Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மிக்கோய் (1)

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் – வஞ்சி:28/162

TOP


மிக்கோன் (2)

மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – மது:15/174
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து – மது:23/95

TOP


மிக (2)

மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – மது:15/150
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – வஞ்சி:28/143

TOP


மிகு (4)

செரு மிகு சின வேல் செம்பியன் – புகார்:1/69
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – மது:16/123
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – மது:19/45
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – வஞ்சி:26/44

TOP


மிகுத்து (1)

கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – புகார்:3/48

TOP


மிகுந்து (2)

விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து – மது:22/82
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – வஞ்சி:28/189,190

TOP


மிச்சிலும் (1)

உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – மது:15/169

TOP


மிசை (22)

மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை
நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – புகார்:2/12,13
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை
தங்குக இவள் என சாபம் பெற்ற – புகார்:6/22,23
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை
வருந்துபு நின்ற வசந்தமாலை கை – புகார்:6/170,171
பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – புகார்:7/11
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – புகார்:8/117
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – புகார்:10/204
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – புகார்:10/205
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – புகார்:10/209
மற்றவை நினையாது மலை மிசை நின்றோன் – மது:11/133
தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் – மது:12/66
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – மது:12/104
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – மது:14/86
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – மது:20/34
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – மது:23/187
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – வஞ்சி:24/88
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – வஞ்சி:25/55
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – வஞ்சி:25/55
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – வஞ்சி:25/78
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – வஞ்சி:27/136,137
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற – வஞ்சி:27/196
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – வஞ்சி:27/207,208
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – வஞ்சி:27/237

TOP


மிசைய (1)

மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – மது:23/187

TOP


மிடல் (1)

மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – புகார்:7/83

TOP


மிடறு (1)

மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – மது:12/143

TOP


மிடறும் (2)

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – புகார்:3/26,27
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப – புகார்:3/51

TOP


மிடை (2)

கடை கால் யாத்த மிடை மர சோலை – புகார்:5/61
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – புகார்:8/12

TOP


மிடைதரு (1)

விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – புகார்:7/74

TOP


மிடைந்த (1)

வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை – புகார்:8/46,47

TOP


மிடைந்து (1)

மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – மது:13/160

TOP


மிதித்து (1)

வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – புகார்:3/131

TOP


மிழற்றி (1)

பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – புகார்:5/222,223

TOP


மிளிர் (1)

மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின் – புகார்:10/80

TOP


மிளை (2)

அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி – மது:13/183
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – மது:16/4

TOP


மிளையும் (1)

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – மது:15/207

TOP


மிளையொடு (1)

இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – மது:14/62

TOP


மின் (9)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – புகார்:7/72
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – புகார்:8/96
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – மது:13/114
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன் – மது:22/72
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – வஞ்சி:26/96
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – வஞ்சி:27/185
மின் தவழும் இமய நெற்றியில் – வஞ்சி:29/15
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – வஞ்சி:29/155
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/175

TOP


மின்னின் (2)

பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – மது:11/109
வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க – மது:16/194

TOP


மின்னு (3)

வடம் கொள் முலையால் மழை மின்னு போல – புகார்:7/87
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – மது:11/45
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – வஞ்சி:29/105

TOP