கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வக்கிரம் 2
வக்கிரன் 1
வக்கிராங்கமே 1
வகம் 1
வகிர் 1
வகிளத்துடன் 1
வகு 1
வகுக்கில் 2
வகுத்த 10
வகுத்தவாறே 1
வகுத்தனர் 1
வகுத்தனர்கள் 1
வகுத்து 1
வகுப்பரிய 1
வகை 2
வகையில் 1
வகையும் 1
வங்கணமும் 1
வங்கம் 1
வங்கமும் 1
வங்கர் 1
வச்சயர் 1
வச்சியம் 1
வச்சிரநாள் 1
வச்சிரபாணி 1
வச்சிரம் 2
வச்சிரவணன் 1
வச்சிரவல்லியினொடு 1
வச்சிராங்கமொடு 1
வச்சை 1
வசதி 4
வசந்தன் 1
வசந்தனுடனே 1
வசி 2
வசிட்டன்தேவி 1
வசிட்டனே 1
வசிவு 1
வசீகரணம் 1
வசு 4
வசுதை 1
வசுதையுடனே 1
வசுந்தரை 1
வசுநாள் 1
வசுமதி 1
வசை 1
வசைஇல் 1
வஞ்சகன் 1
வஞ்சப்பெண் 1
வஞ்சம் 1
வஞ்சனி 1
வஞ்சி 3
வஞ்சிவேந்தன் 1
வஞ்சிறைப்பறவையின் 1
வஞ்சுளம் 1
வட்கார் 1
வட்ட 1
வட்டம் 4
வட்டமொடு 1
வட்டாடும் 1
வட்டு 1
வட்டுடை 1
வடக்கு 1
வடகம் 2
வடகாற்று 1
வடதிசை 1
வடதிசைத்தலைவன் 1
வடந்தையும் 1
வடம் 1
வடமரம் 1
வடமீன் 1
வடவாமுகம் 1
வடவாமுகாக்கினியொடு 1
வடவானலம் 1
வடவை 4
வடவையுடன் 1
வடி 3
வடிகயிறும் 1
வடியுடனே 1
வடிவம் 1
வடிவின் 1
வடிவு 3
வடிவுகூர் 2
வடிவுடை 1
வடிவுபெறு 1
வடிவெடுத்து 1
வடிவொடு 1
வடு 4
வடுகநாதன் 1
வடுகி 1
வடுவை 1
வண் 2
வண்குடை 1
வண்டர் 1
வண்டன் 1
வண்டு 5
வண்டுடன் 1
வண்டுழு 1
வண்ண 2
வண்ணம் 3
வண்ணமகள் 1
வண்ணார் 1
வண்புனல் 1
வண்பொழுது 1
வணங்காமுடியினன் 1
வணங்கும் 1
வணர் 1
வணிகர் 1
வணிகன்நிறை 1
வத்திரம் 2
வதரி 1
வதனம் 1
வதிர் 1
வந்த 8
வந்தவழி 1
வந்தி 1
வந்திகரொடு 1
வந்திகள் 1
வந்திகை 3
வந்திகையும் 1
வந்திடும் 1
வந்து 1
வந்தை 1
வம்பல் 1
வம்பலர் 2
வம்பாரி 1
வம்பு 1
வயங்கல் 1
வயங்கிய 1
வயங்கு 2
வயப்புலி 1
வயப்போத்து 1
வயம் 4
வயமா 3
வயமாவும் 1
வயலுடன் 1
வயவரியும் 1
வயவன் 2
வயா 1
வயாவு 1
வயான் 1
வயிடூரிய 1
வயிரச்சங்கிலிக்கு 1
வயிரத்தின் 1
வயிரம் 3
வயிரமும் 1
வயிரவன் 1
வயிரவன்அன்னை 1
வயிரியர் 2
வயிரோசனன் 1
வயிற்றின் 1
வயிறு 1
வயின் 2
வயினதேயன் 1
வயினன் 1
வரகு 1
வரத்தின் 1
வரதன் 1
வரநதியுடன் 1
வரவின்மாது 1
வரன் 3
வராடகம் 1
வரி 7
வரிசிகை 1
வரிடை 1
வரிப்புறம் 1
வரிமுறையில் 1
வரிய 1
வரு 10
வருக்கம் 3
வருக்கை 1
வருடம் 2
வருடை 3
வருணம் 3
வருணன்நாள் 1
வருணனே 2
வருத்தம் 2
வருதினி 1
வருபுனல் 1
வரும் 17
வரை 4
வரைகொள் 1
வரைசிறகுஅரிந்தோன் 1
வரைந்த 1
வரைப்பு 1
வரைபகவெறிந்தோன் 1
வரையாட்டின் 1
வரையாத 1
வரைவு 1
வல் 1
வல்சி 1
வல்லரி 1
வல்லவன் 2
வல்லவி 1
வல்லார் 1
வல்லாரை 1
வல்லாளனொடு 1
வல்லிகை 1
வல்லியம் 1
வல்லியும் 1
வல்லுநன் 1
வல்லுமா 1
வல்லுளி 1
வல்லூகம் 1
வல்லை 2
வல்லோர் 1
வல்லோரே 2
வல்லோன் 1
வல்விலங்கு 1
வலம் 3
வலம்புரி 3
வலம்புரிமாலையன் 1
வலரி 1
வலவன் 1
வலவனே 1
வலவை 2
வலாரி 1
வலி 2
வலிதிற்கொளல் 1
வலிமுகம் 1
வலிய 4
வலியவன் 1
வலியான் 1
வலைச்சியர் 1
வலையம் 2
வலையர் 1
வழங்கு 2
வழங்கும் 1
வழங்குமே 2
வழாறொடு 1
வழி 3
வழிச்செல்வோனே 1
வழித்தோன்றல் 1
வழியிடை 1
வழியினுள்ளோர் 1
வழியுரைப்போருடன் 1
வழியூண் 1
வழுக்கு 1
வழுத்திடும் 1
வழுதி 1
வழுதிமா 1
வழுதிலை 1
வழுதுணை 1
வழும்பே 1
வழுவும் 1
வழுவை 1
வழுஇல் 1
வள் 2
வள்ளல் 2
வள்ளி 2
வள்ளிகேள்வன் 1
வள்ளிகை 1
வள்ளியோன் 1
வள்ளுரம் 2
வள்ளுவன் 1
வள 1
வளங்கொள் 1
வளநர் 1
வளம் 3
வளம்கூர் 1
வளமை 2
வளர் 12
வளரும் 1
வளரும்மயிர் 1
வளவன் 1
வளவன்மா 1
வளவி 1
வளளிகர் 1
வளாவல் 1
வளி 2
வளை 2
வளைத்தல் 1
வளைப்பு 1
வளைபோழ்நர் 1
வளையம் 1
வளையின் 1
வளைவு 1
வற்கம் 1
வற்காலி 2
வற்சரம் 1
வற்சலம் 1
வற்சலமுடன் 1
வறட்சுண்டிலே 1
வறிது 1
வறியர் 1
வறியவன் 1
வன் 9
வன்களிறு 1
வன்மீகமே 1
வன்னி 2
வன்னியின் 1
வன்னியும் 1
வனக்கரி 1
வனச 1
வனசம் 1
வனசரம் 1
வனசரர் 1
வனப்பு 1
வனப்புடைய 1
வனம் 4
வனமாலி 1
வனிதை 1
வனிதையம் 1
வக்கிரம் (2)
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7
வக்கிரன் (1)
வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 26/2
வக்கிராங்கமே (1)
விகங்கம் வக்கிராங்கமே நீருறை அஞ்சனம் ஓதிமம் வினவிடில் அன்னம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 23/8
வகம் (1)
வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 5/6
வகிர் (1)
சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர்
சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் – 4.மரப்பெயர்:4 2/3,4
வகிளத்துடன் (1)
அந்த வகிளத்துடன் இலஞ்சி கேசரம் மூன்றும் ஆகும் மகிழின் பெயர் – 4.மரப்பெயர்:4 3/7
வகு (1)
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/6
வகுக்கில் (2)
வகுக்கில் இருபத்தொன்பதாம் கலதி தெளவை துயர் வைத்திடும் கொண்டல் அணங்கு – 1.தெய்வப்பெயர்:1 16/6
வரைவு அற தான் கொடுப்போன் வள்ளியோன் ஆம் வகுக்கில் ஊன்தின்போன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 29/1
வகுத்த (10)
வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/4
வைப்பு மண்ணீட்டாளர் என்னும் இரு பெயரும் வகுத்த சிற்பாசாரியர் – 2.மக்கள்பெயர்:2 17/7
புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 18/6
வருணனே கடவுள் இம்முறை ஐந்து திணையினும் வகுத்த பெயர் கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 36/5
மற்றும் மாட்டார் பெயர் வல்லார் எனப்படும் வகுத்த ஆண் பெண் பெயர் எலாம் – 2.மக்கள்பெயர்:2 37/3
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம் – 2.மக்கள்பெயர்:2 49/1
வகுத்த மேற்கு ஆம் உதக்கு உசதி உத்தரம் மன்னு பிங்கலம் வடக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/6
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே – 5.இடப்பெயர்:5 21/5
சூடிகை வகுத்த ஒன்பதும் மணிமுடி பெயர் தொகுத்த சிரமாலையின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/2
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
வகுத்தவாறே (1)
சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே – 8.பண்புப்பெயர்:0 3/8
வகுத்தனர் (1)
மற்று அதன் கனி கோலமொடு கொண்டை எனவே வகுத்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 8/8
வகுத்தனர்கள் (1)
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/8
வகுத்து (1)
மன்னு குறுநிலமன்னர் ஊர்ந்திடும் மா என வகுத்து உரைத்தனர் வல்லோரே – 3.விலங்கின்பெயர்:3 6/8
வகுப்பரிய (1)
வசீகரணம் ஐந்தும் மலர்க்கணை பெயர் ஆம் வகுப்பரிய சுப்பிரயோகம் – 1.தெய்வப்பெயர்:1 7/2
வகை (2)
குடி படை அமைச்சு இனிய நட்பு அரண் கூழ் என கொண்ட வகை ஆறும் உடையோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி – 5.இடப்பெயர்:5 20/4
வகையில் (1)
உயர்ந்த குலத்து ஆண் இழி குல பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/4
