Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேட்கின் 2
கேட்கும் 1
கேட்ட 11
கேட்டதும் 1
கேட்டருள் 1
கேட்டல் 1
கேட்டனள் 2
கேட்டனன் 3
கேட்டனை 1
கேட்டாயோ 6
கேட்டாளாய் 1
கேட்டி 6
கேட்டிசின் 1
கேட்டீ-மின் 2
கேட்டு 30
கேட்டு_அருள் 1
கேட்டே 2
கேட்டேன் 1
கேட்டைக்க 1
கேட்டோர் 1
கேட்ப 7
கேட்பல் 1
கேட்பனே 1
கேட்பின் 1
கேட்புழி 1
கேடு 7
கேடுறும் 1
கேண்மையின் 1
கேண்மையொடு 1
கேண்மோ 1
கேவண 1
கேழ் 5
கேள் 7
கேள்வ 1
கேள்வன் 1
கேள்வனை 1
கேள்வி 8
கேள்வியர் 1
கேள்வியின் 1
கேள்வியும் 1
கேளாத 2
கேளாது 1
கேளாமோ 3
கேளாய் 4
கேளார் 1
கேளாள் 1
கேளீர் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேட்கின் (2)

நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – புகார்:9/54
தாதையை கேட்கின் தன் குலவாணர் – மது:15/126

TOP


கேட்கும் (1)

ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி – புகார்:3/60

TOP


கேட்ட (11)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட
துன்பமாலையும் நண்பகல் நடுங்கிய – புகார்:0/77,78
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – புகார்:7/109
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – மது:11/150,151
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன் – மது:20/86,87
கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான் – மது:21/29
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் – வஞ்சி:25/93,94
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – வஞ்சி:29/82
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – வஞ்சி:29/84
ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் – வஞ்சி:30/29
ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும் – வஞ்சி:30/165
தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – வஞ்சி:30/185

TOP


கேட்டதும் (1)

மணி நா ஓசை கேட்டதும் இலனே – மது:23/32

TOP


கேட்டருள் (1)

இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – வஞ்சி:27/66

TOP


கேட்டல் (1)

இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – வஞ்சி:28/128

TOP


கேட்டனள் (2)

குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும் – புகார்:8/35
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – புகார்:8/99

TOP


கேட்டனன் (3)

கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – புகார்:0/54
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – புகார்:0/89,90
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – மது:23/110

TOP


கேட்டனை (1)

கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – மது:15/198

TOP


கேட்டாயோ (6)

அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/85
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/86
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை – வஞ்சி:29/90
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – வஞ்சி:29/91
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/95
மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/96

TOP


கேட்டாளாய் (1)

தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – மது:21/31

TOP


கேட்டி (6)

வினை விளைவு என்ன விறலோய் கேட்டி
அதிரா சிறப்பின் மதுரை மூதூர் – புகார்:0/38,39
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – மது:23/24,25
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/27
இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர் – மது:23/35
இழுக்கம் தாராது இதுவும் கேட்டி
உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி – மது:23/41,42
இன்னும் கேட்டி நன் வாய் ஆகுதல் – மது:23/54

TOP


கேட்டிசின் (1)

கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – மது:23/17

TOP


கேட்டீ-மின் (2)

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – மது:18/48,49
வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின்
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – மது:21/40,41

TOP


கேட்டு (30)

என கேட்டு
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – புகார்:7/223,224
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – புகார்:9/49,50
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – புகார்:10/57
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – புகார்:10/140
சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – புகார்:10/192
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – புகார்:10/208
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – புகார்:10/222
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – புகார்:10/229
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு
நறு மலர் கோதையும் நம்பியும் நடுங்கி – புகார்:10/235,236
தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – மது:11/57,58
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – மது:13/35
வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு
பசந்த மேனியள் படர் நோய் உற்று – மது:13/67,68
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – மது:13/71,72
ஆசான் திறத்தின் அமைவர கேட்டு
பாடல்_பாணி அளைஇ அவரொடு – மது:13/112,113
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – மது:15/27
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள் – மது:18/6,7
என கேட்டு
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – மது:18/29,30
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – மது:23/62,63
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – வஞ்சி:24/90
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – வஞ்சி:24/101,102
கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – வஞ்சி:25/189
மீளா வென்றி வேந்தன் கேட்டு
வாளும் குடையும் வட திசை பெயர்க என – வஞ்சி:26/32,33
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – வஞ்சி:27/89,90
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – வஞ்சி:27/103
போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – வஞ்சி:27/126
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – வஞ்சி:27/142
மா மறையோன் வாய் கேட்டு
மாசாத்துவான் தான் துறப்பவும் – வஞ்சி:29/49,50
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – வஞ்சி:29/58
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/88
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/93

