்தான் வளர் இள வன முலை – வஞ்சி:27/247
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – வஞ்சி:29/118

TOP


வானவன்-தான் (1)

மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – மது:21/49

TOP


வானவனை (1)

கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை – வஞ்சி:29/119,120

TOP


வானோர் (4)

வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – மது:12/101
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
தலைவனை வானோர் தமராரும் கூடி – வஞ்சி:24/105
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற – வஞ்சி:30/122

TOP


வானோர்-தங்கள் (2)

வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – புகார்:0/52
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – மது:23/175

TOP


வானோர்கள் (1)

பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே – வஞ்சி:24/117,118

TOP