Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 16
நா_மகளும் 1
நாக 2
நாகத்து 1
நாகம் 3
நாகமும் 1
நாகு 1
நாஞ்சில் 1
நாஞ்சிலும் 1
நாட்டத்து 2
நாட்டாள்-கொல் 2
நாட்டிய 3
நாட்டு 27
நாட்டுதும் 2
நாடக 5
நாடகங்களில் 1
நாடகம் 2
நாடன் 3
நாடனை 1
நாடி 1
நாடு 20
நாடு-அதனுள் 1
நாடு-அதனொடு 1
நாடுகாண் 1
நாடுகேன் 1
நாடுடன் 1
நாடும் 2
நாண் 4
நாணமும் 1
நாணின் 1
நாணு 1
நாத்தூண் 1
நாம் 4
நாம 4
நாமம் 2
நாமாக 1
நாயகன் 1
நாரதன் 1
நாரதனார் 2
நாராயணா 1
நாரையும் 1
நால் 17
நாலும் 1
நாவல் 4
நாவல்_அம்_தண்_பொழில் 1
நாவாய் 1
நாவி 1
நாவியின் 1
நாவில் 4
நாவின் 2
நாவினர் 1
நாவினள் 1
நாவினும் 1
நாவு 1
நாவு_இடை 1
நாவும் 2
நாவே 2
நாவொடு 2
நாழிகை 1
நாள் 47
நாள்-தொறும் 1
நாள்_மகிழ்_இருக்கை 1
நாள்_அகத்து 1
நாளகத்து 1
நாளங்காடியில் 2
நாளால் 1
நாளில் 1
நாளும் 1
நாளை 2
நாளொடு 1
நாற்பது 1
நாற்றி 1
நாறு 9
நாறும் 1
நான் 7
நான்கின் 2
நான்கு 3
நான்கும் 4
நான்மறை 6
நான்மறையாள 2
நான்மறையாளன் 1
நான்மாடக்கூடல் 1
நான 1
நானிலம் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நா (16)

நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – புகார்:3/44
நாமம் அல்லது நவிலாது என் நா
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – புகார்:10/197,198
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – மது:13/130
நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் – மது:14/29
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – மது:15/20
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – மது:15/140
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – மது:17/156
நாராயணா என்னா நா என்ன நாவே – மது:17/157
வாயில் கடை மணி நடு நா நடுங்க – மது:20/65
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – மது:22/158
மறை நா ஓசை அல்லது யாவதும் – மது:23/31
மணி நா ஓசை கேட்டதும் இலனே – மது:23/32
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி – மது:23/71
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – மது:23/93
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – வஞ்சி:28/187
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/115

TOP


நா_மகளும் (1)

மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – மது:22/158

TOP


நாக (2)

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – புகார்:1/21
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – புகார்:1/21

TOP


நாகத்து (1)

அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – புகார்:5/124

TOP


நாகம் (3)

நாகம் நாறு நரந்தை நிரந்தன – மது:12/75
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – மது:13/58
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – வஞ்சி:25/18

TOP


நாகமும் (1)

மரவமும் நாகமும் திலகமும் மருதமும் – மது:13/152

TOP


நாகு (1)

நாகு இள முத்தின் நகை நலம் காட்டி – புகார்:8/81

TOP


நாஞ்சில் (1)

நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – மது:22/80

TOP


நாஞ்சிலும் (1)

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – மது:22/66

TOP


நாட்டத்து (2)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து
பவள வாய்ச்சி தவள வாள் நகைச்சி – மது:12/55,56
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – மது:14/7

TOP


நாட்டாள்-கொல் (2)

எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – மது:22/143
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – வஞ்சி:25/61

TOP


நாட்டிய (3)

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – புகார்:3/40
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – புகார்:3/158
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇ – புகார்:7/7,8

TOP


நாட்டு (27)

மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு
கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – புகார்:5/99,100
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் – புகார்:5/101
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – புகார்:7/177
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – புகார்:7/181
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – புகார்:7/185
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – புகார்:8/2,3
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – புகார்:10/42
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – புகார்:10/58
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – புகார்:10/254,255
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – மது:11/54
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு
கட்சியும் கரந்தையும் பாழ்பட – மது:12/165,166
என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – மது:14/121,122
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள் – மது:15/178
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – மது:22/144
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – மது:23/138,139
ஒடியா இன்பத்து அவருடை நாட்டு
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – மது:23/210,211
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – வஞ்சி:25/62
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள் – வஞ்சி:25/89
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – வஞ்சி:25/90
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – வஞ்சி:25/171
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – வஞ்சி:27/160
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – வஞ்சி:27/178
ஆரிய நாட்டு அரசு ஓட்டி – வஞ்சி:29/25
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – வஞ்சி:30/100
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – வஞ்சி:30/148,149
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – வஞ்சி:30/161
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – வஞ்சி:30/209,210

TOP


நாட்டுதும் (2)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – புகார்:0/60
நாம நல் உரை நாட்டுதும் என்று – மது:15/26

TOP


நாடக (5)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – புகார்:0/15
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – மது:22/142
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் – வஞ்சி:26/68
நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – வஞ்சி:26/128
நாடக மகளிரும் நல தகு மாக்களும் – வஞ்சி:26/141

TOP


நாடகங்களில் (1)

வால சரிதை நாடகங்களில்
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – மது:17/29,30

TOP


நாடகம் (2)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – புகார்:0/15
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி – புகார்:6/21

TOP


நாடன் (3)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – புகார்:1/5
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – வஞ்சி:24/71
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – வஞ்சி:24/91

TOP


நாடனை (1)

காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – வஞ்சி:29/131

TOP


நாடி (1)

மை அறு சிறப்பின் வான நாடி
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – மது:11/215,216

TOP


நாடு (20)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – புகார்:7/123
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – புகார்:10/53
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – மது:13/9
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – மது:15/147
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – மது:23/217
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – வஞ்சி:25/113
மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – வஞ்சி:26/82
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – வஞ்சி:26/174
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – வஞ்சி:26/178
குடவர் கோவே நின் நாடு புகுந்து – வஞ்சி:27/64
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – வஞ்சி:27/115
வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – வஞ்சி:27/121
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – வஞ்சி:27/171
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – வஞ்சி:28/141
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – வஞ்சி:28/204
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை – வஞ்சி:28/220
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் – வஞ்சி:29/13
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/115
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – வஞ்சி:29/172
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – வஞ்சி:30/7

TOP


நாடு-அதனுள் (1)

தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள்
வலவை பார்ப்பான் பராசரன் என்போன் – மது:23/60,61

TOP


நாடு-அதனொடு (1)

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – புகார்:1/21,22

TOP


நாடுகாண் (1)

நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – புகார்:0/72

TOP


நாடுகேன் (1)

போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – மது:19/69

TOP


நாடுடன் (1)

ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு – புகார்:10/153

TOP


நாடும் (2)

காவிரி நாடும் காட்டி பின்னர் – புகார்:6/31
காடும் நாடும் ஊரும் போகி – மது:23/65

TOP


நாண் (4)

நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – புகார்:5/221
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – மது:12/22
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – மது:12/58
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – மது:17/131

TOP


நாணமும் (1)

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் – மது:16/86

TOP


நாணின் (1)

நாணின் பாவாய் நீள் நில விளக்கே – மது:16/90

TOP


நாணு (1)

இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – புகார்:9/71

TOP


நாத்தூண் (1)

நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் – மது:16/19

TOP


நாம் (4)

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் – புகார்:7/146
எல்லாம் நாம்
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – மது:17/117,118
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – வஞ்சி:24/123
எல்லா நாம்
காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – வஞ்சி:29/130,131

TOP


நாம (4)

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – புகார்:1/8
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/122
நாம நல் உரை நாட்டுதும் என்று – மது:15/26
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் – மது:22/159,160

