கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஒசித்த 1
ஒசித்தான் 2
ஒசிந்த 2
ஒட்டிய 1
ஒட்டு 1
ஒட்டும் 1
ஒட்டேன் 1
ஒடியா 3
ஒடுக்கம் 1
ஒடுங்கி 4
ஒடுங்கும் 1
ஒண் 5
ஒண்_தொடி 1
ஒண்ணா 2
ஒத்த 2
ஒத்து 2
ஒதுக்கத்து 1
ஒதுங்கி 2
ஒதுங்கினர் 1
ஒப்ப 3
ஒப்போர் 1
ஒய் 1
ஒய்யா 1
ஒரீஇ 1
ஒரீஇய 2
ஒரு 75
ஒரு_தனி 9
ஒருங்கு 11
ஒருங்குடன் 13
ஒருசார் 6
ஒருத்தி 2
ஒருபால் 5
ஒருமை 1
ஒருவ 1
ஒருவர் 4
ஒருவரும் 1
ஒருவழிக்கொண்டு 1
ஒருவழிப்படுத்தோய் 1
ஒருவன் 5
ஒருவனை 1
ஒருவா 1
ஒருவார் 1
ஒல்கா 2
ஒல்கி 2
ஒல்லுவது 1
ஒல்லென் 1
ஒலி 9
ஒலிக்கும் 2
ஒலித்தல் 1
ஒலிப்ப 4
ஒலியல் 1
ஒலியாது 1
ஒலியின் 1
ஒலியே 2
ஒவ்வாய் 3
ஒவ்வாவேனும் 1
ஒழி 2
ஒழி-மின் 1
ஒழிக்க 2
ஒழிக்கவும் 1
ஒழிக 9
ஒழிகாறும் 1
ஒழிகுவது 1
ஒழித்த 1
ஒழித்து 4
ஒழித்து-ஆங்கு 1
ஒழிதல் 2
ஒழிந்த 1
ஒழிந்து 2
ஒழிந்தோர்க்கு 1
ஒழிப்பனள் 1
ஒழிப்பேன் 1
ஒழிய 5
ஒழியவும் 3
ஒழியா 1
ஒழியாது 4
ஒழியாய் 1
ஒழியாரே 1
ஒழியீர் 1
ஒழியும் 1
ஒழிவனேல் 1
ஒழிவு 2
ஒழுக்கத்து 2
ஒழுக்கம் 1
ஒழுக்கமும் 1
ஒழுக்கி 1
ஒழுக்கின் 1
ஒழுக்கொடு 3
ஒழுக 1
ஒழுகல் 1
ஒழுகலான் 1
ஒழுகிய 6
ஒழுகு 1
ஒழுகும் 2
ஒழுகையின் 1
ஒள் 5
ஒள்_இழை 1
ஒளி 27
ஒளி-தன்னினும் 1
ஒளித்த 3
ஒளித்தாயோ 1
ஒளித்தாள் 2
ஒளித்தான் 2
ஒளித்து 3
ஒளிப்ப 1
ஒளிய 2
ஒளியவும் 2
ஒளியோன் 1
ஒளிர் 1
ஒற்கா 1
ஒற்றன் 1
ஒற்றி 2
ஒற்றினன் 2
ஒற்று 2
ஒற்றே 1
ஒற்றை 1
ஒறுக்கும் 1
ஒன்பதிற்று 1
ஒன்பதிற்று_இரட்டி 1
ஒன்பது 3
ஒன்பான் 1
ஒன்றன் 1
ஒன்றி 2
ஒன்றிய 2
ஒன்றின் 2
ஒன்று 33
ஒன்று_மொழி 1
ஒன்றும் 3
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஒசித்த (1)
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – மது:17/88
ஒசித்தான் (2)
கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – மது:17/75
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – மது:17/122
ஒசிந்த (2)
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் – புகார்:1/57
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – மது:22/43
ஒட்டிய (1)
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – மது:22/43
ஒட்டு (1)
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – மது:11/120
ஒட்டும் (1)
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – புகார்:10/173
ஒட்டேன் (1)
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – மது:21/37
ஒடியா (3)
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – புகார்:10/254
ஒடியா இன்பத்து அவருடை நாட்டு – மது:23/210
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – வஞ்சி:30/209
ஒடுக்கம் (1)
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் – புகார்:1/18
ஒடுங்கி (4)
ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி
காவி அம் கண்ணார் களி துயில் எய்த – புகார்:4/45,46
ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில்_பள்ளி மேவாது கழிந்து – புகார்:4/59,60
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – மது:12/52,53
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – வஞ்சி:26/203
ஒடுங்கும் (1)
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – மது:14/147
ஒண் (5)
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/27
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – மது:22/18
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – வஞ்சி:25/67
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – வஞ்சி:28/5
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – வஞ்சி:28/5
ஒண்_தொடி (1)
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/27
ஒண்ணா (2)
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா
வயலும் சோலையும் அல்லது யாங்கணும் – புகார்:10/93,94
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – புகார்:10/173,174
ஒத்த (2)
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் – வஞ்சி:27/119
ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர – வஞ்சி:30/223
ஒத்து (2)
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – மது:15/70
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – வஞ்சி:30/14
ஒதுக்கத்து (1)
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – புகார்:10/92
ஒதுங்கி (2)
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின் – புகார்:10/242,243
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – மது:15/167
ஒதுங்கினர் (1)
உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – புகார்:10/72
ஒப்ப (3)
உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய – புகார்:2/10
ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி – புகார்:3/60
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத – மது:23/94
ஒப்போர் (1)
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – மது:16/201
ஒய் (1)
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – மது:15/48
ஒய்யா (1)
ஒய்யா வினை பயன் உண்ணும்-காலை – மது:14/33
ஒரீஇ (1)
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – மது:18/45
ஒரீஇய (2)
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து – புகார்:3/150
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – புகார்:5/114
ஒரு (75)
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – புகார்:0/5
ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – புகார்:1/32
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – புகார்:1/41
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் – புகார்:1/53
ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – புகார்:1/70
உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – புகார்:2/44
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – புகார்:2/70
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – புகார்:2/88
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு – புகார்:3/96
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு – புகார்:3/98
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – புகார்:3/102
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – புகார்:3/109
ஒரு முறையாக பெற்றனள் அதுவே – புகார்:3/163
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – புகார்:4/2
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – புகார்:4/10
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – புகார்:5/136
உருவிலாளன் ஒரு பெரும் சேனை – புகார்:5/224
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – புகார்:6/42
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – புகார்:7/173
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – புகார்:8/44
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – புகார்:8/51
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – புகார்:8/51
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – புகார்:8/52