வகையும் (1)
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும்
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர் – 4.மரப்பெயர்:4 14/5,6
வங்கணமும் (1)
மருகத்தி வங்கம் வழுதுணை வழுதிலை பெயர் பேசில் வங்கணமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 4/7
வங்கம் (1)
மருகத்தி வங்கம் வழுதுணை வழுதிலை பெயர் பேசில் வங்கணமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 4/7
வங்கமும் (1)
வங்கமும் சீருளும் வெள்ளீயத்தின் பெயர் நாகமே வந்த காரிய பெயர் – 6.பொருள்பெயர்:6 4/6
வங்கர் (1)
தோற்றுன்னர் என்பர் செம்மார் பெயர் குணுங்கர் வினைசூழ் கொலைஞர் கலைஞர் வங்கர்
புல்லு மாதங்கர் கெளண்டர் கனகதர் இழிஞர் புலைஞரே நீசர் பத்தும் – 2.மக்கள்பெயர்:2 20/4,5
வச்சயர் (1)
வச்சயர் உடன் ஊறுகணாளர் ஈராறும் தரித்திரற்கு ஓதும் அபிதானம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 28/8
வச்சியம் (1)
இம்மூன்றுடன் வச்சியம் கலை மருப்பிகலை இரலை புல்வாயின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 9/7
வச்சிரநாள் (1)
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே – 1.தெய்வப்பெயர்:1 36/7
வச்சிரபாணி (1)
சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன் – 1.தெய்வப்பெயர்:1 11/4
வச்சிரம் (2)
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர் – 4.மரப்பெயர்:4 6/3
உன்னரிய பச்சை அரி மரகதப்பெயர் வச்சிரம் ஓங்கு வயிரத்தின் பெயர் – 6.பொருள்பெயர்:6 2/5
வச்சிரவணன் (1)
சீரகத்தாரினன் வச்சிரவணன் வடதிசைத்தலைவன் அளகையாளி – 1.தெய்வப்பெயர்:1 10/5
வச்சிரவல்லியினொடு (1)
வச்சிரவல்லியினொடு கிரிட்டி இரண்டுமே வைக்கும் பிரண்டை பெயர் – 4.மரப்பெயர்:4 7/3
வச்சிராங்கமொடு (1)
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர் – 4.மரப்பெயர்:4 6/3
வச்சை (1)
வச்சை மலடுற்ற பசு ஆம் குணமிலாப்பசு மன்னு சுதை என்று பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 16/6
வசதி (4)
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே – 5.இடப்பெயர்:5 4/6
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் – 5.இடப்பெயர்:5 5/6
புனை கலன் இருக்கையின் பெயர் பண்டசாலை ஆம் புக்கில் பதி வசதி மாடம் – 5.இடப்பெயர்:5 10/5
படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி – 5.இடப்பெயர்:5 20/4
வசந்தன் (1)
கந்தர்ப்பன் மாரன் வசந்தன் மன்மதன் ஐங்கணைக்கிழவன் வில்லிமகனே – 1.தெய்வப்பெயர்:1 5/8
வசந்தனுடனே (1)
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே
ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை – 1.தெய்வப்பெயர்:1 20/6,7
வசி (2)
வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம் – 2.மக்கள்பெயர்:2 53/3
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 4/7
வசிட்டன்தேவி (1)
சாலி மடவரல் வசிட்டன்தேவி வடமீன் தழைத்த அ நாள்மீன் – 1.தெய்வப்பெயர்:1 37/1
வசிட்டனே (1)
கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6
வசிவு (1)
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
வசீகரணம் (1)
வசீகரணம் ஐந்தும் மலர்க்கணை பெயர் ஆம் வகுப்பரிய சுப்பிரயோகம் – 1.தெய்வப்பெயர்:1 7/2
வசு (4)
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் – 1.தெய்வப்பெயர்:1 21/1
கொற்றி வசு வற்சலம் தன்னமோடு அகனம் இவை சேங்கன்றின் நாமம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 17/8
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/2
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
வசுதை (1)
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/5
வசுதையுடனே (1)
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 41/1,2
வசுந்தரை (1)
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/5
வசுநாள் (1)
செப்பு புள் பறவை ஆவணி காக்கை வசுநாள் செழித்திடும் அவிட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/6
வசுமதி (1)
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/5
வசை (1)
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
வசைஇல் (1)
வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம் – 5.இடப்பெயர்:5 11/5
வஞ்சகன் (1)
கரியவன் கள்வன் ஆம் வஞ்சகன் நிகாதன் ஆம் காருணியன் அருளுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 29/3
வஞ்சப்பெண் (1)
தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 15/7
வஞ்சம் (1)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
வஞ்சனி (1)
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5
வஞ்சி (3)
முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 14/6
நிரை கவர்தல் அந்நிரையை மீட்டல் கரந்தை நேரார்மீது சேறல் வஞ்சி
நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/5,6
கோழி உறையூர் கூடல் மதுரை கருவூர் வஞ்சி குலவிடும் கச்சி காஞ்சி – 5.இடப்பெயர்:5 3/4
வஞ்சிவேந்தன் (1)
கோதை பொருநைத்துறைவன் மலையமான் சேரமான் குடநாடன் வஞ்சிவேந்தன்
வில்லவன் கேரளன் பனைமாலைபுனைஅண்ணல் வில்கொடியினன் சேரலன் – 2.மக்கள்பெயர்:2 7/2,3
வஞ்சிறைப்பறவையின் (1)
வருடை வாருண்டகம் சிம்புள் அம்பரவாணம் வஞ்சிறைப்பறவையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/1
வஞ்சுளம் (1)
மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி – 4.மரப்பெயர்:4 5/2
வட்கார் (1)
மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/8
வட்ட (1)
சொல்லும் வட்ட பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை – 8.பண்புப்பெயர்:8 1/3
வட்டம் (4)
ஆம் பரிதிவட்டம் ஊர்கோள் மூடு வட்டம் மூன்று ஆன பரிவட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/2
வட்டம் கயம் பலம் சலதரம் இலஞ்சி வலையம் படுகர் ஆவி நளினி – 5.இடப்பெயர்:5 23/3
நெடிய சுழல்படை வட்டம் அரிய பாராவளை நிகழ்த்திய இரண்டே பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/1
வாசம் வத்திரம் வட்டம் ஆறுகம் சேலை ஆவரணம் அக்காரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 5/5
வட்டமொடு (1)
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/4
வட்டாடும் (1)
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/7
வட்டு (1)
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5
வட்டுடை (1)
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார் – 7.செயற்கைப்பெயர்:7 7/2
வடக்கு (1)
வகுத்த மேற்கு ஆம் உதக்கு உசதி உத்தரம் மன்னு பிங்கலம் வடக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/6
