Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கண 1
தெங்கின் 1
தெங்கும் 2
தெண் 2
தெய்வ 10
தெய்வசிலம்பின்ம் 1
தெய்வத்து 1
தெய்வம் 27
தெய்வம்-கொல் 1
தெய்வமாக 1
தெய்வமும் 4
தெரி 7
தெரிந்த 7
தெரிந்தோன் 1
தெரியல் 2
தெரியலும் 1
தெரியா 2
தெரியாது 1
தெரியான் 1
தெரிவு 1
தெரிவுற 1
தெரிவுறு 1
தெரு 1
தெருட்சியள் 1
தெருட்டல் 1
தெருவில் 1
தெருவின் 2
தெருவும் 3
தெவ்வர் 1
தெழித்து 1
தெள் 3
தெள்ளு 3
தெளி 2
தெளி-மின் 1
தெளிகுவர் 1
தெளித்தனை 1
தெளித்தனையவும் 2
தெளித்து 2
தெளிந்தோர் 1
தெளிப்ப 1
தெற்கு 1
தெறல் 3
தெறித்தது 1
தெறித்து 1
தென் 22
தென்_தமிழ் 1
தென்றல் 2
தென்றலொடு 2
தென்னம் 1
தென்னர் 5
தென்னவ 1
தென்னவர் 2
தென்னவன் 14
தென்னன் 3
தென்னனை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தெக்கண (1)

தெக்கண மலயக செழும் சேறு ஆடி – மது:14/81

TOP


தெங்கின் (1)

தெங்கின் பழனும் தேமா கனியும் – வஞ்சி:25/43

TOP


தெங்கும் (2)

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும்
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – மது:11/83,84
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – மது:13/193

TOP


தெண் (2)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – புகார்:10/138
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – மது:14/189

TOP


தெய்வ (10)

தேவர் கோமான் தெய்வ காவல் – புகார்:2/47
தெய்வ மால் வரை திரு முனி அருள – புகார்:3/1
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – புகார்:6/106
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – புகார்:10/256
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – மது:13/117,118
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/37
தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – மது:16/174
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – மது:21/60
கைவினை முற்றிய தெய்வ படிமத்து – வஞ்சி:28/228
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து – வஞ்சி:29/67,68

TOP


தெய்வசிலம்பின்ம் (1)

சிமைய சென்னி தெய்வசிலம்பின்ம் பரசி – வஞ்சி:28/227

TOP


தெய்வத்து (1)

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – மது:22/1

TOP


தெய்வம் (27)

மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – புகார்:0/43
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – புகார்:7/33
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – புகார்:7/113
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – புகார்:7/222
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – புகார்:10/100
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம்
நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி – மது:11/144,145
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – மது:11/160
கான் உறை தெய்வம் காதலின் சென்று – மது:11/171
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – மது:11/192
தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து – மது:12/8
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – மது:12/50
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – மது:15/143
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – மது:15/144
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் – மது:16/166
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – மது:17/159
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – மது:19/24
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – மது:19/26
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – மது:22/148
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – மது:23/177
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – மது:23/201
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – மது:23/202
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – மது:23/202
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – வஞ்சி:24/10
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/15
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – வஞ்சி:30/45
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – வஞ்சி:30/187

TOP


தெய்வம்-கொல் (1)

மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல்
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – மது:19/68,69

TOP


தெய்வமாக (1)

கடம் பூண் தெய்வமாக நேரார் – வஞ்சி:24/98

TOP


தெய்வமும் (4)

தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/59
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/59

TOP


தெரி (7)

நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – புகார்:5/53
நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – புகார்:6/18
தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – புகார்:10/263
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – மது:12/134
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – மது:14/199
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – மது:14/203
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – வஞ்சி:28/191

TOP


தெரிந்த (7)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – புகார்:0/90
பால் வகை தெரிந்த பகுதி பண்டமொடு – புகார்:5/22
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும் – புகார்:5/45
பால் வகை தெரிந்த பகுதி தோற்றத்து – புகார்:5/177
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் – மது:11/181
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:14/212
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:22/110

TOP


தெரிந்தோன் (1)

சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – புகார்:10/167

TOP


தெரியல் (2)

போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – வஞ்சி:28/9,10
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – வஞ்சி:28/116

TOP


தெரியலும் (1)

ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – வஞ்சி:26/19

TOP


தெரியா (2)

பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து – மது:14/206
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் – மது:21/2

TOP


தெரியாது (1)