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – புகார்:8/89
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – புகார்:8/95
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை – புகார்:9/47
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – புகார்:9/55
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – புகார்:9/62
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – புகார்:10/155
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – புகார்:10/158
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – புகார்:10/194
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – புகார்:10/203
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – புகார்:10/210
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – புகார்:10/242
ஒரு பரிசா நோக்கி கிடந்த – புகார்:10/267
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – மது:11/130
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – மது:11/186
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – மது:12/4
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – மது:12/49
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – மது:12/120
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – மது:14/38
உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ – மது:15/92
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – மது:15/159
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – மது:15/176
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – மது:15/179
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – மது:15/187
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – மது:16/45
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – மது:16/96
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – மது:17/132
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/53
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – மது:22/146
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – மது:23/14
புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள் – மது:23/43
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – மது:23/185
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா – மது:23/219
ஒரு முலை இழந்த நங்கைக்கு – வஞ்சி:24/21
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – வஞ்சி:24/49
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – வஞ்சி:25/15
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும் – வஞ்சி:25/107
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – வஞ்சி:25/163
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – வஞ்சி:26/216
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – வஞ்சி:27/12
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – வஞ்சி:27/122
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – வஞ்சி:27/129
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி – வஞ்சி:27/130
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – வஞ்சி:27/136
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி – வஞ்சி:27/154
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – வஞ்சி:28/74
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – வஞ்சி:28/103
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – வஞ்சி:28/165
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – வஞ்சி:29/2
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – வஞ்சி:30/25
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – வஞ்சி:30/100
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – வஞ்சி:30/164
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கி – வஞ்சி:30/216
ஒரு_தனி (9)
ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – புகார்:1/32
ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – புகார்:1/70
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – புகார்:2/88
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – புகார்:4/2
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – புகார்:8/51
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – புகார்:8/89
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – மது:14/38
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – வஞ்சி:27/136
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – வஞ்சி:30/100,101
ஒருங்கு (11)
ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – புகார்:2/6
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – புகார்:2/31
இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – புகார்:5/160
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – புகார்:6/145
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – புகார்:10/126
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – மது:16/95
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – மது:23/217
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – வஞ்சி:25/8
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – வஞ்சி:25/23
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு – வஞ்சி:26/83
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – வஞ்சி:28/166
ஒருங்குடன் (13)
குன்ற குறவர் ஒருங்குடன் கூடி – புகார்:0/3
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும் – புகார்:5/109
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – புகார்:10/24
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி – புகார்:10/27
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – புகார்:10/160
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் – புகார்:10/175
உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – புகார்:10/227
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – மது:15/153
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – மது:22/28
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி – வஞ்சி:25/14
பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் – வஞ்சி:25/86
உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் – வஞ்சி:30/131
ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த – வஞ்சி:30/229
ஒருசார் (6)
பல்லாண்டு ஏத்த பரந்தன ஒருசார்
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – வஞ்சி:28/54,55
பண் கனி பாடலும் பரந்தன ஒருசார்
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – வஞ்சி:28/56,57
கூனும் குறளும் கொண்டன ஒருசார்
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – வஞ்சி:28/58,59
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார்
பூவும் புகையும் மேவிய விரையும் – வஞ்சி:28/60,61
