நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மோதக (1)
முட்டா கூவியர் மோதக புகையும் – மது:13/123
மோதகத்து (1)
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – புகார்:6/137
மோதிரம் (2)
வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம்
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – புகார்:6/95,96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம்
வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – புகார்:6/96,97
மோது (1)
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – புகார்:7/41