நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பௌவத்தினுள் (1)
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – வஞ்சி:24/49
பெளவமும் (1)
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – புகார்:8/1,2