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார்
ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் – வஞ்சி:28/62,63
சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார்
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – வஞ்சி:28/64,65
ஒருத்தி (2)
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – மது:11/111
பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த – மது:15/76
ஒருபால் (5)
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – புகார்:5/175,176
வேறுவேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்
அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் – புகார்:5/178,179
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – புகார்:5/181,182
அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்
கண்ணுளாளர் கருவி குயிலுவர் – புகார்:5/183,184
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்
முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும் – புகார்:5/186,187
ஒருமை (1)
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – மது:14/191
ஒருவ (1)
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – வஞ்சி:24/87
ஒருவர் (4)
பொய்தல் அழித்து போனார் ஒருவர்
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – புகார்:7/188,189
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர்
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – புகார்:7/192,193
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – புகார்:7/196,197
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – வஞ்சி:29/163
ஒருவரும் (1)
விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் – மது:12/158,159
ஒருவழிக்கொண்டு (1)
வையை ஒருவழிக்கொண்டு
மா மலை மீமிசை ஏறி – வஞ்சி:29/62,63
ஒருவழிப்படுத்தோய் (1)
பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய்
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – வஞ்சி:27/123,124
ஒருவன் (5)
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – புகார்:2/49
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – மது:15/77,78
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – மது:16/207
கல்லா களி_மகன் ஒருவன் கையில் – மது:16/212
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/19
ஒருவனை (1)
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – வஞ்சி:28/103
ஒருவா (1)
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – புகார்:2/61
ஒருவார் (1)
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி என கைகலந்து நாமம் – புகார்:2/91,92
ஒல்கா (2)
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – மது:15/74
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – மது:23/39
ஒல்கி (2)
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/116
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/117
ஒல்லுவது (1)
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – வஞ்சி:30/200
ஒல்லென் (1)
ஒல்லென் ஒலி படைத்தது ஊர் – மது:19/34
ஒலி (9)
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – புகார்:0/50
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – புகார்:2/84
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – புகார்:7/141
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – புகார்:7/230
கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – புகார்:8/4
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – மது:13/150
ஒல்லென் ஒலி படைத்தது ஊர் – மது:19/34
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – மது:23/173
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – வஞ்சி:26/92
ஒலிக்கும் (2)
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – புகார்:10/109
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – வஞ்சி:25/6,7
ஒலித்தல் (1)
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – புகார்:10/111
ஒலிப்ப (4)
மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப
இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – புகார்:6/125,126
அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – புகார்:6/165,166
இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – வஞ்சி:25/32,33
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – வஞ்சி:26/35,36
ஒலியல் (1)
மருள் பட பரப்பிய ஒலியல் மாலையர் – வஞ்சி:26/109
ஒலியாது (1)
மேகலை ஒலியாது மென் முலை அசையாது – வஞ்சி:28/72
ஒலியின் (1)
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – மது:13/149
ஒலியே (2)
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – புகார்:10/109
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – புகார்:10/126
ஒவ்வாய் (3)
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய்
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/105,106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய்
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – புகார்:7/106,107
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/108
ஒவ்வாவேனும் (1)
தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும்
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/127,128
ஒழி (2)
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – மது:15/169
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – வஞ்சி:24/82
ஒழி-மின் (1)
வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – வஞ்சி:30/198,199
ஒழிக்க (2)
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – புகார்:5/65
வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – புகார்:5/79
ஒழிக்கவும் (1)
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – புகார்:10/173
ஒழிக (9)
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – புகார்:10/55
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – புகார்:10/171
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – மது:15/35
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – மது:15/86
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – மது:15/110
மாறி வருவன் மயங்காது ஒழிக என – மது:16/93
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – வஞ்சி:27/106
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – வஞ்சி:27/212
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – வஞ்சி:30/80
ஒழிகாறும் (1)
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை – வஞ்சி:30/65
ஒழிகுவது (1)
நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது – வஞ்சி:26/11
ஒழித்த (1)
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை – வஞ்சி:27/201
ஒழித்து (4)
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – மது:14/203
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – மது:15/49