வடகம் (2)
கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/7
ஒரு மூன்றுமே விடுதலைப்பு ஆம் அத்தவாளம் வடகம் உலாசம் – 7.செயற்கைப்பெயர்:7 7/4
வடகாற்று (1)
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே – 1.தெய்வப்பெயர்:1 20/6
வடதிசை (1)
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே – 5.இடப்பெயர்:5 21/5
வடதிசைத்தலைவன் (1)
சீரகத்தாரினன் வச்சிரவணன் வடதிசைத்தலைவன் அளகையாளி – 1.தெய்வப்பெயர்:1 10/5
வடந்தையும் (1)
தீதுஇலா குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால் – 1.தெய்வப்பெயர்:1 20/5
வடம் (1)
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5
வடமரம் (1)
வடமரம் தொன்மரம் பழுமரம் காய்மரம் வளர் கோளி மறி ஆலம் ஆல் – 4.மரப்பெயர்:4 9/1
வடமீன் (1)
சாலி மடவரல் வசிட்டன்தேவி வடமீன் தழைத்த அ நாள்மீன் – 1.தெய்வப்பெயர்:1 37/1
வடவாமுகம் (1)
வடவை ஊழித்தீ மடங்கல் வடவாமுகம் வடவானலம் தீத்திரள் – 1.தெய்வப்பெயர்:1 22/3
வடவாமுகாக்கினியொடு (1)
வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/4
வடவானலம் (1)
வடவை ஊழித்தீ மடங்கல் வடவாமுகம் வடவானலம் தீத்திரள் – 1.தெய்வப்பெயர்:1 22/3
வடவை (4)
வடவை ஊழித்தீ மடங்கல் வடவாமுகம் வடவானலம் தீத்திரள் – 1.தெய்வப்பெயர்:1 22/3
மெய்த்தந்தி ஆண் ஆகும் வடவை அத்தினி கருணி மிக்க பிடி பெட்டை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 2/8
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே – 5.இடப்பெயர்:5 4/6
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் – 8.பண்புப்பெயர்:8 8/1,2
வடவையுடன் (1)
உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ் – 3.விலங்கின்பெயர்:3 6/5
வடி (3)
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 4/7
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8
வடிகயிறும் (1)
மருவு பரி வாய்வட்டம் வற்கம் வடிகயிறும் வன் குசை கசை கயிறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 7/7
வடியுடனே (1)
சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர் – 4.மரப்பெயர்:4 2/3
வடிவம் (1)
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதி பேர் – 6.பொருள்பெயர்:6 3/2
வடிவின் (1)
படிவம் மேனி இவை ஐந்தும் வடிவின் பெயர் பதம் சரணம் அடி அங்கிரி – 2.மக்கள்பெயர்:2 44/6
வடிவு (3)
சாற்றிய சலாகை அரதனம் அகன்மணி பெயர் சங்கநிதி சங்கின் வடிவு ஆம் – 6.பொருள்பெயர்:6 3/1
தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு – 8.பண்புப்பெயர்:8 6/4
அழகு ஆம் விசித்திரம் பேரழகு சின்னம் வடிவு ஆம் சந்தம் வண்ணம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 6/8
வடிவுகூர் (2)
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு – 5.இடப்பெயர்:5 17/7
வடிவுகூர் ஓடை பட்டம் குண்டல பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/5
வடிவுடை (1)
வாமம் குரங்கு சோகம் கவான் ஊரே வடிவுடை முருக்கம் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 45/1
வடிவுபெறு (1)
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம் – 2.மக்கள்பெயர்:2 49/1
வடிவெடுத்து (1)
மண்ணுளோர் அறிய பகுத்தனன் கைலையான் வடிவெடுத்து ஐந்தெழுத்தின் – 8.பண்புப்பெயர்:0 2/5
வடிவொடு (1)
தனு விக்கிரகம் பூச்சி புதை பூகை அங்கம் ஆதாரம் வடிவொடு புற்கலம் – 2.மக்கள்பெயர்:2 44/4
வடு (4)
வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம் – 2.மக்கள்பெயர்:2 53/3
சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் – 4.மரப்பெயர்:4 2/4
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி – 4.மரப்பெயர்:4 17/6
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
வடுகநாதன் (1)
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன்
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/7,8
வடுகி (1)
வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி – 1.தெய்வப்பெயர்:1 14/4
வடுவை (1)
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் – 6.பொருள்பெயர்:6 4/2
வண் (2)
மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/8
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8
வண்குடை (1)
வண்குடை ஏறு கோ விடை இடபம் ஆம் சவைமகள் விழவு தண்டு இரட்டை – 1.தெய்வப்பெயர்:1 28/2
வண்டர் (1)
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 21/4
வண்டன் (1)
விள்ளரிய காதகன் சாருகன் கொலையாளி மேவு பெயர் வண்டன் மிண்டன் – 2.மக்கள்பெயர்:2 24/7
வண்டு (5)
காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான் – 1.தெய்வப்பெயர்:1 6/6
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு
சொல்லிய இடம்புரி சங்கு பத்து ஆகும் துலங்கிய வலம்புரி சங்கு – 3.விலங்கின்பெயர்:3 29/5,6
கடிய சரம் வாளி வண்டு அத்திரம் சாயகம் கணை தோணி பாணமேவே – 7.செயற்கைப்பெயர்:7 2/7
சவியும் ஆம் சரி குருகு கன்று சூடகம் வண்டு சங்கு தொடி வளை ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 9/8
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு – 8.பண்புப்பெயர்:8 12/1
வண்டுடன் (1)
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன்
அந்தம் உள கொடிறு காற்குளம் நான்கு பெயர் பூசம் அரவின்நாள் கெளவை ஆயில் – 1.தெய்வப்பெயர்:1 33/4,5
வண்டுழு (1)
வண்டுழு சரோருகம் கஞ்சம் வனசம் கமலம் வாரிசம் பங்கேருகம் – 4.மரப்பெயர்:4 18/3
வண்ண (2)
வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் – 8.பண்புப்பெயர்:0 2/7
வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் – 4.மரப்பெயர்:4 20/7
வண்ணம் (3)
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை – 8.பண்புப்பெயர்:8 5/7
தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு – 8.பண்புப்பெயர்:8 6/4
அழகு ஆம் விசித்திரம் பேரழகு சின்னம் வடிவு ஆம் சந்தம் வண்ணம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 6/8
வண்ணமகள் (1)
கூடிய இரண்டுமே மலடி பெயர் வண்ணமகள் கோலம்செய் மாதின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 33/7
வண்ணார் (1)
ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார்
ஏனாதி சிரையர் பெருமஞ்சிகர் சீமங்கிலியர் என்ப மயிர்வினை நாவிதர் – 2.மக்கள்பெயர்:2 19/1,2
வண்புனல் (1)
மதிகுலன் கைதவன் கெளரியன் தமிழ்நாடன் வண்புனல் குமரிசேர்ப்பன் – 2.மக்கள்பெயர்:2 8/2
வண்பொழுது (1)
வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/4
வணங்காமுடியினன் (1)
