Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்கர் 3
பொங்கலும் 1
பொங்கழி 1
பொங்கி 1
பொங்கினள் 1
பொங்கு 4
பொச்சாப்புண்டு 1
பொடி 3
பொடியும் 1
பொத்தி 2
பொதி 15
பொதி_அறையோர் 1
பொதிந்தேன் 1
பொதியில் 8
பொதியிலில் 1
பொதியின் 1
பொது 4
பொதும்பர் 4
பொதுவியல் 1
பொதுளிய 2
பொய் 12
பொய்கை 5
பொய்கையில் 1
பொய்கையும் 1
பொய்த்தாய் 1
பொய்த்தார் 1
பொய்த்து 1
பொய்தல் 3
பொய்யறை 1
பொய்யா 4
பொய்யாது 1
பொய்யும் 1
பொரி 2
பொரு 8
பொருட்டால் 1
பொருட்டு 1
பொருத 1
பொருந்த 2
பொருந்தா 1
பொருந்தாது 4
பொருந்தி 14
பொருந்திய 10
பொருந்தியது 1
பொருந்து 1
பொருந்து-மின் 1
பொருந்துவிர் 2
பொருநர் 3
பொருநரை 1
பொருநை 1
பொருப்பன் 2
பொருப்பின் 1
பொருள் 41
பொருள்_குன்றம் 1
பொருள்_மொழி 1
பொருளன் 1
பொருளை 1
பொரூஉம் 1
பொல்லா 1
பொலம் 14
பொலன் 1
பொலிந்த 2
பொலிந்தது 1
பொலிந்து 5
பொலிய 5
பொலியும் 1
பொழி 4
பொழிதலும் 2
பொழிந்து 2
பொழிய 1
பொழில் 23
பொழில்_இடம் 1
பொழிலும் 2
பொழிலே 2
பொழீஇ 1
பொழுதில் 1
பொழுதின் 2
பொழுது 3
பொற்படி 1
பொற்பின் 1
பொற்பு 4
பொறா 1
பொறாது 1
பொறார் 1
பொறாஅ 2
பொறாஅது 1
பொறாஅர் 1
பொறாஅள் 5
பொறாஅன் 1
பொறி 12
பொறித்த 6
பொறித்து 1
பொறியும் 1
பொறுக்க 2
பொறுத்தல் 1
பொறேஎன் 2
பொறை 5
பொறை_சால்_ஆட்டி 1
பொறைய 1
பொறையன் 3
பொறையும் 1
பொன் 71
பொன்_கொடி-தன்மேல் 1
பொன்_கோட்டு 1
பொன்_தொடி 1
பொன்_தொடீஇ 1
பொன்_உலகம் 1
பொன்னி 1
பொன்னின் 1
பொன்னினும் 1
பொன்னும் 1
பொன்னே 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பொங்கர் (3)

சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு – புகார்:10/69,70
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – மது:12/81
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – மது:23/191

TOP


பொங்கலும் (1)

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து – புகார்:5/69

TOP


பொங்கழி (1)

பொங்கழி ஆலை புகையொடும் பரந்து – புகார்:10/151

TOP


பொங்கி (1)

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – மது:18/30

TOP


பொங்கினள் (1)

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு – மது:23/106

TOP


பொங்கு (4)

பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – மது:11/25
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – மது:22/46
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – மது:22/137
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – வஞ்சி:30/214

TOP


பொச்சாப்புண்டு (1)

பொச்சாப்புண்டு பொருள் உரையாளர் – மது:16/65

TOP


பொடி (3)

பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – மது:19/40
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – மது:19/48
பொடி ஆடிய கரு முகில் தன் – வஞ்சி:29/41

TOP


பொடியும் (1)

மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும் – மது:20/102

TOP


பொத்தி (2)

காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – மது:14/122,123
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – மது:23/48,49

TOP


பொதி (15)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – புகார்:2/15
அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – புகார்:4/17
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – புகார்:4/73
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி
கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – புகார்:5/112,113
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – புகார்:5/195
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/36
பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய – புகார்:8/80
போதார் பிறவி பொதி_அறையோர் என – புகார்:10/191
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – மது:14/4
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – மது:16/116
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – மது:17/107
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – மது:22/121
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – மது:23/78
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – மது:23/89
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – வஞ்சி:26/55