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – வஞ்சி:27/122
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து
கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – வஞ்சி:28/91,92
ஒழித்து-ஆங்கு (1)
கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – புகார்:5/204,205
ஒழிதல் (2)
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – புகார்:7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – புகார்:7/27
ஒழிந்த (1)
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – புகார்:3/75
ஒழிந்து (2)
பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான் – மது:19/66
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – வஞ்சி:26/203
ஒழிந்தோர்க்கு (1)
கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும் – வஞ்சி:25/132
ஒழிப்பனள் (1)
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – மது:16/40
ஒழிப்பேன் (1)
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – மது:21/37
ஒழிய (5)
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – புகார்:4/47,48
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என – புகார்:5/95,96
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – புகார்:7/141
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன் – மது:22/64
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – வஞ்சி:26/229
ஒழியவும் (3)
சீர் இள வன முலை சேராது ஒழியவும்
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – மது:13/20,21
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும்
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – மது:13/22,23
செம் தளிர் மேனி சேராது ஒழியவும்
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து – மது:13/24,25
ஒழியா (1)
மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – புகார்:6/143
ஒழியாது (4)
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – புகார்:7/125
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – புகார்:10/171
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – மது:15/34,35
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின் – வஞ்சி:30/200,201
ஒழியாய் (1)
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – புகார்:7/124
ஒழியாரே (1)
உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – வஞ்சி:24/118,119
ஒழியீர் (1)
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர்
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – புகார்:10/55,56
ஒழியும் (1)
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என – மது:11/182,183
ஒழிவனேல் (1)
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல்
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – மது:19/13,14
ஒழிவு (2)
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – வஞ்சி:25/91
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – வஞ்சி:27/85
ஒழுக்கத்து (2)
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகை – புகார்:5/150,151
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – மது:13/168,169
ஒழுக்கம் (1)
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் – மது:16/81
ஒழுக்கமும் (1)
உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – புகார்:10/46,47
ஒழுக்கி (1)
கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – புகார்:3/116
ஒழுக்கின் (1)
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் – வஞ்சி:30/98,99
ஒழுக்கொடு (3)
உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த – புகார்:5/228
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – மது:23/40
ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர – வஞ்சி:30/223
ஒழுக (1)
செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – புகார்:8/119,120
ஒழுகல் (1)
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – புகார்:7/125
ஒழுகலான் (1)
ஓங்கி பரந்து ஒழுகலான்
ஆங்கு – புகார்:1/12,13
ஒழுகிய (6)
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – புகார்:6/101
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – மது:11/184
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – மது:13/166
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – வஞ்சி:26/209
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – வஞ்சி:27/182
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – வஞ்சி:30/12
ஒழுகு (1)
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – வஞ்சி:25/19
ஒழுகும் (2)
தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – புகார்:5/128
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் – புகார்:5/129
ஒழுகையின் (1)
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – வஞ்சி:27/255
ஒள் (5)
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/53
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – மது:20/77
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – மது:22/98
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – மது:22/111
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – மது:23/135
ஒள்_இழை (1)
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை
நல் திறம் படரா கொற்கை வேந்தே – மது:20/77,78
ஒளி (27)
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – புகார்:5/6
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – புகார்:10/25
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – புகார்:10/161
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – புகார்:10/183,184
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – புகார்:10/189,190
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – புகார்:10/190
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – புகார்:10/264
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – மது:11/2
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – மது:11/25
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – மது:13/12
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – மது:14/189
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – மது:15/154
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – மது:16/193
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன் – மது:22/16,17
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – மது:22/46
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – மது:22/51
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – மது:22/70,71
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – மது:22/81
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – மது:22/86
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – மது:22/88