TOP


கேட்டு_அருள் (1)

போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் – வஞ்சி:27/126,127

TOP


கேட்டே (2)

கோசிக மாணி கூற கேட்டே
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – மது:13/53,54
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – வஞ்சி:27/172,173

TOP


கேட்டேன் (1)

வந்தேன் கேட்டேன் மனையின் காணேன் – வஞ்சி:30/110

TOP


கேட்டைக்க (1)

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – மது:18/49,50

TOP


கேட்டோர் (1)

என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – வஞ்சி:27/109

TOP


கேட்ப (7)

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப
கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – புகார்:3/51,52
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – புகார்:6/41,42
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – மது:11/33
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – மது:17/4
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப
கலை அமர் செல்வி கதவம் திறந்தது – மது:23/124,125
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் – வஞ்சி:26/6,7
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – வஞ்சி:28/41,42

TOP


கேட்பல் (1)

தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – மது:19/71

TOP


கேட்பனே (1)

தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – மது:19/12

TOP


கேட்பின் (1)

கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – மது:16/189

TOP


கேட்புழி (1)

மண்ணரசர் திறை கேட்புழி
அலம்வந்த மதி முகத்தில் – வஞ்சி:29/38,39

TOP


கேடு (7)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – புகார்:0/16
பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற – புகார்:0/33
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – புகார்:3/67
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – மது:21/3
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – மது:21/3,4
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – வஞ்சி:24/5
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – வஞ்சி:28/218

TOP


கேடுறும் (1)

உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – மது:23/136

TOP


கேண்மையின் (1)

கலந்த கேண்மையின் கனக விசயர் – வஞ்சி:26/186

TOP


கேண்மையொடு (1)

மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – புகார்:2/85

TOP


கேண்மோ (1)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – புகார்:10/65,66

TOP


கேவண (1)

பத்தி கேவண பசும் பொன் குடை சூல் – மது:16/118

TOP


கேழ் (5)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – புகார்:4/37
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – புகார்:6/96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – புகார்:6/96
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி – புகார்:9/72
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – மது:14/183

TOP


கேள் (7)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/73
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – மது:15/125
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – மது:23/29
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – மது:23/132
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ – மது:23/170
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – வஞ்சி:24/93
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – வஞ்சி:30/73

TOP


கேள்வ (1)

கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு – புகார்:10/76,77

TOP


கேள்வன் (1)

கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – மது:16/219

TOP


கேள்வனை (1)

செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – மது:18/32,33

TOP


கேள்வி (8)

முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே – புகார்:1/19
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – புகார்:3/35
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – புகார்:3/89
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – புகார்:9/29,30
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – மது:13/34,35
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – வஞ்சி:28/111,112
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் – வஞ்சி:28/180
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – வஞ்சி:28/192

TOP


கேள்வியர் (1)

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – புகார்:10/56,57

TOP


கேள்வியின் (1)

ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின்
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – புகார்:3/70,71

TOP


கேள்வியும் (1)

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து – வஞ்சி:26/26

TOP


கேளாத (2)

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – மது:17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – மது:17/147

TOP


கேளாது (1)

தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – மது:19/13

TOP


கேளாமோ (3)

கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/84
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/87
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/90

TOP


கேளாய் (4)

மிக பேர் இன்பம் தரும் அது கேளாய்
காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – மது:15/150,151
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – மது:23/25
திண் திறல் வேந்தே செப்ப கேளாய்
தீ வினை சிலம்பு காரணமாக – வஞ்சி:25/68,69
வஞ்சி தோன்றிய வானவ கேளாய்
மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – வஞ்சி:26/99,100

TOP


கேளார் (1)

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – வஞ்சி:27/120,121

TOP


கேளாள் (1)

தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்
கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – வஞ்சி:25/82,83

TOP


கேளீர் (1)

கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – வஞ்சி:25/189

TOP