Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ 1
நெஞ்சத்து 5
நெஞ்சம் 8
நெஞ்சமொடு 2
நெஞ்சமோடு 1
நெஞ்சின் 2
நெஞ்சினளாய் 1
நெஞ்சு 9
நெஞ்சு-அன்றே 6
நெடியவும் 1
நெடியாது 1
நெடியோன் 5
நெடியோன்-தனாது 1
நெடு 36
நெடுங்கயல் 1
நெடுஞ்செழியனோடு 1
நெடுந்தகை 4
நெடும் 65
நெடுமொழி 3
நெய் 4
நெய்தல் 4
நெய்தலும் 1
நெய்தால் 1
நெய்ம் 1
நெயும் 1
நெரிக்கும் 1
நெரித்தது 1
நெருப்பு 1
நெல் 1
நெல்லின் 1
நெல்லும் 1
நெல்லொடு 2
நெளிய 1
நெற்றி 1
நெற்றியில் 1
நெற்றியின் 1
நெறி 24
நெறிக்கு 1
நெறிப்பட 1
நெறியின் 2
நெறியின 1
நென்னல் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நெகிழ (1)

வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – புகார்:7/178

TOP


நெஞ்சத்து (5)

கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும் – புகார்:4/57
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – புகார்:9/42
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – மது:17/153
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – மது:20/37,38
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை – மது:23/37

TOP


நெஞ்சம் (8)

கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – புகார்:9/45
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் – மது:13/91
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – மது:17/98
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் – மது:17/99
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம்
வருந்தி புலம்புறு நோய் – மது:23/25,26
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – மது:23/49
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – வஞ்சி:24/102
போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம்
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – வஞ்சி:30/106,107

TOP


நெஞ்சமொடு (2)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி – புகார்:4/33
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – புகார்:8/116,117

TOP


நெஞ்சமோடு (1)

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார் – புகார்:10/141

TOP


நெஞ்சின் (2)

அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய – மது:15/7
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – மது:15/115

TOP


நெஞ்சினளாய் (1)

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – புகார்:7/231

TOP


நெஞ்சு (9)

நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – புகார்:6/10
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – மது:15/69
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – மது:18/18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/22
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – மது:20/66
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – மது:23/188
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – வஞ்சி:27/25
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – வஞ்சி:29/186

TOP


நெஞ்சு-அன்றே (6)

ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/13,14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – மது:18/17,18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/21,22
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/34,35
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/38,39
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – வஞ்சி:24/42,43

TOP


நெடியவும் (1)

குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன – வஞ்சி:27/153

TOP


நெடியாது (1)

நெடியாது அளி-மின் நீர் என கூற – மது:16/21

TOP


நெடியோன் (5)

நீல மேனி நெடியோன் கோயிலும் – புகார்:5/172
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் – புகார்:8/1
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும் – மது:11/51
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – மது:22/60
நெடியோன் மார்பில் ஆரம் போன்று – வஞ்சி:25/21

TOP


நெடியோன்-தனாது (1)

நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – வஞ்சி:28/3,4

TOP


நெடு (36)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – புகார்:2/13
வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – புகார்:2/32
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – புகார்:2/51
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – புகார்:3/97
நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – புகார்:4/31
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – புகார்:5/149
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – புகார்:7/184
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – புகார்:10/8
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – புகார்:10/174
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – மது:11/125
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – மது:11/148
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – மது:12/23
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – மது:12/58
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – மது:13/43
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – மது:13/69
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – மது:13/173
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – மது:14/111
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு – மது:16/64
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – மது:18/4
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – மது:23/57
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – மது:23/64
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – மது:23/123
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – மது:23/189
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – மது:23/190
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – வஞ்சி:24/8
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – வஞ்சி:24/58
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – வஞ்சி:25/64
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – வஞ்சி:25/124
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் – வஞ்சி:25/142
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – வஞ்சி:26/193
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – வஞ்சி:27/152
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – வஞ்சி:28/42
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – வஞ்சி:28/48
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – வஞ்சி:28/142
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – வஞ்சி:28/200
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – வஞ்சி:29/192

TOP


நெடுங்கயல் (1)

நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – மது:19/74

TOP


நெடுஞ்செழியனோடு (1)

நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா – மது:23/219

TOP


நெடுந்தகை (4)

மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – மது:19/21,22
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – வஞ்சி:26/51
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – வஞ்சி:28/186
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – வஞ்சி:30/146