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – மது:22/90,91
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – மது:23/51
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – வஞ்சி:26/96
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – வஞ்சி:27/204
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – வஞ்சி:27/205
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று – வஞ்சி:29/3
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – வஞ்சி:30/14
ஒளி-தன்னினும் (1)
பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும் – மது:13/11
ஒளித்த (3)
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – மது:16/78,79
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – வஞ்சி:30/68
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – வஞ்சி:30/97
ஒளித்தாயோ (1)
எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – வஞ்சி:30/111,112
ஒளித்தாள் (2)
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – மது:17/102
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – மது:17/103
ஒளித்தான் (2)
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – மது:17/94
அறுவை ஒளித்தான் அயர அயரும் – மது:17/95
ஒளித்து (3)
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – புகார்:5/238
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – மது:16/134,135
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட – வஞ்சி:25/19,20
ஒளிப்ப (1)
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – மது:19/32,33
ஒளிய (2)
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – வஞ்சி:29/193,194
ஒளியவும் (2)
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – மது:14/183,184
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும்
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் – மது:14/185,186
ஒளியோன் (1)
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் – புகார்:10/181,182
ஒளிர் (1)
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – வஞ்சி:30/14
ஒற்கா (1)
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் – வஞ்சி:25/117
ஒற்றன் (1)
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு – மது:23/156
ஒற்றி (2)
வந்தது வளர்த்து வருவது ஒற்றி
இன்புற இயக்கி இசைபட வைத்து – புகார்:3/65,66
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – புகார்:5/98
ஒற்றினன் (2)
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – வஞ்சி:29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – வஞ்சி:29/145
ஒற்று (2)
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி – மது:13/108
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – வஞ்சி:25/173
ஒற்றே (1)
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ – வஞ்சி:25/175,176
ஒற்றை (1)
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – வஞ்சி:29/163
ஒறுக்கும் (1)
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் – மது:14/36
ஒன்பதிற்று (1)
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – வஞ்சி:27/8
ஒன்பதிற்று_இரட்டி (1)
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – வஞ்சி:27/8
ஒன்பது (3)
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் – வஞ்சி:27/119
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – வஞ்சி:27/122
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – வஞ்சி:28/116
ஒன்பான் (1)
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி – புகார்:8/25
ஒன்றன் (1)
மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – புகார்:9/39
ஒன்றி (2)
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – புகார்:2/91
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும் – புகார்:10/266
ஒன்றிய (2)
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் – புகார்:10/59
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – புகார்:10/209
ஒன்றின் (2)
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – புகார்:7/224
வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – மது:11/131
ஒன்று (33)
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – புகார்:2/51
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – புகார்:3/9
மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – புகார்:3/151
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – புகார்:7/135
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – புகார்:9/51
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – மது:11/120
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – மது:15/167
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – மது:16/92
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – மது:16/211
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – மது:17/12
மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – மது:17/14
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – மது:17/16
உள்வரி பாணி ஒன்று உற்று – மது:17/119
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – மது:17/136
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – மது:19/2
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று
பட்டேன் படாத துயரம் படு-காலை – மது:19/4,5
உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – மது:19/6,7
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று
மாதர் தகைய மடவார்கள் முன்னரே – மது:19/8,9
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று
காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – மது:19/10,11
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – மது:19/12,13
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – மது:19/14
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/23
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/39
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/54
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – மது:23/25
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/27
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – மது:23/29
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் – மது:23/67
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – வஞ்சி:24/23
குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – வஞ்சி:24/46
நிலை ஒன்று பாடுதும் யாம் – வஞ்சி:24/107
ஒன்று_மொழி நகையினராய் – வஞ்சி:29/12
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – வஞ்சி:29/105
ஒன்று_மொழி (1)
ஒன்று_மொழி நகையினராய் – வஞ்சி:29/12
ஒன்றும் (3)
எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/31
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/35
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/39