முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கௌவி (1)
கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால் – நாலடி:7 10/1
கௌவிவிடும் (1)
உடையானை கௌவிவிடும் – பழ:252/4
கௌவினார் (1)
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி – நாலடி:7 10/2
கெளவை (5)
இரும் புனம் ஏர் கடிகொண்டார் பெரும் கெளவை
ஆகின்று நம் ஊர் அவர்க்கு – கார்40:39/3,4
ஊர் அறி கெளவை தரும் – திணை50:7/4
கௌவையான் (1)
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – குறள்:115 8/1,2
கெளவையோ (1)
கழுநீர் மலர் கண்ணாய் கெளவையோ நிற்க – திணை50:11/1