மன்னர்மன்னவன் வணங்காமுடியினன் வலம்புரிமாலையன் செழித்த – 2.மக்கள்பெயர்:2 5/6
வணங்கும் (1)
வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர் – 1.தெய்வப்பெயர்:1 17/5
வணர் (1)
நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8
வணிகர் (1)
வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர் – 2.மக்கள்பெயர்:2 15/2
வணிகன்நிறை (1)
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
வத்திரம் (2)
ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/2
வாசம் வத்திரம் வட்டம் ஆறுகம் சேலை ஆவரணம் அக்காரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 5/5
வதரி (1)
வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7
வதனம் (1)
ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/2
வதிர் (1)
சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1
வந்த (8)
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே – 2.மக்கள்பெயர்:2 51/8
வந்த கனவட்டமே வழுதிமா கோரமே வளவன்மா கந்துகம்தான் – 3.விலங்கின்பெயர்:3 6/7
மண்டபம் ஒன்றாம் குரம்பையொடு கூரை என வந்த பெயர் சிற்றில் ஆமே – 5.இடப்பெயர்:5 10/8
வந்த காலதர் சாலகம் பலகணி பெயர் வாரியொடு கோட்டி இரு பேர் – 5.இடப்பெயர்:5 18/5
பட்டம் என வந்த பத்தொன்பதும் கழறிடில் பரவு கண்துயில் இட பேர் – 5.இடப்பெயர்:5 19/3
வங்கமும் சீருளும் வெள்ளீயத்தின் பெயர் நாகமே வந்த காரிய பெயர் – 6.பொருள்பெயர்:6 4/6
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 3/8
வந்தவழி (1)
மருவும் மணியில் பண்பில் உவமையொடு ஒட்டினில் வந்தவழி கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 37/4
வந்தி (1)
மாசுபெறு விதவை அமங்கலை ஓர் ஐந்து பெயர் மம்மையே வந்தி என்ன – 2.மக்கள்பெயர்:2 33/6
வந்திகரொடு (1)
பயிலும் வேதாளிகர் சூதர் வந்திகரொடு படிப்பவர் புகழ்வோர்களே – 2.மக்கள்பெயர்:2 21/8
வந்திகள் (1)
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 21/4
வந்திகை (3)
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/8
வந்திகை சிலந்தி சீவனி அமுதவல்லியும் மதித்திடும் சீந்தி பெயர் – 4.மரப்பெயர்:4 7/4
மருவு புல்லகம் உடன் இலம்பகம் சூட்டு வந்திகை நான்கும் ஆகும் இப்பால் – 7.செயற்கைப்பெயர்:7 9/3
வந்திகையும் (1)
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே – 3.விலங்கின்பெயர்:3 27/5
வந்திடும் (1)
வந்திடும் கோடீரம் வேணி சடிலம் பின்னல் மன்னு சடை நான்கே பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/7
வந்து (1)
வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் – 1.தெய்வப்பெயர்:1 16/5
வந்தை (1)
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3
வம்பல் (1)
திசை விசும்பு ஆசை அம்பரம் வம்பல் மாதிரம் திகை புலம் ககுபமுடனே – 5.இடப்பெயர்:5 11/1
வம்பலர் (2)
விள்ளரிய நட்பு உடன் சார்ந்தவர்க்கு உரிய பெயர் வினவில் வம்பலர் ஏதிலார் – 2.மக்கள்பெயர்:2 23/5
வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர்
தள்ளரும் பூருவர் புதியவர்க்கு உரிய பெயர் சாற்றில் ஒரு மூன்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 23/6,7
வம்பாரி (1)
மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8
வம்பு (1)
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார் – 7.செயற்கைப்பெயர்:7 7/2
வயங்கல் (1)
சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை – 8.பண்புப்பெயர்:8 14/5
வயங்கிய (1)
மனை அகம் சேர்வு பதினான்குமே வீடு ஆம் வயங்கிய சமத்தம் ஓமம் – 5.இடப்பெயர்:5 10/7
வயங்கு (2)
மனோபு திருமான்மகன் பூவாளி பூமான் வயங்கு தென்றல்தேரினன் – 1.தெய்வப்பெயர்:1 6/2
மன்னும் ஆடவர் அணிந்திடுவதே கழல் ஆம் வயங்கு காலணி மணிவடம் – 7.செயற்கைப்பெயர்:7 8/6
வயப்புலி (1)
அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி – 3.விலங்கின்பெயர்:3 1/1
வயப்போத்து (1)
அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி – 3.விலங்கின்பெயர்:3 1/1
வயம் (4)
வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன் – 1.தெய்வப்பெயர்:1 23/5
நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/2
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3
அங்கண் வியன் கால் சேண் ஆன்றல் வயம் ஆய்வு நளி அகலுள் இவர்தல் படர்தல் – 8.பண்புப்பெயர்:8 13/1
வயமா (3)
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம் – 3.விலங்கின்பெயர்:3 1/6
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா – 3.விலங்கின்பெயர்:3 2/3
குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை – 3.விலங்கின்பெயர்:3 6/2
வயமாவும் (1)
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3
வயலுடன் (1)
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர் – 5.இடப்பெயர்:5 22/5
வயவரியும் (1)
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு – 3.விலங்கின்பெயர்:3 1/7
வயவன் (2)
மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 24/8
உயர் கிகினி கஞ்சனம் கஞ்சரீடம் வயவன் ஓங்கு வலியான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 27/8
வயா (1)
இரண்டுமே குற்றம் ஆம் கவர்வு ஆகுலம் அணங்கே உடன் வயா கசிவு நோவே – 8.பண்புப்பெயர்:8 12/6
வயாவு (1)
ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம் – 3.விலங்கின்பெயர்:3 22/7
வயான் (1)
கக்குவன் சுழன் வயான் ஏழும் கரிக்குருவி உலவு பாரத்துவாசன் – 3.விலங்கின்பெயர்:3 27/7
வயிடூரிய (1)
ஓளி வாலவாயமே வயிடூரிய பெயர் உற்ற மணி நீல பெயர் – 6.பொருள்பெயர்:6 2/6
வயிரச்சங்கிலிக்கு (1)
புனையும் வயிரச்சங்கிலிக்கு உரிய நாமம் புகன்றிடில் சங்கிலி அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 8/1
வயிரத்தின் (1)
உன்னரிய பச்சை அரி மரகதப்பெயர் வச்சிரம் ஓங்கு வயிரத்தின் பெயர் – 6.பொருள்பெயர்:6 2/5
வயிரம் (3)
கோடு சிருங்கம் விசானம் வயிரம் மருப்பு உலவை ஆம்பல் கொம்பு இரலை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/3
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 4/7
இனைய ஒரு பத்தும் பெருஞ்சின பெயர் வயிரம் வேரம் சலம் காவம் நான்கு – 8.பண்புப்பெயர்:8 11/7
வயிரமும் (1)
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் – 7.செயற்கைப்பெயர்:7 11/3
வயிரவன் (1)
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/8
வயிரவன்அன்னை (1)
வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி – 1.தெய்வப்பெயர்:1 14/4
வயிரியர் (2)
நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர்
நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர் – 2.மக்கள்பெயர்:2 21/1,2
சென்னியர் இன்னிசைக்காரர் பண்ணவர் பரணர் செறியும் மாகதர் வயிரியர்
பாடிவரு பாணர் இவை பாடல்வல்லோர் பெயர் பகுத்த பாகதர் பூகதர் – 2.மக்கள்பெயர்:2 21/6,7
வயிரோசனன் (1)
வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர் – 1.தெய்வப்பெயர்:1 17/5
வயிற்றின் (1)
சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி – 2.மக்கள்பெயர்:2 45/6
வயிறு (1)
தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 45/5
வயின் (2)
தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 45/5
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1
வயினதேயன் (1)
கலுழன் வயினன் வயினதேயன் ஓர் எட்டுமே கருடன் உவணம் சகுந்தம் – 3.விலங்கின்பெயர்:3 24/2
வயினன் (1)
கலுழன் வயினன் வயினதேயன் ஓர் எட்டுமே கருடன் உவணம் சகுந்தம் – 3.விலங்கின்பெயர்:3 24/2
வரகு (1)
கோதும்பை கோதி ஆம் தோரை ஆம் ராகியுடன் கோத்திரம் வரகு ஆகுமே – 4.மரப்பெயர்:4 19/8
வரத்தின் (1)
முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 14/6
வரதன் (1)
வரதன் மதுசூதனன் வாமனன் கோவிந்தன் வனமாலி உலகளந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 3/3
வரநதியுடன் (1)
வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 14/3
வரவின்மாது (1)
பரத்தை பொதுமகள் பொருட்பெண்டு பெறுபவைகொள்வோள் பயனிலாள் வரவின்மாது
நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடக கணிகை கூத்தி – 2.மக்கள்பெயர்:2 33/2,3
வரன் (3)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே – 1.தெய்வப்பெயர்:1 2/7
வேதன் பிதாமகன் வாணிகேள்வன் வரன் விரிஞ்சன் இரணியகருப்பன் – 1.தெய்வப்பெயர்:1 5/1
வரன் கணவன் நாயகன் கொண்கன் வேட்டோன் கண்டன் வல்லவன் பத்தா தவன் – 2.மக்கள்பெயர்:2 40/1
வராடகம் (1)
மொழி இராசீவம் இரு பெயர் அதன் இதழ் பெயர் முதிர்காய் வராடகம் பெயர் – 4.மரப்பெயர்:4 18/6
வரி (7)
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/8
வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் – 4.மரப்பெயர்:4 20/7
வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு – 5.இடப்பெயர்:5 6/5
அந்தி வரி கவலை அரி கோடகம் அத்தொடு சீருலகம் ஆறும் முச்சந்தி என்று – 5.இடப்பெயர்:5 18/1
தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு – 8.பண்புப்பெயர்:8 6/4
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல் – 8.பண்புப்பெயர்:8 10/2,3
வரிசிகை (1)
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/3
வரிடை (1)
உரைகொள் காட்டா பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம் – 3.விலங்கின்பெயர்:3 18/5
வரிப்புறம் (1)
ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா – 3.விலங்கின்பெயர்:3 12/5
வரிமுறையில் (1)
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4
வரிய (1)
மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல் – 8.பண்புப்பெயர்:0 3/2
வரு (10)
ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 20/8
வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன் – 2.மக்கள்பெயர்:2 5/5
வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர் – 2.மக்கள்பெயர்:2 15/2
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே – 2.மக்கள்பெயர்:2 27/2
வரு கூரல் கூந்தல் பரிசாரம் கதுப்பு அழகம் வைத்த பதினேழ் பெண்மயிர் – 2.மக்கள்பெயர்:2 51/4
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் – 3.விலங்கின்பெயர்:3 1/5
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம் – 7.செயற்கைப்பெயர்:7 7/3
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன – 8.பண்புப்பெயர்:8 3/7
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை – 8.பண்புப்பெயர்:8 4/7
அழுக்கு மலம் நீள் கசடு கபிகம் ஏழ் மாசு ஆகும் அரி வரு புகர் இராகம் – 8.பண்புப்பெயர்:8 5/6
வருக்கம் (3)
மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8
நாடில் அத்திரி இரவணம் கரபம் இருமூன்று நாமம் ஒட்டகம் வருக்கம்
வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/6,7
கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/4
வருக்கை (1)
மன்னு கூந்தற்கமுகு தாலம் ஆலம் பனசம் வருக்கை பாகல் பலவு இவை – 4.மரப்பெயர்:4 1/5
வருடம் (2)
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை – 1.தெய்வப்பெயர்:1 39/1
பெயர் ஆயனம் வற்சரம் சமை ஆண்டு என்ப பேசும் நான்கும் வருடம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/4
வருடை (3)
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம் – 1.தெய்வப்பெயர்:1 28/1
இ மறி பெயர் வெள்ளை வருடை சரபம் பகர் இரண்டு வரையாட்டின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 19/5
வருடை வாருண்டகம் சிம்புள் அம்பரவாணம் வஞ்சிறைப்பறவையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/1
வருணம் (3)
அளகம் அமுதம் காண்டம் நாரம் நீரம் தோயம் ஆலம் வருணம் சீவனம் – 1.தெய்வப்பெயர்:1 23/2
வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு – 5.இடப்பெயர்:5 6/5
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை – 8.பண்புப்பெயர்:8 5/7
வருணன்நாள் (1)
கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/7
வருணனே (2)
வருணனே கடவுள் இம்முறை ஐந்து திணையினும் வகுத்த பெயர் கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 36/5
வியன் கடல் சலபதி முன்னீரரசன் சலநதி விரும்பு கேள்வன் வருணனே – 5.இடப்பெயர்:5 6/8
வருத்தம் (2)
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து – 1.தெய்வப்பெயர்:1 30/3
பெருகிய உயங்கு அயர்வு என்னும் ஒரு பதினைந்து பெயரும் வருத்தம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 12/8
வருதினி (1)
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/2
வருபுனல் (1)
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை – 5.இடப்பெயர்:5 15/1
வரும் (17)
மறையவன் சீவன் குரு பிரகற்பதி பொன் வரும் பெயர் வியாழம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 26/8
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன – 1.தெய்வப்பெயர்:1 29/1
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/7
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே – 2.மக்கள்பெயர்:2 1/8
வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில் – 2.மக்கள்பெயர்:2 2/7
சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன் – 2.மக்கள்பெயர்:2 14/7
ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி – 2.மக்கள்பெயர்:2 31/5
மகளிர் கானகநாடனே குறும்பொறைநாடன் வரும் அண்ணல் தோன்றல் இறைவன் – 2.மக்கள்பெயர்:2 35/4
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/2
மற்றும் மேல்உதடு ஓட்டம் ஆம் கீழ்உதட்டிற்கு வரும் நாமம் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/4
குரமொடு குரச்சை என வரும் பெயர் இரண்டுமே குதிரைக்குளம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/1
ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 29/8
எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரை பெயர் – 4.மரப்பெயர்:4 4/3
வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7
வரும் படிச்சுருள் அகத்தினகம் ஆம் என்றே அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 18/8
மன்னும் நவமணி கடவுள்மணி இவற்றின் பெயர் வரும் நிதி நிதானங்கள் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/3
வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 5/6
வரை (4)
வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 46/8
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல் – 5.இடப்பெயர்:5 2/5
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7
வரைகொள் (1)
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/7
வரைசிறகுஅரிந்தோன் (1)
வரைசிறகுஅரிந்தோன் புரோகிதன் காண்டாவனன் தழல்இடிக்கொடியினன் – 1.தெய்வப்பெயர்:1 12/1
வரைந்த (1)
வரைந்த காடன் பெயர் கட்டி கண்டனும் ஆகும் மண்ணிய பகண்டை சில்லை – 3.விலங்கின்பெயர்:3 26/5
வரைப்பு (1)
வேணகை வரைப்பு தகைப்பு பிரகாரம் விளங்கும் எயில் ஓதை இஞ்சி – 5.இடப்பெயர்:5 12/2
வரைபகவெறிந்தோன் (1)
கங்கைமகன் ஆறுஇருபுயன் சேவலங்கொடிக்கடவுள் வரைபகவெறிந்தோன்
கெளரிதனையன் குறிஞ்சிக்கிழவன் என்பதும் காட்டுமே சேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 9/1,2
வரையாட்டின் (1)
இ மறி பெயர் வெள்ளை வருடை சரபம் பகர் இரண்டு வரையாட்டின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 19/5
வரையாத (1)
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
வரைவு (1)
வரைவு அற தான் கொடுப்போன் வள்ளியோன் ஆம் வகுக்கில் ஊன்தின்போன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 29/1
வல் (1)
சொல்லரிய சிங்கவாகனி வல் அணங்கு ஐயை தோன்றும் அலகைக்கொடியினாள் – 1.தெய்வப்பெயர்:1 15/4
வல்சி (1)
புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி
முப்பத்திரண்டும் துலங்கிடு சோற்றின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/3,4
வல்லரி (1)
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி – 4.மரப்பெயர்:4 15/4
வல்லவன் (2)
வல்லவன் படியிடந்தோன் அயன்தந்தை குறள்வடிவன் ஐம்பத்தெட்டுமே – 1.தெய்வப்பெயர்:1 4/4
வரன் கணவன் நாயகன் கொண்கன் வேட்டோன் கண்டன் வல்லவன் பத்தா தவன் – 2.மக்கள்பெயர்:2 40/1
வல்லவி (1)
வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/8
வல்லார் (1)
மற்றும் மாட்டார் பெயர் வல்லார் எனப்படும் வகுத்த ஆண் பெண் பெயர் எலாம் – 2.மக்கள்பெயர்:2 37/3
வல்லாரை (1)
சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/1
வல்லாளனொடு (1)
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/2
வல்லிகை (1)
வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று – 7.செயற்கைப்பெயர்:7 1/6
வல்லியம் (1)
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம் – 3.விலங்கின்பெயர்:3 1/6
வல்லியும் (1)
வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே – 5.இடப்பெயர்:5 17/8
வல்லுநன் (1)
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/2
வல்லுமா (1)
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம் – 3.விலங்கின்பெயர்:3 1/6
வல்லுளி (1)
வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/7
வல்லூகம் (1)
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு – 3.விலங்கின்பெயர்:3 1/7
வல்லை (2)
வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரை பொழுது ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 37/8
மண்டிய பெருஞ்சவளம் வல்லை அப்பெயர் கழுமுள் வைக்கும் கழுக்கடை பேர் – 7.செயற்கைப்பெயர்:7 3/5
வல்லோர் (1)
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 18/7
வல்லோரே (2)
மன்னு குறுநிலமன்னர் ஊர்ந்திடும் மா என வகுத்து உரைத்தனர் வல்லோரே – 3.விலங்கின்பெயர்:3 6/8
பெருமைசேர் புங்கமொடு பங்கமும் துகில் என்பர் பெற்றி உள நூல் வல்லோரே – 7.செயற்கைப்பெயர்:7 5/8
வல்லோன் (1)
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/2
வல்விலங்கு (1)
உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 2/2
வலம் (3)
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/3
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி – 8.பண்புப்பெயர்:8 10/2
கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை – 8.பண்புப்பெயர்:8 12/2
வலம்புரி (3)
சொல்லிய இடம்புரி சங்கு பத்து ஆகும் துலங்கிய வலம்புரி சங்கு – 3.விலங்கின்பெயர்:3 29/6
உறைவது வலம்புரி வலம்புரி ஓர் ஆயிரத்து உள்ளது சலஞ்சலம்தான் – 3.விலங்கின்பெயர்:3 30/4
உறைவது வலம்புரி வலம்புரி ஓர் ஆயிரத்து உள்ளது சலஞ்சலம்தான் – 3.விலங்கின்பெயர்:3 30/4
வலம்புரிமாலையன் (1)
மன்னர்மன்னவன் வணங்காமுடியினன் வலம்புரிமாலையன் செழித்த – 2.மக்கள்பெயர்:2 5/6
வலரி (1)
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
வலவன் (1)
பஞ்சாயுதன் வலவன் நாரசிங்கன் பதுமநாபனே உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயர்:1 3/6
வலவனே (1)
ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர் – 2.மக்கள்பெயர்:2 14/5
வலவை (2)
ஏர் உலவு தேவி பத்திரை மாயை காளி பெயர் இருபதிற்றுஏழு வலவை
ஏற்ற சூர்மகள் மிக்க மாயவள் ஒருமூன்று இடாகினி பெயர் சன்மினி – 1.தெய்வப்பெயர்:1 15/5,6
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/2
வலாரி (1)
சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன் – 1.தெய்வப்பெயர்:1 11/4
வலி (2)
பற்று காலிலி சமரம் சமீரணன் வலி பரிசனம் கம்பம் உடனே – 1.தெய்வப்பெயர்:1 19/8
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
வலிதிற்கொளல் (1)
வெய்யபொருள் மறநிலைப்பொருள் வேண்டுபொருள் ஈதல் விடைதழுவல் வலிதிற்கொளல்
மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே – 2.மக்கள்பெயர்:2 12/7,8