TOP


பொதி_அறையோர் (1)

போதார் பிறவி பொதி_அறையோர் என – புகார்:10/191

TOP


பொதிந்தேன் (1)

பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – மது:16/13

TOP


பொதியில் (8)

பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் – புகார்:1/14
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – புகார்:8/8
பொதியில் தென்றல் போலாது ஈங்கு – மது:13/131
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – மது:14/115
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – மது:23/12
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் – வஞ்சி:25/117
பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு – வஞ்சி:25/122
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – வஞ்சி:27/68

TOP


பொதியிலில் (1)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன் – புகார்:0/40,41

TOP


பொதியின் (1)

பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – மது:12/165

TOP


பொது (4)

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – புகார்:1/16
வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – புகார்:3/39
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – மது:15/152
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – வஞ்சி:28/173

TOP


பொதும்பர் (4)

கோதை மாதவி சண்பக பொதும்பர்
தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – புகார்:2/18,19
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – புகார்:7/165
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – புகார்:9/26
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – புகார்:10/37

TOP


பொதுவியல் (1)

வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – மது:14/148

TOP


பொதுளிய (2)

பாசிலை பொதுளிய போதி மன்றத்து – மது:23/76
இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – வஞ்சி:26/108

TOP


பொய் (12)

பொய் கரியாளர் புறங்கூற்றாளர் என் – புகார்:5/131
பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – புகார்:6/16
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – புகார்:7/221
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – புகார்:7/225
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – புகார்:9/18
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – மது:13/92
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – மது:15/50
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – மது:16/120
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – மது:16/161
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – வஞ்சி:28/168
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – வஞ்சி:30/188
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – வஞ்சி:30/192

TOP


பொய்கை (5)

அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – புகார்:4/72,73
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – புகார்:6/115
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – புகார்:10/83
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – மது:11/96,97
புலரி வைகறை பொய்கை தாமரை – மது:14/3

TOP


பொய்கையில் (1)

புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – மது:11/169

TOP


பொய்கையும் (1)

திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – வஞ்சி:27/20

TOP


பொய்த்தாய் (1)

பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – புகார்:9/56

TOP


பொய்த்தார் (1)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/34

TOP


பொய்த்து (1)

அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – மது:15/78

TOP


பொய்தல் (3)

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – புகார்:6/151
பொய்தல் அழித்து போனார் ஒருவர் – புகார்:7/188
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – புகார்:7/189

TOP


பொய்யறை (1)

பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு – புகார்:10/70

TOP


பொய்யா (4)

புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – புகார்:10/15
பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – புகார்:10/257
வையை என்ற பொய்யா குல_கொடி – மது:13/170
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – மது:23/213

TOP


பொய்யாது (1)

வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – மது:15/145

TOP


பொய்யும் (1)

கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின் – வஞ்சி:30/197,198

TOP


பொரி (2)

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – மது:11/76
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – மது:12/81

TOP


பொரு (8)

ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – புகார்:3/109
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – புகார்:6/159
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – புகார்:10/78
கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – புகார்:10/104
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – மது:13/145
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – மது:15/50
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – மது:17/126
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – வஞ்சி:26/253

TOP


பொருட்டால் (1)

மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – வஞ்சி:24/95

TOP


பொருட்டு (1)

விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – புகார்:7/54

TOP


பொருத (1)

வெண் திரை பொருத வேலை வாலுகத்து – வஞ்சி:27/242

TOP


பொருந்த (2)

பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – மது:19/61
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த – வஞ்சி:28/123

TOP


பொருந்தா (1)

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் – வஞ்சி:27/118,119

TOP


பொருந்தாது (4)

பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – புகார்:8/117
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் – புகார்:10/201,202
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – மது:13/22
புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் – மது:15/108

TOP


பொருந்தி (14)

தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி
வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – புகார்:3/62,63
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – புகார்:3/132,133
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – புகார்:6/151,152
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – புகார்:10/37
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – மது:13/2,3
பாசிலை குருகின் பந்தரில் பொருந்தி
கோசிக மாணி கூற கேட்டே – மது:13/52,53
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி
அட்டில் புகையும் அகல் அங்காடி – மது:13/121,122
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – மது:13/191,192
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – மது:14/87,88
பால்-படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – மது:15/168,169
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி
கல் அதர் அத்தம் கடக்க யாவதும் – மது:16/56,57
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – மது:16/110,111
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன் – மது:22/96,97
ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி
பாடற்கு அமைந்த பல துறை போகி – மது:22/99,100

TOP


பொருந்திய (10)

சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – புகார்:3/5,6
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – புகார்:10/87
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு – மது:13/26
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – மது:13/100,101
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – மது:13/130
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – மது:13/169
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – வஞ்சி:28/221
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – வஞ்சி:30/128
போய பிறப்பில் பொருந்திய காதலின் – வஞ்சி:30/133
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – வஞ்சி:30/212,213

TOP


பொருந்தியது (1)

பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – மது:13/97,98

TOP


பொருந்து (1)

பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – மது:14/61

TOP


பொருந்து-மின் (1)

பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின்
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – மது:11/134,135

TOP


பொருந்துவிர் (2)

புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின் – மது:11/98
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – மது:11/135

TOP


பொருநர் (3)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – புகார்:10/138
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – மது:13/148
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப – வஞ்சி:26/35

TOP


பொருநரை (1)

இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – புகார்:5/89

TOP


பொருநை (1)

பூம் தண் பொருநை பொறையன் வாழி – மது:23/83

TOP


பொருப்பன் (2)

பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – மது:12/165
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன்
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – மது:23/12,13

TOP


பொருப்பின் (1)

தென்னம் பொருப்பின் தலைவ வாழி – மது:20/43

TOP


பொருள் (41)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – புகார்:0/16
அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம் – புகார்:2/5
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – புகார்:8/70
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – புகார்:8/99
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – புகார்:9/18
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – புகார்:9/29
குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – புகார்:9/70
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – புகார்:9/75
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – புகார்:10/51
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள்
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – புகார்:10/188,189
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – புகார்:10/201
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – புகார்:10/265
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – மது:11/123
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – மது:11/159,160
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – மது:12/160
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – மது:13/97
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – மது:15/66
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – மது:15/67
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – மது:15/74
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – மது:15/127
பொச்சாப்புண்டு பொருள் உரையாளர் – மது:16/65
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – மது:16/175
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – மது:16/179
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – மது:16/182
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – மது:16/184
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – மது:16/186
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – மது:17/135
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – மது:18/50
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – மது:19/69
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என – மது:23/102
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – மது:23/128
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – மது:23/128
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – மது:23/147
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – வஞ்சி:27/55
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/91
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர் – வஞ்சி:28/32
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – வஞ்சி:28/168
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும் – வஞ்சி:28/171
மறையோன் மறை நா உழுது வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின் – வஞ்சி:28/187,188
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – வஞ்சி:30/192
ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம் – வஞ்சி:30/221

TOP


பொருள்_குன்றம் (1)

குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – புகார்:9/70

TOP


பொருள்_மொழி (1)

பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – வஞ்சி:30/192

TOP


பொருளன் (1)

பொருளன் புனிதன் புராணன் புலவன் – புகார்:10/179

TOP


பொருளை (1)

எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும் – வஞ்சி:30/224,225

TOP


பொரூஉம் (1)

புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – வஞ்சி:25/29

TOP


பொல்லா (1)

பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – மது:20/95,96

TOP


பொலம் (14)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – புகார்:0/4
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – புகார்:3/117
நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – புகார்:3/123
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – புகார்:10/21
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – மது:11/50
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – மது:11/109
பூச உருவின் பொலம் தெளித்தனையவும் – மது:14/188
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – மது:14/203
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – மது:23/7
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – வஞ்சி:25/12
வருக தாம் என வாகை பொலம் தோடு – வஞ்சி:27/43
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – வஞ்சி:27/205
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – வஞ்சி:28/9
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – வஞ்சி:29/154

TOP


பொலன் (1)

போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – புகார்:1/62

TOP


பொலிந்த (2)

பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – புகார்:5/153
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – வஞ்சி:27/38

TOP


பொலிந்தது (1)

வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – மது:11/13

TOP


பொலிந்து (5)

பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து
செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – புகார்:4/28,29
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து
காம களி மகிழ்வு எய்தி காமர் – புகார்:5/193,194
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – மது:11/50
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – வஞ்சி:26/69
வேக யானையின் மீமிசை பொலிந்து
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – வஞ்சி:27/254,255

TOP


பொலிய (5)

பொலிய கோத்த புலமையோனுடன் – புகார்:3/94
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த – புகார்:3/105,106
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – புகார்:3/135
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – புகார்:6/38
புட்கை சேனை பொலிய சூட்டி – வஞ்சி:25/147

TOP


பொலியும் (1)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/59

TOP


பொழி (4)

புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – புகார்:8/78
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – மது:18/30
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – மது:19/47
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – மது:19/48

TOP


பொழிதலும் (2)

பொய்யா வானம் புது புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் – புகார்:10/257,258
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – மது:23/213,214

TOP


பொழிந்து (2)

புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – மது:16/214
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து
குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – வஞ்சி:24/8,9

TOP


பொழிய (1)

செம் பொன் மாரி செம் கையின் பொழிய
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – மது:15/41,42

TOP


பொழில் (23)

பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – புகார்:5/195
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – புகார்:6/2
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – புகார்:6/68
பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – புகார்:7/69
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – புகார்:7/74
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – புகார்:7/171
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – புகார்:10/32
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – புகார்:10/35
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – புகார்:10/214
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – புகார்:10/218
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – புகார்:10/220
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – மது:11/6
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – மது:11/142
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – மது:11/208
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – மது:13/180
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – மது:14/82
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – மது:15/8
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – மது:15/16
நாவல் அம் தண் பொழில் மன்னர் – மது:17/3
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – மது:23/138
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – வஞ்சி:25/10
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – வஞ்சி:25/173
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி – வஞ்சி:28/197,198

TOP


பொழில்_இடம் (1)

புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – மது:15/8

TOP


பொழிலும் (2)

புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – மது:13/191
புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – மது:14/1

TOP


பொழிலே (2)

வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே
தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – புகார்:7/77,78
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – புகார்:7/157

TOP


பொழீஇ (1)

களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – புகார்:7/176

TOP


பொழுதில் (1)

பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – மது:22/29

TOP


பொழுதின் (2)

எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – மது:14/83
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே அவனே – மது:22/78,79

TOP


பொழுது (3)

போது அவிழ்க்கும் கங்குல் பொழுது – புகார்:4/88
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – புகார்:7/228
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் – புகார்:8/60

TOP


பொற்படி (1)

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் – வஞ்சி:30/136

TOP


பொற்பின் (1)

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி – மது:16/91

TOP


பொற்பு (4)

கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – புகார்:3/75
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – மது:13/97
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – மது:15/144
பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் – மது:21/58

TOP


பொறா (1)

கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – மது:12/124

TOP


பொறாது (1)

வடி வேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பல் மலை அடுக்கத்து – மது:11/18,19

TOP


பொறார் (1)

புனைபவும் பூண்பவும் பொறார் ஆகி – மது:23/99

TOP


பொறாஅ (2)

வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – புகார்:10/66
குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – வஞ்சி:30/18,19

TOP


பொறாஅது (1)

தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – புகார்:10/205,206

TOP


பொறாஅர் (1)

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் – வஞ்சி:27/120

TOP


பொறாஅள் (5)

காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் – புகார்:6/58,59
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து – மது:13/3,4
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி என் – மது:22/156,157
கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழி செல்க யான் என – வஞ்சி:25/83,84
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – வஞ்சி:27/96,97

TOP


பொறாஅன் (1)

தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன்
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – வஞ்சி:25/80,81

TOP


பொறி (12)

புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – புகார்:4/77
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி – புகார்:7/139
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – புகார்:10/87
பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – புகார்:10/91
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – மது:13/84
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – மது:14/134
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – மது:17/39
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – மது:17/41
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து – மது:20/37
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/166
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/176
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – வஞ்சி:30/175

TOP


பொறித்த (6)