தெரியாது மலைந்த கனக_விசயரை – வஞ்சி:27/190

TOP


தெரியான் (1)

கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான்
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – மது:13/47,48

TOP


தெரிவு (1)

வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய – மது:14/178

TOP


தெரிவுற (1)

தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – வஞ்சி:30/185

TOP


தெரிவுறு (1)

தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் – வஞ்சி:30/231

TOP


தெரு (1)

அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – மது:22/116

TOP


தெருட்சியள் (1)

பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் – வஞ்சி:30/43

TOP


தெருட்டல் (1)

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் – புகார்:7/13

TOP


தெருவில் (1)

பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் – மது:16/104

TOP


தெருவின் (2)

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின்
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:6/122,123
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – மது:15/60

TOP


தெருவும் (3)

பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – புகார்:5/41
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் – மது:14/212,213
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – மது:22/110,111

TOP


தெவ்வர் (1)

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – வஞ்சி:25/36

TOP


தெழித்து (1)

ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – மது:15/48

TOP


தெள் (3)

திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து – புகார்:8/43
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – மது:22/90
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – வஞ்சி:26/64

TOP


தெள்ளு (3)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – புகார்:7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – புகார்:7/153
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – வஞ்சி:27/23

TOP


தெளி (2)

தெளி நிற வெம் கதிரோன் தேர் – புகார்:6/178
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – வஞ்சி:30/94

TOP


தெளி-மின் (1)

தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – வஞ்சி:30/187

TOP


தெளிகுவர் (1)

தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – மது:16/174

TOP


தெளித்தனை (1)

தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – வஞ்சி:30/67

TOP


தெளித்தனையவும் (2)

பூச உருவின் பொலம் தெளித்தனையவும்
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – மது:14/188,189
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – மது:14/190

TOP


தெளித்து (2)

தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – மது:16/41
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – வஞ்சி:30/96

TOP


தெளிந்தோர் (1)

தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – வஞ்சி:30/187

TOP


தெளிப்ப (1)

தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – வஞ்சி:30/96,97

TOP


தெற்கு (1)

விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – மது:14/104

TOP


தெறல் (3)

அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – மது:13/137
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும் – மது:14/200
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – மது:15/195

TOP


தெறித்தது (1)

மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – மது:20/84

TOP


தெறித்து (1)

மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – மது:17/14

TOP


தென் (22)

தென் மலை பிறந்த சந்தனம் மறுக – புகார்:4/38
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – புகார்:6/5
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – புகார்:8/19
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – புகார்:8/19
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – புகார்:10/58
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புகார்:10/103
தீது தீர் நியம தென் கரை எய்தி – புகார்:10/217
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று – மது:11/10
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – மது:11/22
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – மது:12/48
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – மது:13/180
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – மது:20/88
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – மது:23/217
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – வஞ்சி:25/135
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – வஞ்சி:25/171
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – வஞ்சி:27/5
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – வஞ்சி:27/23
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – வஞ்சி:27/133
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – வஞ்சி:27/199
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – வஞ்சி:28/213
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் – வஞ்சி:29/13
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – வஞ்சி:29/173

TOP


தென்_தமிழ் (1)

செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – வஞ்சி:27/5

TOP


தென்றல் (2)

பொதியில் தென்றல் போலாது ஈங்கு – மது:13/131
மதுரை தென்றல் வந்தது காணீர் – மது:13/132

TOP


தென்றலொடு (2)

புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – மது:13/26,27
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – மது:14/115

TOP


தென்னம் (1)

தென்னம் பொருப்பின் தலைவ வாழி – மது:20/43

TOP


தென்னர் (5)

செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – புகார்:4/22
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – மது:17/121
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – வஞ்சி:25/79
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – வஞ்சி:25/93
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து – வஞ்சி:26/169

TOP


தென்னவ (1)

செழிய வாழி தென்னவ வாழி – மது:20/44

TOP


தென்னவர் (2)

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – மது:13/9
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – மது:20/35

TOP


தென்னவன் (14)

தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – மது:11/22
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – மது:11/54
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – மது:11/85
தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி – மது:13/18
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – மது:14/115
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – மது:15/9
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – மது:16/109
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – மது:17/164
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – மது:18/44
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – மது:19/20
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி – மது:20/90,91
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – வஞ்சி:27/71
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – வஞ்சி:27/115
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – வஞ்சி:29/106

TOP


தென்னன் (3)

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – மது:23/74
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/156
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/160

TOP


தென்னனை (1)

தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – மது:11/30

TOP