வலிமுகம் (1)
வலிமுகம் நிரந்தரம் கோடரம் வானரம் மந்தி பிலவங்கம் கவி – 3.விலங்கின்பெயர்:3 10/3
வலிய (4)
வலிய தேவகிமைந்தன் உந்திபூத்தோன் பின்னைமணமகன் பூமிகொழுநன் – 1.தெய்வப்பெயர்:1 4/3
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே – 2.மக்கள்பெயர்:2 1/8
வலிய தொடையின் பெயர் கடிதடம் நிதம்பமே வாய்த்த அகல் அல்குலின் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/2
மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 47/8
வலியவன் (1)
வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர் – 1.தெய்வப்பெயர்:1 17/5
வலியான் (1)
உயர் கிகினி கஞ்சனம் கஞ்சரீடம் வயவன் ஓங்கு வலியான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 27/8
வலைச்சியர் (1)
விரவிய வலைச்சியர் குழைச்சியர் நுளைச்சியர் விரும்பும் நிலமாதர் கொண்கன் – 2.மக்கள்பெயர்:2 36/3
வலையம் (2)
வட்டம் கயம் பலம் சலதரம் இலஞ்சி வலையம் படுகர் ஆவி நளினி – 5.இடப்பெயர்:5 23/3
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம் – 8.பண்புப்பெயர்:8 1/1
வலையர் (1)
பரதர் பரதவர் கடலர் வலையர் திமிலர்கள் நுளையர் பயில் கழியர் சலவர் என்ன – 2.மக்கள்பெயர்:2 36/1
வழங்கு (2)
வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 52/8
மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே – 4.மரப்பெயர்:4 13/2
வழங்கும் (1)
வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான் – 2.மக்கள்பெயர்:2 24/1
வழங்குமே (2)
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர் – 1.தெய்வப்பெயர்:1 37/7
வடிவுகூர் ஓடை பட்டம் குண்டல பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/5
வழாறொடு (1)
நிறைநீர் வழாறொடு பிராறும் வாரியும் ஆகும் நீந்துநீர் பெயர் ஆகதம் – 5.இடப்பெயர்:5 15/5
வழி (3)
செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/6
மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம் – 5.இடப்பெயர்:5 18/6
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2
வழிச்செல்வோனே (1)
இலங்கிய வழிச்செல்வோனே பதிகனொடு பரதன் என்று பெயர் இழுதை மூடன் – 2.மக்கள்பெயர்:2 24/4
வழித்தோன்றல் (1)
சீறிய புறங்கடை வழித்தோன்றல் மருகன் சிறப்புடைய பேர் அது ஆமே – 2.மக்கள்பெயர்:2 40/8
வழியிடை (1)
அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில் – 5.இடப்பெயர்:5 18/7
வழியினுள்ளோர் (1)
கடிய வாலுவருமே மடையர் காவிதியர் கணக்கர்தம் வழியினுள்ளோர்
கருது பரியாள் ஆமே பரிவாரம் என்று கலைகற்றவர் இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 13/7,8
வழியுரைப்போருடன் (1)
உலவு சாரணர் வழியுரைப்போருடன் பண்புரைப்போர்கள் வினையுரைப்போர் – 2.மக்கள்பெயர்:2 14/6
வழியூண் (1)
தோட்கோப்பு வழியூண் தரித்த பொதிசோற்றின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/7
வழுக்கு (1)
உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கின்பெயர்:3 22/8
வழுத்திடும் (1)
மறுவில் கானகநாடன் அந்நில தலைவன் வழுத்திடும் கடவுள் செவ்வேள் – 2.மக்கள்பெயர்:2 34/3
வழுதி (1)
வழுதி கூடற்குஇறைவன் மீனவன் பஞ்சவன் மாறன் வேம்பின்கண்ணியன் – 2.மக்கள்பெயர்:2 8/1
வழுதிமா (1)
வந்த கனவட்டமே வழுதிமா கோரமே வளவன்மா கந்துகம்தான் – 3.விலங்கின்பெயர்:3 6/7
வழுதிலை (1)
மருகத்தி வங்கம் வழுதுணை வழுதிலை பெயர் பேசில் வங்கணமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 4/7
வழுதுணை (1)
மருகத்தி வங்கம் வழுதுணை வழுதிலை பெயர் பேசில் வங்கணமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 4/7
வழும்பே (1)
உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கின்பெயர்:3 22/8
வழுவும் (1)
மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர் – 8.பண்புப்பெயர்:8 12/4
வழுவை (1)
உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 2/2
வழுஇல் (1)
வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம் – 2.மக்கள்பெயர்:2 53/3
வள் (2)
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 4/7
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6
வள்ளல் (2)
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே – 2.மக்கள்பெயர்:2 8/8
வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான் – 2.மக்கள்பெயர்:2 24/1
வள்ளி (2)
கன்னி உமை பாலனை தெய்வானை வள்ளி பங்காளனை சேவல்கொடி – 8.பண்புப்பெயர்:0 1/1
பெருங்கல் அழுத்தும் குழிவட்டமே கேவணம் பெயர் வள்ளி பணி ஆரம் நாண் – 7.செயற்கைப்பெயர்:7 11/4
வள்ளிகேள்வன் (1)
உயர் வள்ளிகேள்வன் தாருகாரி சரவணபகவன் கந்தவேளே – 1.தெய்வப்பெயர்:1 8/8
வள்ளிகை (1)
பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடி பெயர் பிறங்கு முலைவட பேர் – 7.செயற்கைப்பெயர்:7 9/6
வள்ளியோன் (1)
வரைவு அற தான் கொடுப்போன் வள்ளியோன் ஆம் வகுக்கில் ஊன்தின்போன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 29/1
வள்ளுரம் (2)
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
புறணி பிசிதம் பன்னிரண்டும் ஊன் வள்ளுரம் புகலும் ஆவின் இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/2
வள்ளுவன் (1)
முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/4
வள (1)
மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும் – 8.பண்புப்பெயர்:0 1/7
வளங்கொள் (1)
வன் பலாவின் பெயர் ஈரப்பலாவே வளங்கொள் ஆசினி ஆகும் – 4.மரப்பெயர்:4 1/6
வளநர் (1)
கருது உழவர் வளநர் வாழ்க்கை தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 16/2
வளம் (3)
வளம் பரவும் ஊற்றங்கால் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 2/8
வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 14/3
வளம் மேவு கப்பணம் தோமரம் இரண்டுமே மன்னு கைவேலின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 3/6
வளம்கூர் (1)
வாய்ந்த பாலிகை அதரம் இதழ் முத்தம் ஓட்டம் வளம்கூர் உதட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/3
வளமை (2)
மறை பெரும் கொடியினன் கும்பசம்பவன் வளமை மன்னு பாரத்துவாசன் – 2.மக்கள்பெயர்:2 1/7
மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 15/5
வளர் (12)
வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன் – 1.தெய்வப்பெயர்:1 23/5
வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/4
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 49/2
வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/3
வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 4/2