TOP


நெடும் (65)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – புகார்:0/32
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – புகார்:3/97
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – புகார்:3/170
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – புகார்:4/53
விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – புகார்:4/71
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – புகார்:5/55
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – புகார்:5/127
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – புகார்:5/146
கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – புகார்:5/215
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு – புகார்:6/3
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – புகார்:6/174
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – புகார்:7/33
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – புகார்:7/55
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/86
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – புகார்:7/109
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/159
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – புகார்:8/16
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – புகார்:8/72
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – புகார்:8/83
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – புகார்:8/88
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – புகார்:8/118
காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – புகார்:9/80
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – புகார்:10/8
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – புகார்:10/22
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – புகார்:10/76
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – புகார்:10/79
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – புகார்:10/130
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – புகார்:10/215
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – புகார்:10/235
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – மது:11/35
நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – மது:11/70
கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – மது:11/71
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – மது:11/170
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – மது:13/49
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – மது:13/166
கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – மது:13/184
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – மது:13/189
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – மது:14/141
நல் நெடும் பூதம் நல்காது ஆகி – மது:15/83
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – மது:15/132
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – மது:16/94
சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – மது:16/138
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – மது:17/30
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – மது:19/73
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – மது:22/53
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – வஞ்சி:26/85
கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு – வஞ்சி:26/111
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – வஞ்சி:26/120
கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – வஞ்சி:26/132
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – வஞ்சி:26/213
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – வஞ்சி:26/235
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – வஞ்சி:27/124
நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – வஞ்சி:27/151
குறு நடை புரவி நெடும் துயர் தீர – வஞ்சி:27/166
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – வஞ்சி:27/182
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை – வஞ்சி:28/1
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – வஞ்சி:28/12
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – வஞ்சி:28/90
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – வஞ்சி:28/118
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – வஞ்சி:28/119
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – வஞ்சி:28/122
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/165
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – வஞ்சி:30/55
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – வஞ்சி:30/181

TOP


நெடுமொழி (3)

நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – மது:14/49
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – மது:23/115
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள் – வஞ்சி:25/82

TOP


நெய் (4)

மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – புகார்:4/56
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – புகார்:6/78
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – மது:13/83
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – வஞ்சி:30/19

TOP


நெய்தல் (4)

கைதை வேலி நெய்தல் அம் கானல் – புகார்:6/150
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – புகார்:9/58
சேடல் நெய்தல் பூளை மருதம் – மது:22/69
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் – வஞ்சி:28/115

TOP


நெய்தலும் (1)

கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – மது:14/77

TOP


நெய்தால் (1)

இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – புகார்:7/149

TOP


நெய்ம் (1)

நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று – மது:17/7

TOP


நெயும் (1)

பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் – மது:15/209

TOP


நெரிக்கும் (1)

கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும்
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – புகார்:10/107,108

TOP


நெரித்தது (1)

முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – வஞ்சி:27/51

TOP


நெருப்பு (1)

மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து – மது:14/99

TOP


நெல் (1)

நெல் உடை களனே புள் உடை கழனி – மது:22/76

TOP


நெல்லின் (1)

பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – புகார்:10/137

TOP


நெல்லும் (1)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – புகார்:6/124

TOP


நெல்லொடு (2)

நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – புகார்:9/2
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – புகார்:9/43

TOP


நெளிய (1)

மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – வஞ்சி:26/82

TOP


நெற்றி (1)

நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – மது:17/35

TOP


நெற்றியில் (1)

மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – வஞ்சி:29/15,16

TOP


நெற்றியின் (1)

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும் – மது:17/1,2

TOP


நெறி (24)

நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – புகார்:3/99
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – புகார்:3/133
தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – புகார்:3/134
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – புகார்:10/88
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – புகார்:10/95
நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – புகார்:10/96
மா மறை முதல்வ மதுரை செம் நெறி
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – மது:11/58,59
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – மது:11/73
கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி
புதவம் பல உள போகு இடைகழியன – மது:11/118,119
அ நெறி படரீர் ஆயின் இடையது – மது:11/141
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – மது:11/142
நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – மது:11/161
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – மது:11/168
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – மது:11/169
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – மது:12/23
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – மது:13/43
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – மது:13/77
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – மது:13/84
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – மது:15/42
நச்சு கொன்றேற்கு நல் நெறி உண்டோ – மது:16/66
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – மது:23/57
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி
புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன் – வஞ்சி:28/173,174
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – வஞ்சி:28/224
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – வஞ்சி:30/167

TOP


நெறிக்கு (1)

கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – புகார்:10/64,65

TOP


நெறிப்பட (1)

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப – புகார்:3/130

TOP


நெறியின் (2)

நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – புகார்:10/237
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – மது:14/17

TOP


நெறியின (1)

கூடிய நெறியின கொளுத்தும்-காலை – புகார்:3/17

TOP


நென்னல் (2)

நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் – புகார்:7/196
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – புகார்:7/197

TOP