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – புகார்:5/111,112
மங்கலம் பொறித்த மகர வாசிகை – புகார்:5/151
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – மது:23/82
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – வஞ்சி:25/188
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – வஞ்சி:28/136
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – வஞ்சி:29/16

TOP


பொறித்து (1)

பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – மது:17/123

TOP


பொறியும் (1)

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும்
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – மது:15/207,208

TOP


பொறுக்க (2)

பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – புகார்:7/221
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – புகார்:9/34

TOP


பொறுத்தல் (1)

இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – மது:23/117

TOP


பொறேஎன் (2)

புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன்
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் – வஞ்சி:28/174,175
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – வஞ்சி:30/107

TOP


பொறை (5)

பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – புகார்:7/46
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/134
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – மது:12/165
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – வஞ்சி:26/206
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – வஞ்சி:27/81

TOP


பொறை_சால்_ஆட்டி (1)

போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி
என்னோடு இவர் வினை உருத்ததோ என – வஞ்சி:27/81,82

TOP


பொறைய (1)

போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – வஞ்சி:27/126

TOP


பொறையன் (3)

பூம் தண் பொருநை பொறையன் வாழி – மது:23/83
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – வஞ்சி:29/169
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – வஞ்சி:29/192

TOP


பொறையும் (1)

அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – மது:11/68

TOP


பொன் (71)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – புகார்:0/22
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – புகார்:1/5
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – புகார்:1/68
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – புகார்:3/121
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – புகார்:3/157
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – புகார்:3/165
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – புகார்:3/178
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் – புகார்:5/31
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – புகார்:5/148
தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன்
பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – புகார்:5/152,153
பாவை விளக்கு பசும் பொன் படாகை – புகார்:5/154
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – புகார்:5/166
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – புகார்:6/92
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – புகார்:7/198
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – புகார்:9/54
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – மது:11/35
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – மது:11/134
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – மது:12/79
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – மது:12/88
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/89
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – மது:12/116
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – மது:14/82
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – மது:14/131
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – மது:14/132
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – மது:15/41
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – மது:15/210
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – மது:16/110
பத்தி கேவண பசும் பொன் குடை சூல் – மது:16/118
பொன் தொடி மாதராள் தோள் – மது:17/36
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – மது:17/41
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – மது:17/123
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – மது:17/126
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/23
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – மது:19/30
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – மது:19/40
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – மது:19/61
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/54
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – மது:20/79
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – மது:20/86
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – மது:21/15
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – மது:21/56
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – மது:22/48
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன் – மது:22/62
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – மது:22/67
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – மது:22/71
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – மது:23/6
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – மது:23/12
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – மது:23/51
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – மது:23/181
பொன் ஆடி வந்த புது புனல் – வஞ்சி:24/36
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – வஞ்சி:24/37
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – வஞ்சி:24/126
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – வஞ்சி:25/148
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – வஞ்சி:26/253
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – வஞ்சி:27/18
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – வஞ்சி:27/84
பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் – வஞ்சி:27/123
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/128
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – வஞ்சி:27/156
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – வஞ்சி:27/206
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – வஞ்சி:27/207
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – வஞ்சி:28/142
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – வஞ்சி:28/221
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/80
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – வஞ்சி:29/103
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – வஞ்சி:29/104
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – வஞ்சி:29/104
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – வஞ்சி:29/138
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – வஞ்சி:29/154
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – வஞ்சி:30/113
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – வஞ்சி:30/128

TOP


பொன்_கொடி-தன்மேல் (1)

பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – வஞ்சி:30/128

TOP


பொன்_கோட்டு (1)

பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – மது:23/12

TOP


பொன்_தொடி (1)

பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – மது:21/56

TOP


பொன்_தொடீஇ (1)

நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – புகார்:9/54,55

TOP


பொன்_உலகம் (1)

புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – வஞ்சி:29/138

TOP


பொன்னி (1)

முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – மது:21/6,7

TOP


பொன்னின் (1)

பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – மது:16/13

TOP


பொன்னினும் (1)

பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் – புகார்:5/105

TOP


பொன்னும் (1)

மாசு அறு முத்தும் மணியும் பொன்னும்
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – புகார்:5/19,20

TOP


பொன்னே (2)

மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – புகார்:2/73
பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – மது:16/89

TOP