வளர் இருளி எறுழி ஏனம் கனலி பூதாரம் வன்களிறு பன்றி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/8
மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/2
வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/6
வடமரம் தொன்மரம் பழுமரம் காய்மரம் வளர் கோளி மறி ஆலம் ஆல் – 4.மரப்பெயர்:4 9/1
மணம் உலவு சலசம் குசேசயம் சதபத்திரம் வளர் பற்மமோடு பதுமம் – 4.மரப்பெயர்:4 18/4
வளர் கவலை செந்தினை புல்லுடன் மூன்றுமே மாசிலா கம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/4
மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான் – 5.இடப்பெயர்:5 2/6
வளரும் (1)
கொந்து ஏறு கற்பகத்து உலவி வளரும் கொடி கோதுஇலா காமவல்லி – 4.மரப்பெயர்:4 3/3
வளரும்மயிர் (1)
கொந்தளம் அளகம் இரு பெயருமே வளரும்மயிர் குந்தளம் விலோதம் – 2.மக்கள்பெயர்:2 52/1
வளவன் (1)
சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன்
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 7/5,6
வளவன்மா (1)
வந்த கனவட்டமே வழுதிமா கோரமே வளவன்மா கந்துகம்தான் – 3.விலங்கின்பெயர்:3 6/7
வளவி (1)
இடம் கொளும் அறப்புறம் ஓதிடும் பள்ளி ஆம் இறை வளவி வீட்டு இறப்பின் பெயர் – 5.இடப்பெயர்:5 14/7
வளளிகர் (1)
உன்னும் அந்தணர் அரசர் வளளிகர் வேளாளர் என்று ஓதும் ஒரு நாற்குலத்தில் – 2.மக்கள்பெயர்:2 32/3
வளாவல் (1)
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7
வளி (2)
வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1
வளை (2)
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/5
சவியும் ஆம் சரி குருகு கன்று சூடகம் வண்டு சங்கு தொடி வளை ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 9/8
வளைத்தல் (1)
நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல்
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி – 2.மக்கள்பெயர்:2 43/6,7
வளைப்பு (1)
ஓமகுண்டம் தித்தி வேள்வி ஆகும் தொடுப்பு உழவர்தம் தொழில் வளைப்பு ஆம் – 5.இடப்பெயர்:5 19/6
வளைபோழ்நர் (1)
உல்லியர் கூவநூலோர் வளைபோழ்நர் ஊர்ந்திடும் சங்கறுப்போர் – 2.மக்கள்பெயர்:2 20/1
வளையம் (1)
மண்டிலம் பருதி கோளகை ஆழி கொம்மை வளையம் விருத்தம் பாலிகை – 8.பண்புப்பெயர்:8 1/2
வளையின் (1)
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர் – 8.பண்புப்பெயர்:8 1/6
வளைவு (1)
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 18/8
வற்கம் (1)
மருவு பரி வாய்வட்டம் வற்கம் வடிகயிறும் வன் குசை கசை கயிறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 7/7
வற்காலி (2)
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே – 3.விலங்கின்பெயர்:3 18/7
மெம்மருவு சாகளம் கொற்சை வற்காலி சகம் வெள்ளை சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 19/3
வற்சரம் (1)
பெயர் ஆயனம் வற்சரம் சமை ஆண்டு என்ப பேசும் நான்கும் வருடம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/4
வற்சலம் (1)
கொற்றி வசு வற்சலம் தன்னமோடு அகனம் இவை சேங்கன்றின் நாமம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 17/8
வற்சலமுடன் (1)
வற்சலமுடன் கன்னவற்சம் இரு பெயருமே வாய்த்த பலஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/5
வறட்சுண்டிலே (1)
சுச்சிலே சுண்டிலின் பெயர் வறட்சுண்டிலே சொல்லில் சமங்கை ஆகும் – 4.மரப்பெயர்:4 7/1
வறிது (1)
தேடரிய ஞெள்ளலொடு பெருமை எழுபது பெயர் சிறிது கணு வறிது தன்னம் – 8.பண்புப்பெயர்:8 8/7
வறியர் (1)
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் – 2.மக்கள்பெயர்:2 28/6
வறியவன் (1)
மங்கலன் அழலவன் உலோகிதன் நிலமகன் வறியவன் அரத்தன் உதிரன் – 1.தெய்வப்பெயர்:1 26/1
வன் (9)
மாற்றரும் காரணச்சுற்றம் நகர்மாக்களோடு வன் படைத்தலைவர் இவுளி மறவர் – 2.மக்கள்பெயர்:2 11/5
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/4
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/4
மருவு பரி வாய்வட்டம் வற்கம் வடிகயிறும் வன் குசை கசை கயிறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 7/7
வன் பலாவின் பெயர் ஈரப்பலாவே வளங்கொள் ஆசினி ஆகும் – 4.மரப்பெயர்:4 1/6
மண்ணில் விளை பைங்கூழ் பசும்புல் இரு பெயருமே வன் பயிரின் நாமம் கதிர் – 4.மரப்பெயர்:4 20/5
வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் – 4.மரப்பெயர்:4 20/7
வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று – 7.செயற்கைப்பெயர்:7 1/6
மனவொடு அத்து எனும் அரைப்பட்டிகை பெயர் பொழியும் வன் கொடையில் வீரத்தினால் – 7.செயற்கைப்பெயர்:7 8/5
வன்களிறு (1)
வளர் இருளி எறுழி ஏனம் கனலி பூதாரம் வன்களிறு பன்றி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/8
வன்மீகமே (1)
அரசர்கள் இருப்பிடம் புகல் என்ப குதிர் ஆகும் அது அலால் வன்மீகமே
கருது புற்று ஆகும் அதன் சோறே குறும்பி ஆம் கைவலோர் நாவலோர்கள் – 5.இடப்பெயர்:5 13/6,7
வன்னி (2)
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் – 1.தெய்வப்பெயர்:1 21/1
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4
வன்னியின் (1)
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர் – 4.மரப்பெயர்:4 10/7
வன்னியும் (1)
துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 9/5
வனக்கரி (1)
மதகம் மத்தகமொடு குடம் கும்பம் நான்குமே வனக்கரி சிரசின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/5
வனச (1)
மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன் – 8.பண்புப்பெயர்:0 2/6
வனசம் (1)
வண்டுழு சரோருகம் கஞ்சம் வனசம் கமலம் வாரிசம் பங்கேருகம் – 4.மரப்பெயர்:4 18/3
வனசரம் (1)
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/4
வனசரர் (1)
வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/8
வனப்பு (1)
தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு – 8.பண்புப்பெயர்:8 6/4
வனப்புடைய (1)
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8
வனம் (4)
பயம் புட்கரம் கமலம் வார் வனம் புவனம் மழை பயசு கம் சம்பரம் கோ – 1.தெய்வப்பெயர்:1 23/3
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
காளவனம் இடுகாடு வனம் மயானம் புறங்காடு பிதிர்வனம் எரிவனம் – 5.இடப்பெயர்:5 17/4
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5
வனமாலி (1)
வரதன் மதுசூதனன் வாமனன் கோவிந்தன் வனமாலி உலகளந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 3/3
வனிதை (1)
அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை – 2.மக்கள்பெயர்:2 30/3
வனிதையம் (1)
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)