TOP


நாமம் (2)

காமர் மனைவி என கைகலந்து நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – புகார்:2/92,93
நாமம் அல்லது நவிலாது என் நா – புகார்:10/197

TOP


நாமாக (1)

வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை – வஞ்சி:29/120

TOP


நாயகன் (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் – புகார்:10/180,181

TOP


நாரதன் (1)

நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – புகார்:6/18

TOP


நாரதனார் (2)

முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – மது:17/108
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – மது:17/112

TOP


நாராயணா (1)

நாராயணா என்னா நா என்ன நாவே – மது:17/157

TOP


நாரையும் (1)

கம்புள் கோழியும் கனை குரல் நாரையும்
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – புகார்:10/114,115

TOP


நால் (17)

வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – புகார்:3/104
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – புகார்:5/176
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – புகார்:6/36
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – புகார்:6/164
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – புகார்:8/28
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – புகார்:8/41
நால் வகை மரபின் அவிய களத்தினும் – மது:14/152
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – மது:14/157
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – மது:14/183
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:14/212
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – மது:15/182
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் – மது:17/15
கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – மது:17/154
நால் பால் பூதமும் பால்_பால் பெயர – மது:22/108
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:22/110
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – வஞ்சி:28/76
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் – வஞ்சி:30/85

TOP


நாலும் (1)

ஆறும் நாலும் அ முறை போக்கி – புகார்:3/154

TOP


நாவல் (4)

நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – புகார்:3/117
நாவல் அம் தண் பொழில் மன்னர் – மது:17/3
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – வஞ்சி:25/173
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – வஞ்சி:29/104

TOP


நாவல்_அம்_தண்_பொழில் (1)

நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – வஞ்சி:25/173

TOP


நாவாய் (1)

ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – மது:14/74

TOP


நாவி (1)

நாவி குழம்பு நலம் கொள் தேய்வை – மது:13/116

TOP


நாவியின் (1)

பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் – வஞ்சி:25/53

TOP


நாவில் (4)

பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து – புகார்:8/65,66
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – மது:11/196
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு – மது:13/26
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – மது:13/169

TOP


நாவின் (2)

காவா நாவின் கனகனும் விசயனும் – வஞ்சி:26/159
நான்மறை மரபின் நயம் தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – வஞ்சி:28/191,192

TOP


நாவினர் (1)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:26/167

TOP


நாவினள் (1)

உலறிய நாவினள் உயர் மொழி கூறி – வஞ்சி:30/44

TOP


நாவினும் (1)

நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் – மது:22/33

TOP


நாவு (1)

மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – மது:16/172

TOP


நாவு_இடை (1)

மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – மது:16/172

TOP


நாவும் (2)

களம் கொள் யானை கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – வஞ்சி:26/201,202
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – வஞ்சி:26/202,203

TOP


நாவே (2)

நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே – மது:17/156,157
நாராயணா என்னா நா என்ன நாவே
என்று யாம் – மது:17/157,158

TOP


நாவொடு (2)

நாவொடு நவிலாது நவை நீர் உகுத்து – புகார்:5/137
நாவொடு நவிலா நகைபடு கிளவியும் – மது:14/139

TOP


நாழிகை (1)

நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – புகார்:5/49

TOP


நாள் (47)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/51
மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – புகார்:2/83,84
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள்
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – புகார்:5/94,95
நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – புகார்:5/196
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – புகார்:6/6
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – புகார்:6/160
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – புகார்:9/4,5
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு – புகார்:9/32,33
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள்
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய் இழையாள் – புகார்:9/62,63
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – புகார்:10/3
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – புகார்:10/155
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – புகார்:10/155
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள்
ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – புகார்:10/155,156
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – மது:13/135
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – மது:13/144
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – மது:14/89
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்
வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – மது:14/125,126
வாலாமை நாள் நீங்கிய பின்னர் – மது:15/24
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் – மது:15/29,30
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – மது:15/31
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – மது:15/217
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – மது:16/8
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் – மது:16/19
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – மது:17/132
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள்
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – மது:21/50,51
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – மது:22/112
புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள்
அரைச வேலி அல்லது யாவதும் – மது:23/43,44
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/163
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/164
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – மது:23/174
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/193
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/194
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள்
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – வஞ்சி:24/49,50
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள்
ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – வஞ்சி:25/161,162
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – வஞ்சி:26/52
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – வஞ்சி:27/29
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – வஞ்சி:27/102
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – வஞ்சி:27/216
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – வஞ்சி:28/181
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – வஞ்சி:28/199,200
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள்
எம் போலும் முடி மன்னர் – வஞ்சி:29/16,17
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – வஞ்சி:29/36
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள்
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – வஞ்சி:29/82,83
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள்
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/84,85
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – வஞ்சி:30/162
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – வஞ்சி:30/162
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – வஞ்சி:30/200

TOP


நாள்-தொறும் (1)

வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – வஞ்சி:28/232

TOP


நாள்_மகிழ்_இருக்கை (1)

நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – புகார்:5/196

TOP


நாள்_அகத்து (1)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/51

TOP


நாளகத்து (1)

விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – புகார்:5/240

TOP


நாளங்காடியில் (2)

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – புகார்:5/63,64
நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில்
பூ மலி கானத்து புது மணம் புக்கு – புகார்:5/196,197

TOP


நாளால் (1)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – புகார்:3/123

TOP


நாளில் (1)

கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – மது:22/103

TOP


நாளும் (1)

யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – வஞ்சி:27/9

TOP


நாளை (2)

குடவர் கோமான் வந்தான் நாளை
படு நுகம் பூணாய் பகடே மன்னர் – வஞ்சி:27/227,228
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – வஞ்சி:28/179

TOP


நாளொடு (1)

நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – புகார்:5/92

TOP


நாற்பது (1)

ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – வஞ்சி:25/15

TOP


நாற்றி (1)

மாலை தாமம் வளையுடன் நாற்றி
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – புகார்:3/112,113

TOP


நாறு (9)

நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – புகார்:6/79
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – புகார்:10/43
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – புகார்:10/78
கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – புகார்:10/127
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – புகார்:10/158
நாகம் நாறு நரந்தை நிரந்தன – மது:12/75
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – மது:15/97
நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி – மது:22/122
பால் நாறு செ வாய் படியோர் முன்னர் – மது:23/92

TOP


நாறும் (1)

ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – புகார்:4/73

TOP


நான் (7)

தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/70
சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/71
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – வஞ்சி:29/75
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – வஞ்சி:29/76
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/80
பூம்புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/81
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – வஞ்சி:29/107

TOP


நான்கின் (2)

நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து – புகார்:3/150
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின்
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – புகார்:8/33,34

TOP


நான்கு (3)

இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும் – மது:20/13
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – மது:22/138
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – வஞ்சி:27/149

TOP


நான்கும் (4)

வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – புகார்:3/58
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும்
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் – புகார்:3/176,177
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – புகார்:5/133
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – மது:20/4

TOP


நான்மறை (6)

நான்மறை மரபின் தீமுறை ஒருபால் – புகார்:5/175
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் – மது:13/141
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை – மது:15/12
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – மது:23/68
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் – வஞ்சி:28/176
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – வஞ்சி:28/191

TOP


நான்மறையாள (2)

நலம் புரி கொள்கை நான்மறையாள
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – மது:11/152,153
நகை திறம் கூறினை நான்மறையாள
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – வஞ்சி:27/54,55

TOP


நான்மறையாளன் (1)

நான்மறையாளன் செய்யுள் கொண்டு – வஞ்சி:28/137

TOP


நான்மாடக்கூடல் (1)

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – மது:21/39

TOP


நான (1)

நான நல் அகில் நறும் புகை அன்றியும் – புகார்:2/67

TOP


நானிலம் (1)

நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் – மது:22/59

TOP