Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீங்கல் 1
வீங்கு 1
வீசம் 1
வீசு 1
வீட்டு 1
வீடு 2
வீடுமன் 1
வீண் 1
வீணைவல்லவர் 1
வீதி 6
வீதிக்கு 1
வீதிகோத்திரன் 1
வீபற்சு 1
வீமன் 1
வீரச்செல்வி 1
வீரத்தினால் 1
வீரபத்திரன் 1
வீரர் 1
வீரளம் 1
வீரன் 1
வீரி 1
வீரை 2
வீழ்க்கை 1
வீழுங்கதியும் 1
வீற்றிருக்கன்றதே 1
வீற்றிருக்கின்ற 1
வீறு 11
வீறுகோதரன் 1
வீறுசெய் 1
வீறுசேர் 1
வீறுடைய 1
வீறும் 2

வீ (1)

தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/4

மேல்

வீங்கல் (1)

தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6

மேல்

வீங்கு (1)

வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/6

மேல்

வீசம் (1)

சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்ன தெரிந்த பெயர் வித்து ஆகுமே – 4.மரப்பெயர்:4 17/8

மேல்

வீசு (1)

மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி மல்லிகை அணங்கும் ஆகும் – 4.மரப்பெயர்:4 13/1

மேல்

வீட்டு (1)

இடம் கொளும் அறப்புறம் ஓதிடும் பள்ளி ஆம் இறை வளவி வீட்டு இறப்பின் பெயர் – 5.இடப்பெயர்:5 14/7

மேல்

வீடு (2)

சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 9/1
மனை அகம் சேர்வு பதினான்குமே வீடு ஆம் வயங்கிய சமத்தம் ஓமம் – 5.இடப்பெயர்:5 10/7

மேல்

வீடுமன் (1)

தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 5/2

மேல்

வீண் (1)

சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் – 8.பண்புப்பெயர்:8 7/5

மேல்

வீணைவல்லவர் (1)

வைத்திய வித்தியாதரர் பெயர் இரண்டாம் வீணைவல்லவர் கின்னரர் தந்திரர் – 1.தெய்வப்பெயர்:1 17/6

மேல்

வீதி (6)

விளம்பிடில் அ பெயர்க்கு அ பெயர் அனைத்தும் ஆம் வீதி மூன்று ஓதிடும்கால் – 1.தெய்வப்பெயர்:1 29/2
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/3,4
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/4,5
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி
செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/5,6
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/3,4
மலையுடன் ஆறு சூழ் ஊர் கருவடம் வீதி மதில் கோபுரங்கள் மன்னர் – 5.இடப்பெயர்:5 5/1

மேல்

வீதிக்கு (1)

செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/6

மேல்

வீதிகோத்திரன் (1)

தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/6

மேல்

வீபற்சு (1)

துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 6/7

மேல்

வீமன் (1)

என்னும் எழு பெயருமே வீமன் விசயன் பார்த்தன் இந்திரன்மதலை போரில் – 2.மக்கள்பெயர்:2 6/3

மேல்

வீரச்செல்வி (1)

விசயை கொற்றவை செளரி கெளரி எண்தோளி வீரச்செல்வி வாள்கைக்கொண்டாள் – 1.தெய்வப்பெயர்:1 16/2

மேல்

வீரத்தினால் (1)

மனவொடு அத்து எனும் அரைப்பட்டிகை பெயர் பொழியும் வன் கொடையில் வீரத்தினால்
மன்னும் ஆடவர் அணிந்திடுவதே கழல் ஆம் வயங்கு காலணி மணிவடம் – 7.செயற்கைப்பெயர்:7 8/5,6

மேல்

வீரபத்திரன் (1)

பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி – 1.தெய்வப்பெயர்:1 9/5

மேல்

வீரர் (1)

வீரர் கூளியர் பொருநர் மறவர் மானவர் மள்ளர் வில்லுழவர் சூரர் பண்பர் – 2.மக்கள்பெயர்:2 25/1

மேல்

வீரளம் (1)

முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே – 4.மரப்பெயர்:4 13/8

மேல்

வீரன் (1)

மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 24/8

மேல்

வீரி (1)

சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/3

மேல்

வீரை (2)

வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு – 5.இடப்பெயர்:5 6/5
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/3

மேல்

வீழ்க்கை (1)

தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் – 1.தெய்வப்பெயர்:1 34/5

மேல்

வீழுங்கதியும் (1)

பகரில் வீழுங்கதியும் ஆம் என்று மலையமுனி பண்புடன் இயம்பினாரே – 5.இடப்பெயர்:5 9/8

மேல்

வீற்றிருக்கன்றதே (1)

சூழுற வீற்றிருக்கன்றதே இடம்புரி இடம்புரி ஓர் ஆயிரம் நெருங்கி – 3.விலங்கின்பெயர்:3 30/3

மேல்

வீற்றிருக்கின்ற (1)

இனிதுடன் வீற்றிருக்கின்ற முனி தமிழினான் இத்திறம் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 21/8

மேல்

வீறு (11)

விளம்ப அரிய தெக்கணாக்கினி ஆகவன்னீயம் வீறு காருகபத்தியம் – 1.தெய்வப்பெயர்:1 19/4
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/5
வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும் – 2.மக்கள்பெயர்:2 27/6
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை – 2.மக்கள்பெயர்:2 51/7
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/7
வீறு கள்ளம் காரி பத்துமே நஞ்சு ஆம் மிகுந்த பூநாகம் நாங்கூழ் – 3.விலங்கின்பெயர்:3 14/4
மேவிய கருங்கிளி காரி கண்டங்காரி வீறு கயவாய் கஞ்சனம் – 3.விலங்கின்பெயர்:3 27/6
மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர் – 5.இடப்பெயர்:5 14/2
வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை – 6.பொருள்பெயர்:6 3/6
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/8
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1

மேல்

வீறுகோதரன் (1)

மாருதி கதாயுதன் வீறுகோதரன் வாயுமைந்தன் இடும்பிகொழுநன் – 2.மக்கள்பெயர்:2 6/2

மேல்

வீறுசெய் (1)

மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம் – 2.மக்கள்பெயர்:2 40/4

மேல்

வீறுசேர் (1)

மேல் இசையும் நரலை எந்திரம் என பன்னொன்றும் வீறுசேர் கொத்தளத்தின் – 5.இடப்பெயர்:5 12/7

மேல்

வீறுடைய (1)

வீறுடைய தூரியம் பகடு பேர்எருது ஆம் விளங்கு குடி மிடல் அக்கு உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/5

மேல்

வீறும் (2)

வீறும் விப்பிரயோகமே சோகம் மோகம் விலக்கரிய மரணம் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 7/3
வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர் – 2.மக்கள்பெயர்:2 23/6

மேல்